Added Date: Feb 11, 2022
குழு: ..........
பெண்: கும்பம் கரை சேர்த்த தங்கைய்யா ஒனக்கு கோடி வணக்கமைய்யா
குழு: கும்பம் கரை சேர்த்த தங்கைய்யா ஒனக்கு கோடி வணக்கமைய்யா
பெண்: ஒன்னப்போல தங்கம் ஊரில் இல்ல எங்கும் எங்க ஊரு சிங்கம் என்றும் உள்ளம் பொங்கும் எங்கெங்கும் நடத்து ராஜாங்கம்
பெண்: கும்பம் கரை சேர்த்த தங்கைய்யா ஒனக்கு கோடி வணக்கமைய்யா
குழு: கும்பம் கரை சேர்த்த தங்கைய்யா ஒனக்கு கோடி வணக்கமைய்யா
பெண்: பட்டாட கட்டி பாராட்டும் குட்டி எப்போதும் மச்சானை தொட்டாடுது
ஆண்: பூமாலை ரெண்டு கையோட கொண்டு போட்டாலே சந்தோஷம் வந்தாடுது
பெண்: வெண்முல்லை பூ முடிச்சு தேடுது பாடுது கண் இன்று காவலின்றி ஓடுது
ஆண்: வெண்பட்டு சேலை கொண்டு மூடுது கூடுது வெட்கத்தில் தேகமின்று வாடுது
பெண்: திக்கெட்டும் மேளமென்ன......
குழு: தானே தன்னா தானே தன்னா
பெண்: தெருவெங்கும் கோலமென்ன......
குழு: தானே தன்னா தானே தன்னா
ஆண்: திக்கெட்டும் மேளமென்ன...... தெருவெங்கும் கோலமென்ன......
பெண்: ஆ.ஆஆ.ஆஅ.ஆஅ..
ஆண்: கும்பம் கரை சேர்த்த தங்கைய்யா ஒனக்கு கோடி வணக்கமைய்யா கும்பம் கரை சேர்த்த தங்கைய்யா ஒனக்கு கோடி வணக்கமைய்யா
ஆண்: உன் போல புள்ள ஊரெங்கும் இல்ல ஊர்கோலம் வாராக பூந்தேருலே
பெண்: அன்பான புள்ள உன் உள்ளம் வெள்ள கண்ணார கண்டோமே நம்மூருலே
ஆண்: கட்டுக்கும் காவலுக்கும் கூடுமா வாடுமா காத்துக்கு வேலி என்ன வேணுமா
பெண்: தங்கத்த நெருப்பு தாக்குமா போக்குமா சிங்கத்த பூனை என்ன ஜெயிக்குமா
ஆண்: உன்கிட்ட ராசியுண்டு
குழு: தானே தன்னா தானே தன்னா
ஆண்: ஊருக்கு நீதியுண்டு
குழு: தானே தன்னா தானே தன்னா
பெண்: உன்கிட்ட ராசியுண்டு ஊருக்கு நீதியுண்டு
ஆண்: ஆ.ஆஆ.ஆஅ.ஆஅ.. தம் தம் தரிக்கிட தகிட தகிட
பெண்: கும்பம் கரை சேர்த்த தங்கைய்யா ஒனக்கு கோடி வணக்கமைய்யா
ஆண்: கும்பம் கரை சேர்த்த தங்கைய்யா ஒனக்கு கோடி வணக்கமைய்யா
பெண்: ஒன்னப்போல தங்கம் ஊரில் இல்ல எங்கும்
ஆண்: எங்க ஊரு சிங்கம் என்றும் உள்ளம் பொங்கும் இருவர்: எங்கெங்கும் நடத்து ராஜாங்கம்
குழு: கும்பம் கரை சேர்த்த தங்கைய்யா ஒனக்கு கோடி வணக்கமைய்யா கும்பம் கரை சேர்த்த தங்கைய்யா ஒனக்கு கோடி வணக்கமைய்யா

Chorus: .......
Female: Kumbam karai sertha thangaiyaa
Onakku kodi vanakkamaiyaa
Chorus: Kumbam karai sertha thangaiyaa
Onakku kodi vanakkamaiyaa
Female: Onna pola thangam ooril illa engum
Enga ooru singam endrum ullam pongum
Engengum nadathu rajangam
Female: Kumbam karai sertha thangaiyaa
Onakku kodi vanakkamaiyaa
Chorus: Kumbam karai sertha thangaiyaa
Onakku kodi vanakkamaiyaa
Female: Pattaada katti paarattum kutti
Eppodhum machaanai thottaadudhu
Male: Poomalai rendu kaiyodu kondu
Pottaalae sandhosam vandhaadudhu
Female: Ven mullai poo mudichu theduthu paaduthu Kann indru kaavalindri ooduthu
Male: Venpattu saelai kondu mooduthu kooduthu Vetkathil dhegamindru vaaduthu
Female: Thikkettam melam enna
Chorus: Thanaethanna thanae thanna
Female: Theruvengum kolam enna
Chorus: Thanaethanna thanae thanna
Male: Thikkettam melam enna Theruvengum kolam enna
Female: Aaa..aaa..aaa.aa..
Male: Kumbam karai sertha thangaiyaa Onakku kodi vanakkamaiyaa Kumbam karai sertha thangaiyaa Onakku kodi vanakkamaiyaa
Male: Un pola pulla orengum illa
Oorkolam vaaraga poontherula
Female: Anbaana pulla un ullam vella
Kannaara kandomae nammoorulae
Male: Kattukkum kaavalukkum kooduma vaaduma
Kaathukku vaeli enna venumaa
Female: Thangathaan neruppu thaakuma pokkumaa
Singatha poonai enna jaikkuma
Male: Unkitta raasiyundu
Chorus: Thanaethanna thanae thanna
Male: Oorukku needhiyundu
Chorus: Thanaethanna thanae thanna
Female: Unkitta raasiyundu Oorukku needhiyundu
Male: Aaa..aaa..aaa.aa.. Dham dham tharikida thakitta thakitta
Female: Kumbam karai sertha thangaiyaa
Onakku kodi vanakkamaiyaa
Male: Kumbam karai sertha thangaiyaa
Onakku kodi vanakkamaiyaa
Female: Onna pola thangam ooril illa engum
Male: Enga ooru singam endrum ullam pongum
Both: Engengum nadathu rajangam
Chorus: Kumbam karai sertha thangaiyaa Onakku kodi vanakkamaiyaa Kumbam karai sertha thangaiyaa Onakku kodi vanakkamaiyaa
mappillai songs lyrics
romantic love song lyrics in tamil
kutty pasanga song
yaar alaipathu song lyrics
friendship song lyrics in tamil
easy tamil songs to sing for beginners with lyrics
tamil karaoke songs with malayalam lyrics
alagiya sirukki movie
en kadhal solla lyrics
thoorigai song lyrics
yaanji song lyrics
photo song lyrics in tamil
tamil hit songs lyrics
tamil love feeling songs lyrics video download
varalakshmi songs lyrics in tamil
chammak challo meaning in tamil
uyire song lyrics
sarpatta song lyrics
marudhani song lyrics
tamil karaoke download mp3