Beachu Kaathu Song Lyrics

Kurangu Bommai cover
Movie: Kurangu Bommai (2015)
Music: Ajaneesh Loknath
Lyricists: Lyricist Not Known
Singers: Anthony Daasan

Added Date: Feb 11, 2022

குழு: பணம் பணம் எல்லாம் பணம் இல்லையின்னா பொணம் தானே நானே தந்தானே தா நானே பீச்சு காத்து பார்சல் என்ன விலை

ஆண்: ஹே சக்கரம் கட்டி ஓடும் வாழ்க்கைதான் சாக தேவையில்ல லோடு மேல லோடுதான் ஏத்த நாம லாரி இல்ல

ஆண்: நேத்த நேத்துல போடு நாள நாளைக்கு தேடு இந்த நொடியில் ஆடு நீ இஷ்டம் போல பாடு நீ

ஆண்: ஹே பாஸ்ட் புஃட்டு லைஃப்பில் நாம பழைய சோத்த மறந்தோமே போட்டோ எடுக்கும் போது மட்டும் கொஞ்சம் சிரிச்சு பிரிஞ்சோமே

ஆண்: கோபாலு கோபாலு வா நீ தேவையில்லாம புடுங்காத ஆணி இந்த நொடியில் ஆடு நீ இஷ்டம் போல பாடு நீ

குழு: ...........

ஆண்: எவன் வாழ்ந்தா எவன் செத்தா எவனுக்கும் கவலை இல்ல எதிர் காலம் கவர் போட்டு வித்துடும் டா தாய்ப்பால

ஆண்: 20 20 மேட்ச் போல லைப் ஆச்சி இந்த நொடியில் ஆடு நீ இஷ்டம் போல பாடு நீ

Chorus: Panam panam Ellaam panam Illaiyina ponam. Thaanae nanae thandhanae tha nanae Beachu kaathu parcel enna vela.

Male: Hey sakkaram katti Odum vazhikaithan Saga thevailla. Loadu mela loaduthaan yetha Naama lorry illa.

Male: Netha nethula podu Naala naalaikki thedu Indha nodiyil aadu nee Istampola paadu nee

Male: Hey fast food-u lifil naama Pazhaiya sotha marandhomae. Photo edukkum bodhu mattum Konjam sirichi pirinjomae

Male: Gopalu gopalu vaa nee Thevaillama pudungaatha aani Indha nodiyil aadu nee Istampola paadu nee

Chorus: ................

Male: Evan vazhndhaa evan sethaa Evanukkum kavalai illa. Ethir kaalam cover pottu Vithudum da thaaipaala.

Male: 20 20 match Pola life aachi Indha nodiyil aadu nee Istampola paadu nee

Chorus: Panam panam Ellaam panam Illaiyina ponam. Thaanae nanae thandhanae tha nanae Beachu kaathu parcel enna vela.

Similiar Songs

Adada Nadandhu Varaa Song Lyrics
Movie: 123
Lyricist: Lyricist Not Known
Music Director: Deva
April Mazhai Megame Song Lyrics
Movie: 123
Lyricist: Lyricist Not Known
Music Director: Deva
Hey Penne Oru Song Lyrics
Movie: 123
Lyricist: Lyricist Not Known
Music Director: Deva
Hey Penne Song Lyrics
Movie: 123
Lyricist: Lyricist Not Known
Music Director: Deva
Most Searched Keywords
  • tamil songs lyrics whatsapp status

  • paatu paadava

  • soorarai pottru dialogue lyrics

  • chinna sirusunga manasukkul song lyrics

  • worship songs lyrics tamil

  • irava pagala karaoke

  • google google panni parthen song lyrics in tamil

  • kanne kalaimane song lyrics

  • tamil christian songs lyrics pdf

  • ganapathi homam lyrics in tamil pdf

  • old tamil karaoke songs with lyrics free download

  • sarpatta parambarai song lyrics in tamil

  • kanakadhara stotram tamil lyrics in english

  • inna mylu song lyrics

  • jai sulthan

  • kuruthi aattam song lyrics

  • ore oru vaanam

  • yaanji song lyrics

  • gal karke full movie in tamil

  • tamil karaoke video songs with lyrics free download