Added Date: Feb 11, 2022
குழு: ..........
ஆண்: அலை அலைஅலையாய் அலையுது மனசு பூவே செம்பூவே குளு குளு நிலவாய் கொஞ்சுற வயசு வா வா நீ இங்கே
ஆண்: நீ மின்சாரம் போல் என்னுள் வந்து மோதி சென்றாயே ஒரு பேனா முள்ளாய் எந்தன் நெஞ்சில் எழுதிப் போனாயே
ஆண்: ஒரு சிற்பம் நீதான் சிற்பி என்னை செதுக்கி பார்த்தாயே
பெண்: அலை அலை அலையாய் அலையுது மனசு பூவே செம்பூவே குளு குளு நிலவாய் கொஞ்சுற வயசு வா வா நீ இங்கே
குழு: ..........
ஆண்: நிலவில் இருந்த படி நாம் மண்ணை பார்க்கையிலே சீன சுவரழகு ஒரு கோடாக தோன்றுமே...
பெண்: மண்ணில் இருந்த படி வான் நிலவை பாக்கையிலே நாமும் நடந்த தடம் அது லேசாக தோன்றுமே..
ஆண்: அன்பே உன் முத்தங்கள் சேமிக்கவே அரசாங்க வங்கிக்குள் இடம் கேக்கிறேன்
பெண்: கடவுள்கள் என் முன்பு வந்தாலுமே உனக்கேதான் முதல் பூஜை நான் செய்கிறேன்
ஆண்: சிரபுஞ்சி மழை ஆனேன் மேகம் நீ தான்..

பெண்: எந்தன் ஆசைகளை நான் எண்ணி பார்க்கையிலே விண்மீன் அத்தனையும் ஓ கொஞ்சம் போல் தோன்றுதே...
ஆண்: வெய்யில் வீசையிலே உன் வேட்கை போக்கிடவே தென்னங் கீற்றுகளால் நான் உன் வீட்டை போற்றுவேன்..
பெண்: அடடா என் செவ்வாயில் செவ்வாய் கிரகம் நீ வந்து ஆராய்ச்சி செய்தால் சுகம்
ஆண்: அன்பே நீ அழகான பெண்ணோவியம் உயிரோடு உயிர் சேர வேண்டும் வரம்
பெண்: பலநூறு வருடங்கள் வாழ்க்கை வேண்டும்...
ஆண்: அலை அலை அலையாய் அலையுது மனசு பூவே செம்பூவே குளு குளு நிலவாய் கொஞ்சுற வயசு வா வா நீ இங்கே
ஆண்: நீ மின்சாரம் போல் என்னுள் வந்து மோதி சென்றாயே ஒரு பேனா முள்ளாய் எந்தன் நெஞ்சில் எழுதி போனாயே
ஆண்: ஒரு சிற்பம் நீதான் சிற்பி என்னை செதுக்கி பார்த்தாயே...

Chorus: .......
Male: Alai alai alaiyaai Alaiyuthu manasu poovae sempoovae Kulu kulu nilavaai Konjura vayasu vaa vaa nee ingae
Male: Nee minsaaram pol Ennul vanthu modhi sendraayae Oru paenaa mullaai Enthan nenjil ezhuthi ponaayae
Male: Oru sirpam neethaan Sirpi ennai sedhukki paarththaayae
Female: Alai alai alaiyaai Alaiyuthu manasu poovae sempoovae Kulu kulu nilavaai Konjura vayasu vaa vaa nee ingae
Chorus: ......
Male: Nilavil iruntha padi Naam mannai paakkaiyilae China suvarazhagu Oru kodaaga thondrumae.
Female: Mannil irunthapadi Vaan nilavai paarkkaiyilae Naamum nadantha thadam Adhu laesaaga thondrumae
Male: Anbae un muththangal semikkavae Arasaanga vangikkul idam ketkkiraen
Female: Kadavulgal en munbu vanthaalumae Unakkaethaan mudhal poojai naan seigiraen
Male: Sirapunji mazhai aanaen Maegam neethaan.
Female: Alai alai alaiyaai Alaiyuthu manasu poovae sempoovae Kulu kulu nilavaai Konjura vayasu vaa vaa nee ingae
Chorus: ......
Female: Enthan aasaigalai Naan enni paarkkaiyilae Vinmeen aththanaiyum Oo konjam pol thondruthae.
Male: Veyyil veesaiyilae Un vaetkkai pokkidavae Thennang keettrugalaal Naan un veettai pottruvaen
Female: Adadaa en sevvaayil Sevvaai giragam Nee vanthu aaraatchchi seithaal sugam
Male: Anbae nee azhagaanaa Ponnoviyam Uyirodu uyir saera vaendum varam
Female: Pala nooru varudangal Vaazhkkai vaendum
Male: Alai alai alaiyaai Alaiyuthu manasu poovae sempoovae Kulu kulu nilavaai Konjura vayasu vaa vaa nee ingae
Male: Nee minsaaram pol Ennul vanthu modhi sendraayae Oru paenaa mullaai Enthan nenjil ezhuthi ponaayae
Male: Oru sirpam neethaan Sirpi ennai sedhukki paarththaayae
Female: Alai alai alaiyaai Alaiyuthu manasu poovae sempoovae Kulu kulu nilavaai Konjura vayasu vaa vaa nee ingae
yaar alaipathu lyrics
chellama song lyrics
youtube tamil line
maara theme lyrics in tamil
kutty pattas full movie in tamil
tamil song search by lyrics
tamil mp3 songs with lyrics display download
nadu kaatil thanimai song lyrics download
tamil devotional songs lyrics in english
karnan movie song lyrics in tamil
sundari kannal karaoke
chellamma song lyrics download
yaar azhaippadhu song download masstamilan
tamil song lyrics video
bujjisong lyrics
butta bomma song in tamil lyrics download mp3
karaoke songs tamil lyrics
tamil whatsapp status lyrics download
kaatu payale karaoke
sirikkadhey song lyrics