Added Date: Feb 11, 2022
பெண்: கன்னி ராசி என் ராசி
ஆண்: காளை ராசி என் ராசி
பெண்: ஆ...
ஆண்: ரிஷபக் காளை ராசி என் ராசி
பெண்: பொருத்தம் தானா நீ யோசி
ஆண்: அது பொருந்தா விட்டால் சன்யாசி
பெண்: கன்னி ராசி என் ராசி
ஆண்: ரிஷபக் காளை ராசி என் ராசி
பெண்: பொருத்தம் தானா நீ யோசி
ஆண்: அது பொருந்தா விட்டால் சன்யாசி
ஆண்: ஒரு பக்கக் காதல் இல்லை இது என் உள்ளம் அறிந்த உண்மை இது
பெண்: உள்ளம் எத்தனை சொன்னாலும் உன் உண்மை அறிந்த பெண்மை இது பெண்மை இது
பெண்: கன்னி ராசி என் ராசி
ஆண்: ரிஷபக் காளை ராசி என் ராசி
பெண்: பொருத்தம் தானா நீ யோசி
ஆண்: அது பொருந்தா விட்டால் சன்யாசி
பெண்: உந்தன் சாகசம் என்னிடமா அது உலகம் தெரிந்த பெண்ணிடமா
ஆண்: கொஞ்சும் சரசம் சாகசமா நாம் கூடி இருப்போம் சமரசமா சமரசமா
பெண்: கன்னி ராசி என் ராசி
ஆண்: ரிஷபக் காளை ராசி என் ராசி
பெண்: பொருத்தம் தானா நீ யோசி
ஆண்: அது பொருந்தா விட்டால் சன்யாசி
ஆண்: மந்திரம் போடடி மயங்குகிறேன் ஒரு மஞ்சம் போடடி உறங்குகிறேன்
பெண்: மங்கல மேளம் முழுங்க விடு உன் மடியினில் என்னை மயங்க விடு மயங்க விடு
பெண்: கன்னி ராசி என் ராசி
ஆண்: ரிஷபக் காளை ராசி என் ராசி
பெண்: பொருத்தம் தானா நீ யோசி
ஆண்: அது பொருந்தா விட்டால் சன்யாசி பொருந்தா விட்டால் சன்யாசி
பெண்: ஆஆ... ஆஅ... ஆஆ... ஆஆ..
பெண்: கன்னி ராசி என் ராசி
ஆண்: காளை ராசி என் ராசி
பெண்: ஆ...
ஆண்: ரிஷபக் காளை ராசி என் ராசி
பெண்: பொருத்தம் தானா நீ யோசி
ஆண்: அது பொருந்தா விட்டால் சன்யாசி
பெண்: கன்னி ராசி என் ராசி
ஆண்: ரிஷபக் காளை ராசி என் ராசி
பெண்: பொருத்தம் தானா நீ யோசி
ஆண்: அது பொருந்தா விட்டால் சன்யாசி
ஆண்: ஒரு பக்கக் காதல் இல்லை இது என் உள்ளம் அறிந்த உண்மை இது
பெண்: உள்ளம் எத்தனை சொன்னாலும் உன் உண்மை அறிந்த பெண்மை இது பெண்மை இது
பெண்: கன்னி ராசி என் ராசி
ஆண்: ரிஷபக் காளை ராசி என் ராசி
பெண்: பொருத்தம் தானா நீ யோசி
ஆண்: அது பொருந்தா விட்டால் சன்யாசி
பெண்: உந்தன் சாகசம் என்னிடமா அது உலகம் தெரிந்த பெண்ணிடமா
ஆண்: கொஞ்சும் சரசம் சாகசமா நாம் கூடி இருப்போம் சமரசமா சமரசமா
பெண்: கன்னி ராசி என் ராசி
ஆண்: ரிஷபக் காளை ராசி என் ராசி
பெண்: பொருத்தம் தானா நீ யோசி
ஆண்: அது பொருந்தா விட்டால் சன்யாசி
ஆண்: மந்திரம் போடடி மயங்குகிறேன் ஒரு மஞ்சம் போடடி உறங்குகிறேன்
பெண்: மங்கல மேளம் முழுங்க விடு உன் மடியினில் என்னை மயங்க விடு மயங்க விடு
பெண்: கன்னி ராசி என் ராசி
ஆண்: ரிஷபக் காளை ராசி என் ராசி
பெண்: பொருத்தம் தானா நீ யோசி
ஆண்: அது பொருந்தா விட்டால் சன்யாசி பொருந்தா விட்டால் சன்யாசி
பெண்: ஆஆ... ஆஅ... ஆஆ... ஆஆ..
Music by: G. Devarajan
Female: Kanni raasi en raasi
Male: Kaalai raasi en raasi
Female: Haaa.
Male: Rishaba kaalai raasi en raasi
Female: Porutham thaanaa nee yosi
Male: Adhu porundhaa vittaal sanyaasi
Female: Kanni raasi en raasi
Male: Rishaba kaalai raasi en raasi
Female: Porutham thaanaa nee yosi
Male: Adhu porundhaa vittaal sanyaasi
Male: Oru pakka kaadhal illai idhu En ullam arindha unmai idhu
Female: Ullam eththanai sonnaalum Un unmai arindha penmai idhu Penmai idhu
Female: Kanni raasi en raasi
Male: Rishaba kaalai raasi en raasi
Female: Porutham thaanaa nee yosi
Male: Adhu porundhaa vittaal sanyaasi
Female: Undhan saagasam ennidamaa Adhu ulagam therindha pennidamaa
Male: Konjum sarasam saagasamaa Naam koodi iruppom Samarasamaa samarasamaa
Female: Kanni raasi en raasi
Male: Rishaba kaalai raasi en raasi
Female: Porutham thaanaa nee yosi
Male: Adhu porundhaa vittaal sanyaasi
Male: Mandhiram podadi mayangugiren Oru manjam podadi urangugiren
Female: Mangala melam muzhangha vidu Un madiyinil ennai mayanga vidu Mayanga vidu
Female: Kanni raasi en raasi
Male: Rishaba kaalai raasi en raasi
Female: Porutham thaanaa nee yosi
Male: Adhu porundhaa vittaal sanyaasi
Porundhaa vittaal sanyaasi
Female: Aaa..aaa..aaa.aaa.......
sister brother song lyrics in tamil
mgr padal varigal
worship songs lyrics tamil
kanave kanave lyrics
sarpatta parambarai lyrics tamil
tamil song lyrics in tamil
karnan thattan thattan song lyrics
tamil songs without lyrics
soorarai pottru lyrics tamil
tamil karaoke songs with lyrics download
sivapuranam namasivaya vazhga mp3 free download
google google panni parthen song lyrics
kanne kalaimane song lyrics
tamil love song lyrics for whatsapp status download
vennilavai poovai vaipene song lyrics
kadhalar dhinam songs lyrics
putham pudhu kaalai movie songs lyrics
whatsapp status lyrics tamil
ithuvum kadanthu pogum song lyrics in tamil
hello kannadasan padal