Added Date: Feb 11, 2022
பெண்: .............
குழு: ..............
பெண்: பாட்டு உன்ன இழுக்குதா
குழு: ஆமா ஆமா
பெண்: அதை கேட்டு நெஞ்சம் மயங்குதா
குழு: ஆமா ஆமா
பெண்: என்ன பூட்டி புடிச்சி விக்க கூட்டு கிளியும் இல்ல காட்டு குயிலும் இல்ல கேட்டா கிறங்குதில்ல தந்தா நந்தா நந்தானா
பெண்: பாட்டு உன்ன இழுக்குதா
குழு: ஆமா ஆமா
பெண்: அதை கேட்டு நெஞ்சம் மயங்குதா
குழு: ஆமா ஆமா
பெண்: நீரோடும் வைகையில நீரானவ நிமிந்து நடந்து வந்தா தேரானவ மாறாத வாக்கு சொல்லும் சீரானவ கருத்து எவரும் சொன்னா வேறானவ
பெண்: செந்தாழம் பூ நல்லாருக்கும் தொட்டா முள்ளு குத்தாதா வந்தாலும் தான் போனாலும் தான் வண்டா கண்ணு சுத்தாதா கொய்யாத கொய்யா கனி நான்தானடி கொண்டாட ஏங்கும் பல ஆண் தானடி ஏழூரிலும் என் போல பெண் ஏது எங்கே சொல்லு பெண்ணே இப்போது
ஆண்: பாட்டு படிக்கும் குயிலே
குழு: ஆமா ஆமா
ஆண்: உன் பாட்ட நிப்பாட்டு ஒயிலே
குழு: ஆமா ஆமா
ஆண்: கூட்டில் புடிச்சி வைப்பேன் வீட்டு கிளியே உன்ன காட்டில் தொரத்தி ரெண்டு போட்டு கிறங்க வைப்பேன் தந்தா நந்தா நந்தானா
ஆண்: பாட்டு படிக்கும் குயிலே
குழு: ஆமா ஆமா
ஆண்: உன் பாட்ட நிப்பாட்டு ஒயிலே
குழு: ஆமா ஆமா
ஆண்: ஏய்.ஏ. வித்தாரக்கள்ளி இவள கொஞ்சம் பாரு இவ தொட்டா உடம்பில் ஒட்டிக்கொள்ளும் சேறு வித்தாரக்கள்ளி இவள கொஞ்சம் பாரு இவ தொட்டா உடம்பில் ஒட்டிக்கொள்ளும் சேறு கத்தால முள்ளு தானா இல்ல கொட்டாத சிறு தேளா தந்தான கிளி தந்தான கிளி தந்தா நா அட தந்தான கிளி தந்தான கிளி தந்தா னா
ஆண்: டுர்.ர்..ர்ரா. டுர்..ர்..ர்.
ஆண்: நீ என்ன தென்மதுரை அரசானியா நெசமாக வந்திருக்கும் அல்லி ராணியா நான் என்ற எண்ணம் கொண்டு நடக்காதம்மா நடந்தா தங்கையா கிட்ட நடக்காதம்மா
ஆண்: இல்லாததை பொல்லாததை எல்லாருக்கும் சொல்லாத எம்மா எம்மா சும்மா சும்மா அங்கே இங்கே துள்ளாதே பெண்ணாக வந்தாலே பெரும் பாக்கியம் முன்னோர்கள் சொன்னாரடி ஒரு வாக்கியம் வாயாடியே ஒம் போல பெண்ணாலே பெண்ணின் புகழ் மங்கும் தன்னாலே

Female: .........
Chorus: ..........
Female: Paattu onna izhukkutha
Chorus: Aama aama
Female: Adha kettu. nenjam mayangudha
Chorus: Aama aama
Female: Enna pootti pudichi vekka
Koottu kiliyum illa
Kaattu kuyilum illa.
Ketta kiranguthilla
Thantha nantha nantha naa
Female: Paattu onna izhukkutha
Chorus: Aama aama
Female: Adha kettu. nenjam mayangudha
Chorus: Aama aama
Female: Neerodum vaigaiyila neeraanava Nimindhu nadandhu vandha theraanava Maaraatha vaakku sollum seeraanava Maruthu evarum sonna veraanava
Female: Senthaazhampoo nallaarukkum. Thotta mullu kuthaatha Vandhaalum than ponaalum thaan Vanda kannu suthaatha Koiyaatha koiya kani naanthaanadi Kondaada yengum pala aan thaanadi Yezh oorilum. en pola.. pen yedhu Engae. sollu. pennae ippodhu
Male: Paattu. padikkum kuyilae
Chorus: Aama aama
Male: Un paatta nippaattu oyilae
Chorus: Aama aama
Male: Pootti. pudichi vaippen.
Veettu kiliyae onna
Kaattil thorathi rendu.
Pottu kiranga vaippen
Thantha nantha nantha naa
Male: Paattu. padikkum kuyilae
Chorus: Aama aama
Male: Un paatta nippaattu oyilae
Chorus: Aama aama
Male: Hey pithaarakalli ivala konjam paaru Iva thotta odambil ottikollum seru Pithaarakalli ivala konjam paaru Iva thotta odambil ottikollum seru Kathaala mulluthaanaa. illa kottaadha siru thaela Thanthaana kili. thanthaana kili. thantha naa Ada thanthaana kili. thanthaana kili thantha naa
Male: Urrrrr...urrrrrr.. Nee enna thenmadhura arasaaniya Nesamaaga vanthirukkum alli raaniya Naan endra ennam kondu nadakkaathamma Nadantha thangaiya kitta nadakkaathamma
Male: Illaadhadha pollaadhadha ellaarukkum sollaadha Yemma yemma summa summa angae ingae thullaadha Pennaaga vandhaalae perum baakkiyam Munnorgal sonnaaradi oru vaakkiyam Vaayaadiyae. om polae.. pennaalae Pennin. pugazh. mangum thaannaalae
Male: Paattu. padikkum kuyilae
Chorus: Aama aama
Male: Un paatta nippaattu oyilae
Chorus: Aama aama
Male: Pootti. pudichi vaippen.
Veettu kiliyae onna
Kaattil thorathi rendu.
Pottu kiranga vaippen
Thantha nantha nantha naa
Male: Paattu. padikkum kuyilae
Chorus: Aama aama
Male: Un paatta nippaattu oyilae
Chorus: Aama aama
tamil christmas songs lyrics pdf
lyrics tamil christian songs
asuran song lyrics in tamil
oru naalaikkul song lyrics
alagiya sirukki movie
bhagyada lakshmi baramma tamil
enjoy enjoy song lyrics in tamil
chellamma song lyrics download
sarpatta parambarai songs lyrics
worship songs lyrics tamil
oh azhage maara song lyrics
sarpatta parambarai lyrics tamil
tamil movie songs lyrics in tamil
maate vinadhuga lyrics in tamil
nanbiye song lyrics in tamil
tamil whatsapp status lyrics download
devathayai kanden song lyrics
soorarai pottru tamil lyrics
ovvoru pookalume song lyrics in tamil karaoke
oru vaanavillin pakkathilae song lyrics