Added Date: Feb 11, 2022
ஆண்: எங்கே அவள்.... எங்கே அவள் என்றே மனம் தேடுதே ஆவலால் ஓடிவா அங்கே வரும் என் பாடலைக் கேட்டதும் கண்களே பாடிவா
ஆண்: எங்கே அவள் என்றே மனம் தேடுதே ஆவலால் ஓடிவா அங்கே வரும் என் பாடலைக் கேட்டதும் கண்களே பாடிவா
ஆண்: முத்தாடும் மார்பில் முகம் பார்க்க எண்ணும் முத்தாடும் மார்பில் முகம் பார்க்க எண்ணும் என் ஆசையின் ஓசையைக் கேளடி கொஞ்சம் என் ஆசையின் ஓசையைக் கேளடி கொஞ்சம் மெல்லிய ஆடையில் மல்லிகை பூவினை மூடவும் வேண்டுமோ

ஆண்: செந்தேனில் ஆடி பனி ஊறி நின்ற செந்தேனில் ஆடி பனி ஊறி நின்ற தேமாங்கனி என்று நான் தேடினேன் உன்னை தேமாங்கனி என்று நான் தேடினேன் உன்னை கைவளை ஓசையும் மைவிழி ஆசையும் காணவும் ஏங்கினேன்

Male: Engae aval . Engae aval endrae manam Thaedudhae aavalaal odi vaa Angae varum en paadalai Kettadhum kangalae paadi vaa
Male: Engae aval endrae manam Thaedudhae aavalaal odi vaa Angae varum en paadalai Kettadhum kangalae paadi vaa
Male: Muthaadum maarbil Mugam paarkka ennum Muthaadum maarbil Mugam paarkka ennum En aasaiyin osaiyai keladi konjam En aasaiyin osaiyai keladi konjam Melliya aadaiyil malligai poovinai Moodavum vendumo
Male: Engae aval endrae manam Thaedudhae aavalaal odi vaa Angae varum en paadalai Kettadhum kangalae paadi vaa
Male: Senthaenil aadi pani oori nindra Senthaenil aadi pani oori nindra Thaemaangani endru naan Thaedinaen unnai Thaemaangani endru naan Thaedinaen unnai Kai valai osaiyum mai vizhi aasaiyum Kaanavum yenginaen
Male: Engae aval endrae manam Thaedudhae aavalaal odi vaa Angae varum en paadalai Kettadhum kangalae paadi vaa
theriyatha thendral full movie
murugan songs lyrics
maara tamil lyrics
teddy en iniya thanimaye
amarkalam padal
best tamil song lyrics for whatsapp status download
usure soorarai pottru
asku maaro lyrics
tamil song lyrics whatsapp status download
sivapuranam lyrics
soorarai pottru song lyrics tamil
old tamil christian songs lyrics
uyire song lyrics
story lyrics in tamil
kadhal kavithai lyrics in tamil
raja raja cholan lyrics in tamil
96 song lyrics in tamil
sad song lyrics tamil
chellamma song lyrics
hanuman chalisa tamil translation pdf