Added Date: Feb 11, 2022
ஆண்: டிங்கிரி டிங்காலே மீனாட்சி டிங்கிரி டிங்காலே உலகம் போன போக்க பாரு கண்ணம்மா பின்னாலே டிங்கிரி டிங்காலே வா மச்சி டிங்கிரி டிங்காலே உலகம் போற போக்க பாரு ரோசாப்பூ பின்னாலே
ஆண்: பக்கத்துக்கு வீட்டு ரோசாப்பூ பெண்ணே கண்டால் கண்ணுள்ளே தீயூட்டும் பெண்ணே பெல் பாட்டம் பேண்டும் என்ன ஹை ஹீல்ஸ் ஷூ கால் மின்ன குதிரை போல கூத்தாடும் பெண்ணே
ஆண்: லாலே லாலே லாலே லாலாலே லாலாலாலே லாலே லாலே லாலே லாலாலே லாலாலாலே
ஆண்: பிரிட்டிஷ் காரன் நாட்டுக்கு நான் போனப்போ ஒரு மிஸ்ஸியம்மாவ சைட் அடிச்சேன் பேச்சிலரா நல்ல பையன வந்துட்டு இந்த ரோசாப்பூ பொண்ண தான் காதலிச்சேன்
ஆண்: ப்ரெடில் பட்டர் போட்டு மிஸ்ஸியம்மா ப்ரேக்பாஸ்ட கடத்திடுவ ப்ரெடில் பட்டர் போட்டு மிஸ்ஸியம்மா ப்ரேக்பாஸ்ட கடத்திடுவ
ஆண்: ரோசம்மா பொங்க சோறு பொங்கி அயிர மீன வெச்சி அசத்துவ ரோசம்மா பொங்க சோறு பொங்கி அயிர மீன வெச்சி அசத்துவ
ஆண்: லாலே லாலே லாலே லாலாலே லாலாலாலே லாலே லாலே லாலே லாலாலே லாலாலாலே லாலே லாலே லாலே லாலாலே லாலாலாலே லாலே லாலே லாலே லாலாலே லாலாலாலே

Male: Dingiri dingaale meenatchi dingiri dingaale Ulagam pona pokka paaru kannamma pinnalae Dingiri dingaale vaa machi dingiri dingaale Ulagam pora pokka paaru rosappoo pinnalae
Male: Pakkathu veettu rosappoo pennae Kandaal kannullae theeyuttum pennae Bell bottom pant-um enna High heels shoe-kal minna Kuthirai pola koothadum pennae
Male: Lale lale lale lalale lalalale Lale lale lala lalale lalalale
Male: British-kaaran naatukku naan ponappo Oru missiyammava sight adichen Bachelor-ah nalla paiyana vanthuttu Indha rosappoo ponna thaan kaadhalichen
Male: Bread-il butter pottu missiyamma Breakfast-ah kadathiduva Bread-il butter pottu missiyamma Breakfast-ah kadathiduva
Male: Rosamma ponga soru pongi Ayira meena vachi asathuva Rosamma ponga soru pongi Ayira meena vachi asathuva
Male: Lale lale lale lalale lalalale Lale lale lala lalale lalalale Lale lale lale lalale lala lale Lale lale lala lalale lalalale
master tamil lyrics
google google panni parthen song lyrics in tamil
putham pudhu kaalai song lyrics in tamil
tamil karaoke songs with malayalam lyrics
pagal iravai karaoke
yaadhum oore yaavarum kelir song lyrics in tamil
7m arivu song lyrics
master songs tamil lyrics
tamil love song lyrics in english
tamil lyrics video download
semmozhi song lyrics
aigiri nandini lyrics in tamil
mappillai songs lyrics
kanthasastikavasam lyrics
enge enathu kavithai karaoke with lyrics
aarariraro song lyrics
mulumathy lyrics
ka pae ranasingam lyrics in tamil
soorarai pottru songs singers
find tamil song by partial lyrics