Vanthaan Aaiyah Song Lyrics

Kumari Kottam cover
Movie: Kumari Kottam (1971)
Music: M. S. Vishwanathan
Lyricists: Kannadasan
Singers: T. M. Soundararajan

Added Date: Feb 11, 2022

ஆண்: பதினாலு முழந்தனிலே இப்ப பாதியைத்தான் காணலியே

ஆண்: ஆறடி கூந்தலிலே இப்ப அரையடிதான் மிச்சமடி

ஆண்: உதட்டு மேலே சிவப்படிச்சு கண்ணு உள்ளே வெளியே கறுப்படிச்சி

ஆண்: பொத்தானை பின்னாலே வச்சு அதைப் போடச் சொல்லிக் கூப்புடுறா பொத்தானை பின்னாலே வச்சு அதைப் போடச் சொல்லிக் கூப்புடுறா என்ன கூப்புடுறா நைசாக கூப்புடுறா அய்யோ கூப்புடுறாலே...

கை தட்டல்கள்: .........

ஆண்: வந்தானைய்யா வந்தானைய்யா ராஜாங்க கோமாளி வந்தானைய்யா வந்தானைய்யா ராஜாங்க கோமாளி ஓஹோ ஹோஹஓஹோ..ஓஒ. ஓஹோ ஹோஹஓஹோ..ஓஒ.

ஆண்: டெக்னிக் கலரில் மேக்கப் போட்டு சட்டை போலொரு ஜாக்கிட் போட்டு னிக் கலரில் மேக்கப் போட்டு சட்டை போலொரு ஜாக்கிட் போட்டு ஷேக்கு பீட்டில் நாட்டியமாட வந்தானைய்யா ... வந்தானைய்யா வந்தானைய்யா வந்தானைய்யா ஷேக்கு பீட்டில் நாட்டியமாட

ஆண்: ஷேக் ஷேக் ஷேக் ஷேக் ஷேக் ஷேக் ஷேக் ஷேக் ஷேக் ஷேக் ஷேக் ஷேக் ஷேக் ஷேக் ஷேக் ஆமா ஆமா ஆமா ஆமா இல்லை இல்லை இல்லை இல்லை நல்லாருக்கா நல்லாருக்கா நல்லாருக்கா

ஆண்: என்னைய்யா இது

ஆண்: இதுதான் ஷேக்கு

ஆண்: இதுதான் ஷேக்கா

ஆண்: ஆமா தலையை நல்லா ஆட்டிப் பாரு

குழு: ஆமா ஆமா ஆமா ஆமா ஆமா இல்லை இல்லை இல்லை இல்லை நல்லாருக்கா நல்லாருக்கா நல்லாருக்கா

ஆண்: கையினிலே ஒரு டப்பி தலையினிலே ஒரு தொப்பி அடிக்கடி எச்சியைத் துப்பி ஐயா பேர்தான் ஹிப்பி

ஆண்: வந்தானைய்யா வந்தானைய்யா வந்தானைய்யா ராஜாங்க கோமாளி ஓஹோ ஹோஹஓஹோ..ஓஒ. ஓஹோ ஹோஹஓஹோ..ஓஒ.

குழு: ஓ பியூட்டிபுல் பியூட்டி வெரி குட் வெரி குட்

Male: Padhinaalu muzhanthanilae Ippa padhiya thaan kaanaliyae

Male: Aaradi koondhalilae ippa Araiyadi thaan michamadi

Male: Udhattu melae sivappadichu Kannu ullae veliyae karuppadichu

Male: Pothaanae pinnae vaichu Adhai poda solli kooppiduraa Pothaanae pinnae vaichu Adhai poda solli kooppiduraa Enna kooppiduraa naisaa kooppuduraa Aiyo kooppuduraalae.

Claps: ............

Male: Vandhaanaiyaa vandhaanaiyaa Raajaanga komaali Vandhaanaiyaa vandhaanaiyaa Raajaanga komaali Ohho hohoho. ooo. Ohho hohohoho. ooo.

Male: Technik coloril makeup pottu Sattai pol oru jacket pottu Technik coloril makeup pottu Sattai pol oru jacket pottu Shaeikku beettil naattiyamaada Vandhaanaiyaa. Vandhaanaiyaa vandhaanaiyaa vandhaanaiyaa Shaeikku veettil naattiyamaada

Male: Shaeik shaeik shaeik shaeik Shaeik shaeik shaeik shaeik Shaeik shaeik shaeik shaeik Aamaa aamaa aamaa aamaa Illai illai illai illai Nallaarukkaa nallaarukkaa nallaarukkaa

Male: Ennaiyaa idhu

Male: Idhu thaan shaekku

Male: Idhu thaan shaekkaa

Male: Aamaa thalaiyai aatti paaru.

Chorus: Aamaa aamaa aamaa aamaaaamaa Illai illai illai illai illai Nallaarukkaa nallaarukkaa nallaarukkaa

Male: Kaiyinilae oru dappi Thalaiyinilae oru thoppi Adikkadi echiyai thuppi Aiyaa paer thaan hippi

Male: Vandhaanaiyaa. Vandhaanaiyaa vandhaanaiyaa Raajaangak komaali Ohho hohoho. ooo. Ohho hohohoho. ooo.

Chorus: O beautiful beauty Very good very good

Other Songs From Kumari Kottam (1971)

Most Searched Keywords
  • um azhagana kangal karaoke mp3 download

  • share chat lyrics video tamil

  • maruvarthai pesathe song lyrics in tamil

  • master vijay ringtone lyrics

  • rasathi unna song lyrics

  • kaatrin mozhi song lyrics

  • lyrics video tamil

  • thalattuthe vaanam lyrics

  • asuran song lyrics download

  • naan nanagavay vandiroukirain lyrics

  • tamil christian karaoke songs with lyrics

  • kutty pattas tamil movie download

  • uyire song lyrics

  • amma song tamil lyrics

  • karnan lyrics tamil

  • new movie songs lyrics in tamil

  • youtube tamil karaoke songs with lyrics

  • old tamil karaoke songs with lyrics free download

  • tamil song lyrics in english free download

  • raja raja cholan song karaoke