Koodalooru Gundumalli Song Lyrics

Kumbakarai Thangaiah cover
Movie: Kumbakarai Thangaiah (1991)
Music: Ilayaraja
Lyricists: Gangai Amaran
Singers: Malaysia Vasudevan and K. S. Chithra

Added Date: Feb 11, 2022

ஆண்: கூடலூரு குண்டு மல்லி வாட புடிக்க வந்த வள்ளி
பெண்: கூடலூரு குண்டு மல்லி வாட புடிக்க வந்த வள்ளி

ஆண்: வாச கொத்தமல்லி ஹோய் வாம்மா கொஞ்சம் தள்ளி
பெண்: வாச கொத்தமல்லி ஹோய் வந்தேன் கொஞ்சம் தள்ளி

ஆண்: ஹே ஹே கூடலூரு குண்டு மல்லி வாட புடிக்க வந்த வள்ளி
குழு: கூடலூரு குண்டு மல்லி வாட புடிக்க வந்த வள்ளி

ஆண்: மாங்கா மரத்துல மாங்காவ பாரு மாங்கா மறச்சு வச்ச தேரு தேங்கா ஒடைக்கல சேர்த்து அரைக்கல திங்காம திங்க வந்ததாரு

பெண்: வாங்க என் மாப்பிள்ள வாடாத பூவு நோகாம தொட்டெடுத்து நீவு ஏங்கும் ஒடம்புல ஏக்கம் அடங்கல எப்போதும் விட்டு விட்டு தாவு

ஆண்: அடி ஏல மல காட்டுக்குள்ள சோலை இருக்கு அந்த சோலையில வாடி புள்ள வேலை இருக்கு
பெண்: அரே ஹோ ஹோ ஹோ ஹோ ஹோ

குழு: கூடலூரு குண்டு மல்லி வாட புடிக்க வந்த வள்ளி கூடலூரு குண்டு மல்லி வாட புடிக்க வந்த வள்ளி

குழு: ஆயாலோ ஆயாலோ ஆயலங்கடி ஆயாலோ

குழு: அட டிய்யாலோ டிய்யாலோ டிய்யாலங்கடி டிய்யாலோ

குழு: ஆயலங்கடி ஆயலங்கடி ஆயலங்கடி ஆயாலோ டிய்யாலங்கடி டிய்யாலங்கடி டிய்யாலங்கடி டிய்யாலோ

பெண்: நாளான நாளுல ஆளானேன் நானு நான்தானே நல்ல கொம்பு தேனு ஏலானு சொல்லுங்க எங்கேயும் அள்ளுங்க எப்போதும் நானும் உங்க மானு

ஆண்: மொட்டான மொட்டுல பித்தானேன் கேளு கொத்தாட இப்போ நல்ல நாளு சிட்டு சிரிப்புல ரெட்ட மடிப்புல சிவ்வின்னு தூக்குதம்மா மேலு

பெண்: அட வாரத்துல ஓரத்துல சேந்துக்கிறவா ஒரு நேரத்துல வாரத்துல சேத்து தரவா

ஆண்: அரே ஹோ ஹோ ஹோ ஹோ ஹோ

பெண்: வாச கொத்தமல்லி ஹோய் வந்தேன் கொஞ்சம் தள்ளி ஹா

குழு: கூடலூரு குண்டு மல்லி

பெண்: ஹே

குழு: வாட புடிக்க வந்த வள்ளி

ஆண்: அஹா

குழு: கூடலூரு குண்டு மல்லி

பெண்: ஓஹோ

குழு: வாட புடிக்க வந்த வள்ளி

ஆண்: ஹேஹே

Male: Koodalooru gundu malli. Vaada pudikka vandha valli
Female: Koodalooru gundu malli. Vaada pudikka vandha valli

Male: Vaasa kothamalli hoi. Vaamaa konjam thalli
Female: Vaasa kothamalli hoi. Vandhen konjanthalli

Male: Yehey koodalooru gundu malli. Vaada pudikka vandha valli
Chorus: Koodalooru gundu malli. Vaada pudikka vandha valli

Male: Maanga marathula maangaava paaru Naanthaan marachu vecha thaeru Thenga odaikkala serthu araikkala Thingaama thinga vandhadhaaru

Female: Vaanga en maapila vaadaadha poovu Nogaama thotteduthu neevu Yengum odambula yekkam adangala Eppodhum vittu vittu thaavu

Male: Adi yelamala kaattukkulla solai irukku Andha solaiyila vaadi pulla velai irukku
Female: Harey ho ho hooooohoo

Chorus: Koodalooru gundu malli. Vaada pudikka vandha valli Koodalooru gundu malli. Vaada pudikka vandha valli

Female: Vaasa kothamalli hoi. Vandhen konjam thalli
Male: Vaasa kothamalli hoi. Vaamaa konjam thalli

Female: Koodalooru gundu malli. Vaada pudikka vandha valli
Male: Koodalooru gundu malli. Vaada pudikka vandha valli

Chorus: Aayaalo. aayaalo. aayalangadi aayaalo

Chorus: Hei seyaalo. seyaloo seyaalangadi seyaalo

Chorus: Aayaalo. aayaalo. aayalangadi aayaalo Seyaalo. seyaloo seyaalangadi seyaalo

Female: Naalaana naalula aalaanen naanu Naandhaanae nalla kombu thaenu Yelaanu sollunga engeyum allunga Eppodhum naanum unga maanu

Male: Mottaana mottula pithaanen kelu Thottaada ippo nalla naalu Chittu sirippula retta madippula Jivvunu thookudhamma melu

Female: Ada vaarathula orathula serndhukurava Oru nerathula vaarathula serthu tharava
Male: Harey ho ho hooohoo

Female: Koodalooru gundu malli. Vaada pudikka vandha valli
Male: Koodalooru gundu malli. Vaada pudikka vandha valli

Female: Vaasa kothamalli hoi. Vandhen konjanthalli . haan
Male: Vaasa kothamalli hoi. Vaamaa konjam thalli

Chorus: Koodalooru gundu malli
Female: Yehey ..
Chorus: Vaada pudikka vandha valli
Male: Ahaa
Chorus: Koodalooru gundu malli.
Female: Ohoi
Chorus: Vaada pudikka vandha valli
Male: Aahaa

Most Searched Keywords
  • tamil thevaram songs lyrics

  • kutty pattas full movie in tamil

  • tamil song lyrics in english free download

  • marudhani lyrics

  • unsure soorarai pottru lyrics

  • happy birthday lyrics in tamil

  • kulfi kuchi putham pudhu kaalai song lyrics

  • siruthai songs lyrics

  • soorarai pottru song lyrics

  • tamil song lyrics download

  • aasai nooru vagai karaoke with lyrics

  • putham pudhu kaalai lyrics in tamil

  • tamil paadal music

  • tamil karaoke with lyrics

  • bhagyada lakshmi baramma tamil

  • old tamil karaoke songs with lyrics

  • sri ganesha sahasranama stotram lyrics in tamil

  • story lyrics in tamil

  • ennala marakka mudiyavillai song lyrics in tamil download mp3

  • mgr karaoke songs with lyrics