Ohi Ammani Akka Ennadi Song Lyrics

Kumaripennin Ullathile cover
Movie: Kumaripennin Ullathile (1980)
Music: Shankar Ganesh
Lyricists: Vaali
Singers: S. Janaki

Added Date: Feb 11, 2022

பெண்: ஓ. ஓய் அம்மணி அக்கா என்னடி வெக்கம் ஓ. ஓய் அம்மணி அக்கா என்னடி வெக்கம் தேரூரு ஆத்தோரம் மஞ்சள் அரச்சேன் தன்னால மொள்ள சிரிச்சேன் நீ என்ன நெனச்சே அதச் சொல்லிப் போட்டு போ நீ என்ன நெனச்சே அதச் சொல்லிப் போட்டு போ

பெண்: ஓ. ஓய் அம்மணி அக்கா அட என்னடி வெக்கம் தேரூரு ஆத்தோரம் மஞ்சள் அரச்சேன் தன்னால மொள்ள சிரிச்சேன் நீ என்ன நெனச்சே அதச் சொல்லிப் போட்டு போ..ஹாஹாஹா

பெண்: தை மாசம் கை மேலே பலன் இருக்கு நல்லாத் தான் வெளஞ்சிருக்கு தை மாசம் கை மேலே பலன் இருக்கு நல்லாத் தான் வெளஞ்சிருக்கு இள மனசுக்குள்ளே ஏக்கம் என்ன சொல்லாத்தா ஆ.. அடி செல்லாத்தா நல்லாத் தான் சொல்லாத்தா அடி செல்லாத்தா நல்லாத் தான் சொல்லாத்தா

பெண்: தாழம் பூ மணக்குதடி தன்னால இழுக்குதடி தாழம் பூ மணக்குதடி தன்னால இழுக்குதடி ஒன்னோட நடக்குறப்போ கொலுசு ரெண்டும் குலுங்குதடி ஓ. ஓய் அம்மணி அக்கா என்னடி வெக்கம்

பெண்: ஓ. ஓய் அம்மணி அக்கா என்னடி வெக்கம் ஓ. ஓய் அம்மணி அக்கா என்னடி வெக்கம் தேரூரு ஆத்தோரம் மஞ்சள் அரச்சேன் தன்னால மொள்ள சிரிச்சேன் நீ என்ன நெனச்சே அதச் சொல்லிப் போட்டு போ

பெண்: கல்லாத்து தண்ணியிலே குளு குளுன்னு பூவாட்டம் தள தளன்னு கல்லாத்து தண்ணியிலே குளு குளுன்னு பூவாட்டம் தள தளன்னு நீ குளிக்கையிலே தொவச்சு வெச்ச ஓன் சேல ஆ. இந்த ஆத்தோடே போகாம பாராத்தா இந்த ஆத்தோடே போகாம பாராத்தா

பெண்: ஆத்தோரம் கரை இருக்கு அங்கேயும் மரம் இருக்கு ஆத்தோரம் கரை இருக்கு அங்கேயும் மரம் இருக்கு மச்சானும் ஒளிஞ்சிருந்து திருடிக்குவான் குமரி ஒன்ன

பெண்: ஓ. ஓய் அம்மணி அக்கா என்னடி வெக்கம் தேரூரு ஆத்தோரம் மஞ்சள் அரச்சேன் தன்னால மொள்ள சிரிச்சேன் நீ என்ன நெனச்சே அதச் சொல்லிப் போட்டு போ நீ என்ன நெனச்சே அதச் சொல்லிப் போட்டு போ ஹாஹாஹா

பெண்: ஓ. ஓய் அம்மணி அக்கா ஓ. அம்மணி அக்கோ .ஓ. அம்மணி அக்கோ

Female: O. oi ammani akkaa ennadi vekkam O. oi ammani akkaa ennadi vekkam Thaerooru aathoram manjal arachaen Thannaala molla sirichaen Nee enna nenachae adha cholli pottu poo Nee enna nenachae adha cholli pottu poo

Female: O. oi ammani akkaa ada ennadi vekkam Thaerooru aathoram manjal arachaen Thannaala molla sirichaen Nee enna nenachae adha cholli pottu poo Hahahaha

Female: Thai maasam kai melae palan irukku Nallaa thaan velanjirukku Thai maasam kai melae palan irukku Nallaa thaan velanjirukku Ila manasukkullae yaekkam enna sollaatthaa aa. Adi sellaatthaa nallaa thaan sollaatthaa Adi sellaatthaa nallaa thaan sollaatthaa

Female: Thaazham poo manakkudhadi Thannaala izhukkudhadi Thaazham poo manakkudhadi Thannaala izhukkudhadi Onnoda nadakkarappo Kolusu rendum kulungudhadi

Female: O. oi ammani akkaa ennadi vekkam Thaerooru aathoram manjal arachaen Thannaala molla sirichaen Nee enna nenachae adha cholli pottu poo Nee enna nenachae adha cholli pottu poo

Female: Kallaatthu thanniyilae kulu kulunnu Poovaattam thala thalannu Kallaatthu thanniyilae kulu kulunnu Poovaattam thala thalannu Nee kulikkaiyilae thovachu vecha on saela aa. Indha aatthodae pogaama paaraatthaa Indha aatthodae pogaama paaraatthaa

Female: Aatthoram karai irukku Angaeyum maram irukku Aatthoram karai irukku Angaeyum maram irukku Machaanum olinjirundhu Thirudikkuvaan kumari onna

Female: O. oi ammani akkaa ennadi vekkam Thaerooru aathoram manjal arachaen Thannaala molla sirichaen Nee enna nenachae adha cholli pottu poo Nee enna nenachae adha cholli pottu poo Hahahahaha

Female: O. Oi ammani akkaa O.ammani akkoo.o.ammani akkoooov..

Similiar Songs

Dekho Dekho Song Lyrics
Movie: Aadhavan
Lyricist: Vaali
Music Director: Harris Jayaraj
Maasi Maasi Song Lyrics
Movie: Aadhavan
Lyricist: Vaali
Music Director: Harris Jayaraj
Anbulla Kadhali Song Lyrics
Movie: Aalwar
Lyricist: Vaali
Music Director: Srikanth Deva
Hip Hip Hurray Song Lyrics
Movie: Aahaa
Lyricist: Vaali
Music Director: Deva
Most Searched Keywords
  • lyrics of soorarai pottru

  • thamirabarani song lyrics

  • tamil songs lyrics with karaoke

  • alli pookalaye song download

  • asuran song lyrics in tamil download

  • happy birthday lyrics in tamil

  • youtube tamil line

  • tamil song meaning

  • aagasam song soorarai pottru download

  • ilaya nila karaoke download

  • mustafa mustafa karaoke with lyrics tamil

  • tamil song in lyrics

  • oru vaanavillin pakkathilae song lyrics

  • kadhal sadugudu song lyrics

  • soorarai pottru songs singers

  • alaipayuthey songs lyrics

  • tamil songs lyrics download for mobile

  • naan unarvodu

  • ennavale adi ennavale karaoke

  • kanakangiren song lyrics