Added Date: Feb 11, 2022
ஆண்: பொன்னோவியம் ஒன்று ரதியின் வடிவிலே பூமியில் வந்தது எழில் கொண்டு பொன்னோவியம் ஒன்று ரதியின் வடிவிலே பூமியில் வந்தது எழில் கொண்டு கண்ணில் ஆடிடும் காவிய பாவை நீ கண்ணில் ஆடிடும் காவிய பாவை நீ கையில் மயங்கும் மல்லிகை செண்டு கையில் மயங்கும் மல்லிகை செண்டு
ஆண்: பொன்னோவியம் ஒன்று ரதியின் வடிவிலே பூமியில் வந்தது எழில் கொண்டு
ஆண்: {அணைக்கையில் மணக்கின்ற அமுதெனும் உன் மேனி அழகினை கண்களால் அளந்திடவா} (2) இதழ்களில் இதழ் கொண்டு இனிய கதை ஒன்று இதழ்களில் இதழ் கொண்டு இனிய கதை ஒன்று எழுதிட சம்மதம் தருவாயா.. தருவாயா..
பெண்: பொன்னோவியம் ஒன்று ரதியின் வடிவிலே பூமியில் வந்தது எழில் கொண்டு
பெண்: {மணவறை மாலைகள் சூடிய பின்னாலே மலர் மகள் என்னை நீ தொட வரலாம்} (2) உனக்கென்று சிவந்துள்ள பழுத்த பலா என்னை உனக்கென்று சிவந்துள்ள பழுத்த பலா என்னை பறித்திட வேகமா அவசரமா.. அவசரமா

ஆண்: {தனிமையில் இருக்கையில் தாமதம் செய்யாதே என்னிடம் வெட்கமேன் இளம்குயிலே} (2)
பெண்: சிரிக்கின்ற மலர்க்கொடி பெண்கள் எல்லோருக்கும் ரிக்கின்ற மலர்க்கொடி பெண்கள் எல்லோருக்கும் சீதனம் வெட்கம்தான் தெரியாதா..தெரியாதா..

பெண்: கண்ணில் ஆடிடும் காவிய பாவை நான் கையில் மயங்கும் மல்லிகை செண்டு உன் கையில் மயங்கும் மல்லிகை செண்டு

Male: Ponnoviyam ondru radhiyin vadivilae Boomiyil vandhadhu ezhil kondu Ponnoviyam ondru radhiyin vadivilae Boomiyil vandhadhu ezhil kondu Kannil aadidum kaaviya paavai nee Kannil aadidum kaaviya paavai nee Kaiyil mayangum malligai chendu Kaiyil mayangum malligai chendu
Male: Ponnoviyam ondru radhiyin vadivilae Boomiyil vandhadhu ezhil kondu
Male: {Anaikkaiyil manakkindra Amudhenum un maeni Azhaginai kangalaal alandhidavaa} (2) Idhazhgalil idhazh kondu iniya kadhai ondru Idhazhgalil idhazh kondu iniya kadhai ondru Ezhudhida sammadham tharuvaayaa. tharuvaayaa
Female: Ponnoviyam ondru radhiyin vadivilae Boomiyil vandhadhu ezhil kondu
Female: {Manavarai maalaigal Soodiya pinnaalae Malar magal ennai nee thoda varalaam} (2) Unakkendru sivandhulla pazhutha palaa ennai Unakkendru sivandhulla pazhutha palaa ennai Parikkira vaegamaa avasaramaa .avasaramaa
Male: Ponnoviyam ondru radhiyin vadivilae Boomiyil vandhadhu ezhil kondu
Male: {Thanimaiyil irukkayil Thaamadham seiyaadhae Ennidam vetkam yaen ilam kuyilae} (2)
Female: Sirikkindra malar kodi Pengal ellorukkum Sirikkindra malark kodi pengal ellorukkum Seedhanam vetkam thaan theriyaadhaa.. theriyaadhaa
Male: Ponnoviyam ondru radhiyin vadivilae Boomiyil vandhadhu ezhil kondu
Female: Kannil aadidum kaaviya paavai naan Kaiyil mayangum malligai chendu Un kaiyil mayangum malligai chendu
asuran song lyrics download
teddy marandhaye
tamil whatsapp status lyrics download
mgr padal varigal
isha yoga songs lyrics in tamil
old tamil songs lyrics in english
sarpatta parambarai song lyrics in tamil
tamil karaoke songs with lyrics download
kai veesum kaatrai karaoke download
oke oka lokam nuvve song meaning in tamil
putham pudhu kaalai tamil lyrics
tamil songs without lyrics
soorarai pottru lyrics tamil
sarpatta parambarai lyrics in tamil
aarathanai umake lyrics
kadhal sadugudu song lyrics
naan unarvodu
unna nenachu nenachu karaoke mp3 download
tamil songs without lyrics only music free download
tamil thevaram songs lyrics