Added Date: Feb 11, 2022
இசையமைப்பாளா்: வி. செல்வகணேஷ்
பெண்: விழிகளிலே விழிகளிலே புது புது மயக்கம் யார் தந்தார் அருகினிலே வருகையிலே புது புது தயக்கம் யார் தந்தார்
பெண்: உன்னோடு இருக்கும் பொன்னான நிமிடம் எந்நாளும் தொடர்ந்திட நெஞ்சம் ஏங்கும்
பெண்: விழிகளிலே
ஆண்: விழிகளிலே விழிகளிலே புது புது மயக்கம் யார் தந்தார் அருகினிலே வருகையிலே புது புது தயக்கம் யார் தந்தார்
ஆண்: உன்னோடு இருக்கும் பொன்னான நிமிடம் எந்நாளும் தொடர்ந்திட நெஞ்சம் ஏங்கும்
ஆண்: விழிகளிலே
பெண்: இன்பத்தில் இது என்ன வகை இன்பமோ இன்பத்தில் இது என்ன வகை இன்பமோ நடந்து போகையில் பறக்குது மனது
ஆண்: துன்பத்தில் இது என்ன வகை துன்பமோ நெருப்பில் எரிவதை உணருது வயது
பெண்: இது வரை எனக்கு இது போல் இல்லை இருதய அறையில் நடுக்கம்
ஆண்: கனவுகள் அனைத்தும் உன் போல் இல்லை புதிதாய் இருக்குது எனக்கும்
ஆண்: உன்னோடு இருக்கும் பொன்னான நிமிடம்
பெண்: எந்நாளும் தொடர்ந்திட நெஞ்சம் ஏங்கும்
ஆண்: விழிகளிலே
பெண்: சொந்தத்தில் இது என்ன வகை சொந்தமோ இறைவன் தந்த வரம் இணைந்தது நெஞ்சம்
ஆண்: மொத்தத்தில் இது என்ன வகை பந்தமோ இதழ்கள் சொல்லவில்லை புரிந்தது கொஞ்சம்
பெண்: இது என்ன கனவா நிஜமா இதற்கு யாரிடம் கேட்பேன் விளக்கம்
ஆண்: இது என்ன பகலா இரவா இரவின் அருகினில் சூரியன் வெளிச்சம்
ஆண் &

பெண்: விழிகளிலே விழிகளிலே புது புது மயக்கம் யார் தந்தார்
ஆண்: அருகினிலே வருகையிலே புது புது தயக்கம் யார் தந்தார்
பெண்: உன்னோடு இருக்கும் பொன்னான நிமிடம்
ஆண்: எந்நாளும் தொடர்ந்திட நெஞ்சம் ஏங்கும்
பெண்: விழிகளிலே
ஆண்: விழிகளிலே விழிகளிலே புது புது மயக்கம் யார் தந்தார்

பெண்: அருகினிலே வருகையிலே புது புது தயக்கம் யார் தந்தார்

Female: Vizhigalilae vizhigalilae Pudhu pudhu mayakkam yaar thanthaar.. Aruginilae varugaiyilae Pudhu pudhu thayakkam yaar thanthaar..
Female: Unnodu irukkum ponnaana nimidam Ennaalum thodarnthida nenjam yengum.
Female: Vizhigalilae.
Male: Vizhigalilae vizhigalilae Pudhu pudhu mayakkam yaar thanthaar.. Aruginilae varugaiyilae Pudhu pudhu thayakkam yaar thanthaar..
Male: Unnodu irukkum ponnaana nimidam Ennaalum thodarnthida nenjam yengum.
Male: Vizhigalilae..
Female: Inbathil ithu enna vagai inbamo Inbathil ithu enna vagai inbamo Nadanthu pogaiyil parakkuthu manadhu
Male: Thunbathil ithu enna vagai thunbamo Neruppill erivathai unaruthu vayadhu
Female: Ithu varai enakku idhu pol illai Iruthaya araiyil nadukkam
Male: Kanavugal anaithum un pol illai Pudhidhaai irukkuthu enakkum
Male: Unnodu irukkum ponnaana nimidam
Female: Ennaalum thodarnthida nenjam yengum
Male: Vizhigalilae..
Female: Sonthathil idhu enna vagai sonthamo Iraivan thantha varam inainthathu nenjam
Male: Mothathil idhu enna vagai bandhamo Idhazgal sollavillai purinthathu konjam
Female: Idhu enna kanava nijama Idharkku yaaridam ketpen vilakkam
Male: Idhu enna pagala irava Iravin aruginil sooriyan velicham
Female &
Male: Unnodu irukkum ponnaana nimidam
Ennaalum thodarnthida nenjam yengum
Male: Vizhigalilae.
Female: Vizhigalilae vizhigalilae Pudhu pudhu mayakkam yaar thanthaar..
Male: Aruginilae varugaiyilae Pudhu pudhu thayakkam yaar thanthaar..
Female: Unnodu irukkum ponnaana nimidam
Male: Ennaalum thodarnthida nenjam yengum.
Female: Vizhigalilae.
Male: Vizhigalilae vizhigalilae Pudhu pudhu mayakkam yaar thanthaar..
Female: Vizhigalilae vizhigalilae Pudhu pudhu mayakkam yaar thanthaar..
Male: Aruginilae varugaiyilae Pudhu pudhu thayakkam yaar thanthaar..
Female: Aruginilae varugaiyilae Pudhu pudhu thayakkam yaar thanthaar..
alli pookalaye song download
mudhalvane song lyrics
tamil songs with english words
thoorigai song lyrics
soundarya lahari lyrics in tamil
alagiya sirukki ringtone download
devathayai kanden song lyrics
ka pae ranasingam lyrics in tamil
google song lyrics in tamil
sarpatta parambarai lyrics in tamil
kadhal kavithai lyrics in tamil
bujji song tamil
minnale karaoke
poove sempoove karaoke
anirudh ravichander jai sulthan
lyrics song download tamil
tamil christian devotional songs lyrics
rasathi unna song lyrics
hanuman chalisa in tamil and english pdf
tamil song lyrics with music