Thendral Kaatre Thendral Kaatre Song Lyrics

Kumbakarai Thangaiah cover
Movie: Kumbakarai Thangaiah (1991)
Music: Ilayaraja
Lyricists: Gangai Amaran
Singers: Mano and S. Janaki

Added Date: Feb 11, 2022

பெண்: ஆ ஆ ஆ ஆ ஆ ஆ ஓ ஓ ஓ ஓ ஓ ஓ ஓ ஓ ஓ ஓ ஓ ஓ ஆ ஆ ஆ ஆ ஆ ஆ ஆ ஆ ஆ

பெண்: தென்றல் காத்தே தென்றல் காத்தே சேதி ஒண்ணு கேட்டியா கன்னிப்பூவு கண்ணில் நூறு கோலம் போட்டா பாத்தியா மாமன் மொகத்த பாத்து தான் வந்து சேர சொல்ல மாட்டியா

ஆண்: தென்றல் காத்தே தென்றல் காத்தே சேதி ஒண்ணு கேட்டியா கன்னிப்பூவு கண்ணில் நூறு கோலம் போட்டா பாத்தியா

ஆண்: முத்து மேனி தான் பட்டு ராணி தான் முழுதும் வாழும் யோகம் தான் தொட்டு பார்க்கவும் கட்டி சேர்க்கவும் தொடரும் எனது வேகம் தான்

பெண்: நீயும் நானும். பாலும் தேனும் நீயும் நானும் பாலும் தேனும் போல ஒண்ணா கூடனும்

ஆண்: வானம் போல பூமி போல சேர்ந்து ஒண்ணா வாழனும்

பெண்: தென்றல் காத்தே தென்றல் காத்தே சேதி ஒண்ணு கேட்டியா

ஆண்: கன்னிப்பூவு கண்ணில் நூறு கோலம் போட்டா பாத்தியா

பெண்: இந்த பூமியும் அந்த வானமும் இருக்கும்கோலம் மாறலாம் இந்த ஆசையும் செஞ்ச பூசையும் என்றும் மாற கூடுமோ

ஆண்: காத்து வாழும். காலம் யாவும் காத்து வாழும் காலம் யாவும் காதல் கீதம் வாழுமே

பெண்: கனவு கூட கவிதையாகி உனது புகழ பாடுமே

ஆண்: தென்றல் காத்தே தென்றல் காத்தே சேதி ஒண்ணு கேட்டியா

பெண்: கன்னிப்பூவு கண்ணில் நூறு கோலம் போட்டா பாத்தியா

ஆண்: மாமன் மொகத்த பாத்து தான்

பெண்: மணமால வந்து போடவா

Female: Aaa.aaa..aaa.aaa. Hooo ooo oo ooo Hooo ooo oo ooo Aaa.aaa..aaa.aaa.

Female: Thendral kaathae thendral kaathae Saedhi onnu kettiyaa Kannippoovu kannil nooru Kolam potta paathiya Maaman mogatha paathu thaan Vandhu sera solla maattiya

Male: Thendral kaathae thendral kaathae Saedhi onnu kettiyaa Kannippoovu kannil nooru Kolam potta paathiya

Male: Muthu meni thaan pattu raani thaaan Muzhudhum vaazhum yogam thaan Thottu paarkkavum katti serkkavum Thodarum enadhu vegam thaan

Female: Neeyum naanum.. paalum thaenum Neeyum naanum paalum thaenum Pola onnaa koodanum

Male: Vaanam pola boomi pola Serndhu onnaa vaazhanum

Female: Thendral kaathae thendral kaathae Saedhi onnu kettiyaa
Male: Kannippoovu kannil nooru Kolam potta paathiya

Female: Indha boomiyum antha vaanamum Irukkumkolam maaralaam Indha aasaiyum senja poosaiyum Endrum maara koodumo

Male: Kaathu vaazhum.. kaalam yaavum Kaathu vaazhum kaalam yaavum Kaadhal geetham vaazhumae

Female: Kanavu kooda kavidhaiyaagi Unadhu pugazha paadumae

Male: Thendral kaathae thendral kaathae Saedhi onnu kettiyaa
Female: Kannippoovu kannil nooru Kolam potta paathiya

Male: Maaman mogatha paathu thaan
Female: Mana maala onnu podava

Male: Thendral kaathae thendral kaathae Saedhi onnu kettiyaa

Female: Kannippoovu kannil nooru Kolam potta paathiya

Most Searched Keywords
  • best tamil song lyrics for whatsapp status download

  • ennala marakka mudiyavillai song lyrics in tamil download mp3

  • kai veesum kaatrai karaoke download

  • karnan movie lyrics

  • butta bomma song in tamil lyrics download mp3

  • sarpatta parambarai dialogue lyrics in tamil

  • oru porvaikul iru thukkam lyrics

  • inna mylu song lyrics

  • 3 song lyrics in tamil

  • soorarai pottru songs singers

  • tamil songs lyrics download for mobile

  • worship songs lyrics tamil

  • tamil song lyrics whatsapp status download

  • yaar azhaippadhu song download

  • tamil devotional songs lyrics in english

  • kaathuvaakula rendu kadhal song

  • kannamma song lyrics

  • ennathuyire ennathuyire song lyrics

  • mustafa mustafa karaoke with lyrics tamil

  • dosai amma dosai lyrics