Added Date: Feb 11, 2022
ஆண்: சிறுநரிக்கூட்டம் சேர்ந்து சிங்கத்தை வீழ்த்தும் போது சீற்றமாய் சென்றிடவேண்டும் பார்ரா உஷார்...
ஆண்: கண்களில் தந்திரம் வேண்டும் கவனமாய் சென்றிட வேண்டும் கெட்டதை வென்றிட வேண்டும் பார்ரா உஷார்...
ஆண்: குள்ளநரி குள்ளநரி கூட்டம் புது குள்ளநரி கூட்டம் கண்ணைக்கட்டி ஆடும் ஒரு கண்ணாம்மூச்சி கண்ணாம்மூச்சி ஆட்டம்
ஆண்: நேராக நேராக நடப்பதை விடுடா தலைகீழாக கீழாக நினைத்ததை முடிடா

ஆண்: தேனை அள்ள தேன் கூட்டில் தீ வைத்தால் தவறா துன்பத்தை வெல்ல தவறெல்லாம் சரியாகும் மனிதா
ஆண்: தலைமுறை கோபம் வரும் வரும் தலை முதல் பாதம் சுடும் சுடும் தண்டனையாவும் தரும் தரும் தருமம் சாகாதே..
ஆண்: கரையினில் அலைகள் தொடும் தொடும் கரைந்ததும் மீண்டும் வரும் வரும் உண்மையும் அதுபோல் தொடர்ந்திடும் என்றும் தூங்காதே

ஆண்: ஹோ பேயைப்போல எங்கெங்கும் லஞ்சத்தின் கொடுமை தீமையெல்லாம் தீ வைத்து எரித்தால்தான் இனிமை
ஆண்: பாரத நாட்டில் தினம் தினம் தலைவிரித்தாடும் பணம் பணம் யாரிதைக்கேட்பார் இடம் வலம் எங்கும் பேயாட்டம்
ஆண்: இளைஞர்கள் கூட்டம் வரும் வரும் இழந்ததையெல்லாம் பெறும் பெறும் இனிவரும் காலம் எல்லாம் சுகம் சுகம் எங்கும் தேரோட்டம்

Male: Siru narikkoottam serndhu Singathai veezhthumbodhu Seetramaai sendrida vendum Paara ushaar...
Male: Kangalil thandhiram vendum Kavanamaai sendrida vendum Kettadhai vendrida vendum Paara ushaar...
Male: Kullanari kullanari koottam Pudhu kullanari koottam Kannaikkatti aadum Oru kannaamoochi kannaamoochi aattam
Male: Neraaga neraaga Nadappadhai vidudaa Thalai keezhaaga keezhaaga Ninaithadhai mudidaa
Male: Siru narikkoottam serndhu Singathai veezhthumbodhu Seetramaai sendrida vendum Paara ushaar...
Male: Kangalil thandhiram vendum Kavanamaai sendrida vendum Kettadhai vendrida vendum Paara ushaar...
Male: Thaenai alla thaen koottil Thee vaithaal thavaraa Thunbathai vella thavarellaam Sariyaagum manidhaa
Male: Thalaimurai kobam varum varum Thalai mudhal paadham sudum sudum Thandanai yaavum tharum tharum Tharumam saagaadhae...
Male: Karaiyinil alaigal thodum thodum Karaindhadhum meendum varum varum Unmaiyum adhupol Thodarndhidum endrum thoongaadhae
Male: Neraaga neraaga Nadappadhai vidudaa Thalai keezhaaga keezhaaga Ninaithadhai mudidaa
Male: Siru narikkoottam serndhu Singathai veezhthumbodhu Seetramaai sendrida vendum Paara ushaar...
Male: Kangalil thandhiram vendum Kavanamaai sendrida vendum Kettadhai vendrida vendum Paara ushaar...
Male: Hoo peyai pola engengum Lanjathin kodumai Theemaiyellaam thee vaithu Erithaal thaan inimai
Male: Bharadha naattil dhinam dhinam Thalaivirithaadum panam panam Yaarithaikketpaar idam valam Engum peyaattam
Male: Ilaignargal koottam varum varum Izhandhathaiyellaam perum perum Inivarum kaalam sugam sugam Engum therottam
Male: Neraaga neraaga Nadappadhai vidudaa Thalai keezhaaga keezhaaga Ninaithadhai mudidaa
Male: Siru narikkoottam serndhu Singathai veezhthumbodhu Seetramaai sendrida vendum Paara ushaar...
Male: Kangalil thandhiram vendum Kavanamaai sendrida vendum Kettadhai vendrida vendum Paara ushaar...
soundarya lahari lyrics in tamil
tamil karaoke songs with malayalam lyrics
vaathi raid lyrics
maara movie song lyrics in tamil
tamil song lyrics 2020
kanthasastikavasam lyrics
karaoke with lyrics tamil
snegithiye songs lyrics
tamil karaoke with lyrics
unna nenachu lyrics
soorarai pottru movie song lyrics in tamil
ayigiri nandini nanditha medini mp3 song free download in tamil
nagoor hanifa songs lyrics free download
usure soorarai pottru lyrics
tamil song lyrics in english free download
kanave kanave lyrics
sarpatta movie song lyrics
maara song tamil
kanakangiren song lyrics
asku maaro lyrics