Added Date: Feb 11, 2022
பெண்: உறவெனும் வழியே உணர்விலும் ஒளியில் இரு உயிரை இணைத்து ஓர் புது பயணம் கனவுகள் முழுதும் நினைவென நிலைக்கும் மனமிலமதில் நிதம் பரிணமிக்கும்
பெண்: கலைந்திடும் மௌனம்.ம்ம்.ம்ம் கலந்திடும் எவ்வன.ம்ம்.ம்ம். கலைகளின் தருணம் கண்களில் சலனம் கடையை போல் நுழைந்திடும் பரவசமாய்
பெண்: எழும் பேரலை போலே புது ஸ்வாசம் இதழ்கள் ரெண்டிலும் அனல் வீசும் விழி நான்கிலுமே ஓர் ஏகாந்தம் வியர்வையும் பாய்ச்சுமே மின்காந்தம்
பெண்: வருவாய் வரனே வரம் நிறைந்தரமே அணிதை இவளின் உயிர் பெரும் நிறைவே புதிதாய் சுகமாய் புலர்கின்ற வேலை புது மலராய் நான் மலர்வேனே
பெண்: உறவெனும் வழியே உணர்விலும் ஒளியில் இரு உயிரை இணைத்து ஓர் புது பயணம்
பெண்: கலைந்திடும் மௌனம்.ம்ம்..ம்ம்.. கலந்திடும் எவ்வணம்..ம்ம்..ம்ம்.. கலைகளின் தருணம் கண்களில் சலனம் கடையை போல் நுழைந்திடும் பரவசமாய்

Female: Uravenum vazhiyae Unarvizhum ozhiyil Iru uyarai inaithu Or pudhu payanam Kanavugal muzhudhum Ninaivena nizhaikkum Manamilamadhil nidham parinamikkum
Female: Kalainthidum mounam..mm.mm Kalanthidum yevvana..mm.mm.. Kalaigalin tharunam kangalil salanam Kadaiyai pol nuzhainthidum paravasamai
Female: Ezhum peralai polae Pudhu swasam Idhazhgal rendilum anal veesum Vizhi naangilumae or yekkaandham Viyarvaiyum paaichumae minkaandham
Female: Varuvaai varanae Varam niraintharamae Anithai ivalin uyir perum niraivae Pudhidhaai sugamaai pulargindra velai Pudhu malaraai naan malarvenae
Female: Uravenum vazhiyae Unarvizhum ozhiyil Iru uyarai inaithu Or pudhu payanam
Female: Kalainthidum mounam..mm..mm.. Kalanthidum yevvanam..mm.mm.. Kalaigalin tharunam kangalil salanam Kadaiyai pol nuzhainthidum paravasamai
kanave kanave lyrics
tamil love song lyrics in english
naan unarvodu
aagasatha
tamil collection lyrics
semmozhi song lyrics
saivam azhagu karaoke with lyrics
ilayaraja song lyrics
chellama song lyrics
putham pudhu kaalai lyrics in tamil
asuran song lyrics
theera nadhi maara lyrics
kadhal song lyrics
tamil christian songs lyrics
bujji song tamil
tamil love feeling songs lyrics in tamil
master movie songs lyrics in tamil
cuckoo cuckoo lyrics tamil
shiva tandava stotram lyrics in tamil
theriyatha thendral full movie