Added Date: Feb 11, 2022
ஆண்: கோயில் யானை காவல் இருக்கு கொஞ்சிப் பேச ஆவல் இருக்கு ஆசைதான் என்ன தூண்டுது ஒங்கிட்ட ஒன்னு வேண்டுது வாம்மா ஓஓ..ஒஹ்ஹொய்...
பெண்: கோயில் யானை காவல் இருக்கு கொஞ்சிப் பேச ஆவல் இருக்கு ஆசைதான் என்ன தூண்டுது ஒங்கிட்ட ஒன்னு வேண்டுது வாய்யா ஓஓ..ஒஹ்ஹொய்..
ஆண்: ஜோடி தேடும் சின்ன வயசு சூடு ஏறும் நல்லா ஒரசு
பெண்: போதும் சாமி உங்க குறும்பு தாங்கிடாது நாடி நரம்பு
ஆண்: ஏன்டி ஆத்தா உன்ன பாத்தா ஏதோ என்ன பண்ணுது
பெண்: மேலும் கீழும் நோட்டம் விட்டா கூச்சம் என்ன கொல்லுது
ஆண்: கோயில் யானை காவல் இருக்கு
பெண்: கொஞ்சிப் பேச ஆவல் இருக்கு
ஆண்: ஆசைதான் என்ன தூண்டுது
பெண்: ஒங்கிட்ட ஒன்னு வேண்டுது
ஆண்: வாம்மா
பெண்: ஓஓ..ஒஹ்ஹொய்யா..
ஆண்: ஏத்தம் போட கேணி இருக்கு ஏரு பூட்ட காணி இருக்கு
பெண்: காத்து காத்து ஏங்கியிருக்கு காதல் மூச்சு வாங்கியிருக்கு
ஆண்: தென்னங் கீத்தும் தென்றல் காத்தும் சேர்ந்தா என்ன குத்தமா
பெண்: போக போக போதை வந்தா நானே தாரேன் மொத்தமா
ஆண்: கோயில் யானை காவல் இருக்கு கொஞ்சிப் பேச ஆவல் இருக்கு ஆசைதான் என்ன தூண்டுது ஒங்கிட்ட ஒன்னு வேண்டுது வாம்மா ஓஓ..ஒஹ்ஹொய்..

Male: Koyil yaanai kaaval irukku Konji pesa aaval irukku Aasaithaan enna thoonduthu Ongitta onnu venduthu Vaamma ooo..oohhoi...
Female: Koyil yaanai kaaval irukku Konji pesa aaval irukku Aasaithaan enna thoonduthu Ongitta onnu venduthu Vaaiyyaa ooo.oohhoi...
Male: Jodi thedum chinna vayasu
Soodu yaerum nallaa orasu
Female: Podhum saami unga kurumbu
Thaangidaatha naadi narambu
Male: Yaendi aaththaa unna paaththaa
Yaedho enna pannuthu
Female: Maelum keezhum nottam vittaa
Koochcham enna kolluthu
Male: Koyil yaanai kaaval irukku
Female: Konji pesa aaval irukku
Male: Aasaithaan enna thoonduthu
Female: Ongitta onnu venduthu
Male: Vaamma
Female: Ooo..oohhoiyya..
Male: Yaedham poda keni irukku
Yaeru pootta kaani irukku
Female: Kaaththu kaaththu yaengiyirukku
Kadhal moochchu vaangirukku
Male: Thennag keeththum thendral kaaththum
Saernthaa enna kuththamma
Female: Poga poga podhai vanthaa
Naanae thaaraen moththamma
Male: Koyil yaanai kaaval irukku Konji pesa aaval irukku Aasaithaan enna thoonduthu Ongitta onnu venduthu Vaamma ooo..oohhoi...
Female: Koyil yaanai kaaval irukku Konji pesa aaval irukku Aasaithaan enna thoonduthu Ongitta onnu venduthu Vaaiyyaa ooo.oohhoi...
kaathuvaakula rendu kadhal song
alagiya sirukki ringtone download
tamil christmas songs lyrics
sai baba malai aarti lyrics in tamil pdf
karaoke songs tamil lyrics
veeram song lyrics
christian padal padal
orasaadha song lyrics
putham pudhu kaalai movie songs lyrics
venmegam pennaga karaoke with lyrics
naan unarvodu
maara movie song lyrics
karaoke tamil songs with english lyrics
tamil song writing
movie songs lyrics in tamil
master song lyrics in tamil free download
song lyrics in tamil with images
songs with lyrics tamil
kanne kalaimane karaoke with lyrics
mudhalvane song lyrics