Added Date: Feb 11, 2022
ஆண்: பாத்தும் பாக்காம போகும் விழி பொய் சொல்லுமா பட்டாம் பூச்சிமேல் பல்லக்கு இது நியாயமா
ஆண்: குமரி அழகுல குழந்த சிரிப்புல சரிக்கி விழுந்தேனே எழ தோணல
ஆண்: ஆசைப்பட்ட பெண்ணே அடிமனசில் நின்னே ஆணி அடிக்காத நீ
ஆண்: ஏணி வெச்சி ஏறி இல மனச பறிக்க தடையும் போடாத நீ
குழு: ஹோய் ஹோய் ஹோய் ஹோய் ஹோய் ஹோய் ஹோய் ஹோய் ஹோய் ஹோய்
ஆண்: என் விழியோரமா விளையாடி விளையாடி வந்தாயே விதவிதமா நான் ஆடி போனேனே பம்பரமா
ஆண்: கண் மணியோரமா தடுமாறி தடம் மாறி நின்றேனே சுகம்சுகமா
ஆண்: உன்ன அழகா படைச்சி எந்தன் கர்வம் ஒடச்சி காதல் எனக்குள்ளே விதைச்சான் பறவைய போல் நான்தான் பறந்தேன் தன்னால
ஆண்: உன் சந்தையில பேரங்கள் பேசாமல் ஒரு காதல் நான் வாங்க வேலையும் சொல்லாம தலையாட்டும் பெண்ணே
ஆண்: உன் நாய்க்குட்டி நான் உன்னோடு உறவாட வருவேனே வாலாட்டி
ஆண்: திருவிழா கூட்டமும் நீதான் தொலைஞ்ச குழந்தையும் நான்தான் என்ன உனக்குள்ளே தேடி சுற்றும் ராட்டினம் நானே உன்ன சுற்றி வருவேனே

Male: Paathum paakkaama Pogum vizhi poi solluma Pattaam poochimel Pallakku ithu gnyaama
Male: Kumari azhagula Kozhantha sirippula Sarikki vizhunthenae Ezha thonala
Male: Aasapatta pennae Adimanasil ninnae Aani adikkaatha nee.
Male: Yeni vechi yeri Ila manasa parikka Thadaiyum podaatha nee
Chorus: Hoi hoi hoi hoi hoi Hoi hoi hoi hoi hoi
Male: En vizhiyoramaa Vilaiyaadi vilaiyaadi Vanthaayae vithavithama Naan aadi ponenae Bambaramaa
Male: Kan maniyorama Thadumaari thadam maari Nindrenae sugamsugamaa
Male: Unna azhaga padachi Enthan garvam odachi Kaadhal enakkullae vidhaichaan Paravaiya pol naanthaan Paranthen thannaala
Male: Un santhaiyila Berangal pesaamal Oru kaadhal naan vaanga Velaiyum sollaama Thalaiyaattum pennae
Male: Un naaikutty naan Unnodu uravaada Varuvenae vaalaatti
Male: Thiruvizha koottamum neethaan Tholanja kuzhanthaiyum naanthaan Enna unakkullae thedi Suttrum rattinam naanae Unna suttri varuvenae
Male: Aasapatta pennae Adimanasil ninnae Aani adikkaatha nee
Male: Yeni vechi yeri Ila manasa parikka Thadaiyum podaatha nee..
soorarai pottru song lyrics
isaivarigal movie download
malargale song lyrics
tamilpaa master
best lyrics in tamil
gaana song lyrics in tamil
tamil happy birthday song lyrics
believer lyrics in tamil
master movie lyrics in tamil
kutty pattas full movie in tamil
tamil mp3 songs with lyrics display download
lyrics songs tamil download
narumugaye song lyrics
aarathanai umake lyrics
happy birthday song lyrics in tamil
idhuvum kadandhu pogum song lyrics
lyrics of kannana kanne
cuckoo cuckoo lyrics in tamil
cuckoo cuckoo song lyrics dhee
raja raja cholan song lyrics in tamil