Added Date: Feb 11, 2022
பெண்: நாம் ஒருவரை ஒருவர் சந்திப்போம் என காதல் தேவதை சொன்னாள்
ஆண்: ஹும்...ஹும்...ஹும்...
பெண்: நாம் ஒருவரை ஒருவர் சந்திப்போம் என காதல் தேவதை சொன்னாள் என் இடது கண்ணும் துடித்தது உனைக் கண்டேன் இந்நாள் பொன்னாள்

பெண்: பட்ட பகலினில் நிலவெரிக்க அந்த நிலவினில் மலர் சிரிக்க அந்த மலரினில் மது இருக்க அந்த மது உண்ண மனம் துடிக்க ஹ..ஆ..ஆ..ஹா...ஆஅ...ஆ...

பெண்: நீர் குடித்த மேகம் என் நீலவண்ண கூந்தல் அந்த நீலவண்ண கூந்தல் அது நீயிருக்கும் ஊஞ்சல்
பெண்: பால் கொடுத்த வெண்மை என் பளிங்கு போன்ற மேனி பால் கொடுத்த வெண்மை என் பளிங்கு போன்ற மேனி வெண் பளிங்கு போன்ற மேனி அதில் பங்கு கொள்ளவா நீ
பெண்: வட்ட கருவிழி வரவழைக்க அந்த வரவினில் உறவிருக்க அந்த உறவினில் இரவிருக்க அந்த இரவுகள் வளர்ந்திருக்க ஹ..ஆ..ஆ..ஹா...ஆஅ...ஆ...

ஆண்: நான் தொடர்ந்து போக எனை மான் தொடர்ந்ததென்ன நான் தொடர்ந்து போக எனை மான் தொடர்ந்ததென்ன பொன் மான் தொடர்ந்தபோது மனம் மையல் கொண்டதென்ன... ஹ..ஆ..ஆ..ஹா...ஆஅ...ஆ...
ஆண்: மை வடித்த கண்ணில் பெண் பொய் வடித்ததென்ன மை வடித்த கண்ணில் பெண் பொய் வடித்ததென்ன கண் பொய் வடித்த பாவை என் கை பிடித்ததென்ன
ஆண்: வெள்ளி பனி விழும் மலையிருக்க அந்த மலையினில் மழையடிக்க அந்த மலையினில் நதி பிறக்க அந்த நதி வந்து கடல் கலக்க ஹ..ஆ..ஆ..ஹா...ஆஅ...ஆ...

பெண்: ஹா...ஹா...ஹா...
ஆண்: என் வலது கண்ணும் துடித்தது உனைக் கண்டேன் இந்நாள் பொன்னாள் உனைக் கண்டேன் இந்நாள் பொன்னாள்

Female: Naam oruvarai oruvar Sandhippom yena Kaadhal dhevadhai sonnaal
Male: Hum. hum. hum.
Female: Naam oruvarai oruvar Sandhippom yena Kaadhal dhevadhai sonnaal En idadhu kannum thudithadhu Unnai kanden innaal ponnaal

Female: Patta pagalena nilaverikka Andha nilavinil malar sirikka Andha malarinil madhuvirukka Andha madhu unna manam thudikka. Ha. aa. aa. haa. aaa..aa..
Female: Naam oruvarai oruvar Sandhippom yena Kaadhal dhevadhai sonnaal En idadhu kannum thudithadhu Unnai kanden innaal ponnaal
Female: Neer kuditha maegam En neelavanna koondhal Neer kuditha maegam En neelavanna koondhal Andha neelavana koondhal Adhu neeyirukkum oonjal.
Female: Paal kodutha venmai En palingu pondra maeni Paal kodutha venmai En palingu pondra maeni Ven palingu pondra maeni Adhil pangu kolla vaa nee
Female: Vatta karuvizhi varavazhaikka Andha varavinil uravirukka Andha uravinil iravirukka Andha iravugal valarndhirukka. Ha. aa. aa. haa. aaa..aa..
Female: Naam oruvarai oruvar Sandhippom yena Kaadhal dhevadhai sonnaal
Male: Naan thodarndhu poga Ennai maan thodarndhenna Naan thodarndhu poga Ennai maan thodarndhenna Pon maan thodarndha podhu Manam maiyal kondadhenna. Ha. aa. aa. haa. aaa..aa..
Male: Mai vaditha kannil Pen poi vadithadhenna Mai vaditha kannil Pen poi vadithadhenna Kan poi vaditha paavai En kai pidithadhenna
Male: Velli pani vizhum malai irukka Andha malaiyinil mazhai adikka Andha mazhaiyinil nadhi pirakka Andha nadhi vandhu kadal kalakka. Ha. aa. aa. haa. aaa..aa..
Female: Naam oruvarai oruvar
Sandhippom yena
Kaadhal dhevadhai sonnaal
Female: Haaa.haaa.haaa
Male: En idadhu kannum thudithadhu
Unnai kanden innaal ponnaal
Unnai kanden innaal ponnaal
ka pae ranasingam lyrics
thangachi song lyrics
hanuman chalisa tamil lyrics in english
sarpatta movie song lyrics
kadhale kadhale 96 lyrics
tamil worship songs lyrics
tamilpaa
soorarai pottru tamil lyrics
karaoke songs with lyrics in tamil
sivapuranam lyrics
kutty pattas movie
famous carnatic songs in tamil lyrics
tamil movie songs lyrics in tamil
sarpatta parambarai songs list
lyrics whatsapp status tamil
lyrics of new songs tamil
new tamil christian songs lyrics
maraigirai
tamil songs lyrics images in tamil
only tamil music no lyrics