Added Date: Feb 11, 2022
ஆண்: ஓஹோ..ஹோ..லாலா ஆஹா...ஆஹா... ஓஹோ..ஹோ..லாலா ஆஹா...ஆஹா...
ஆண்: வெண்ணிலவே வெண்ணிலவே வானத்த விட்டுட்டு வா நெஞ்சுக்குள்ள உள்ளதெல்லாம் காதுல சொல்லிடவா

ஆண்: இதயம் என்ன புத்தகமா படித்து விட்டு தந்துவிட காதல் என்ன கட்டிடமா இடித்து அதை கட்டிவிட

ஆண்: பெண்ணே அடி பெண்ணே உன் உள்ளம் சுகமா பேசு ஒரு வார்த்தை நீ கல்லா மரமா
ஆண்: அன்பே உன் கையில் நான் விரலா நகமா நகமாய் கலைந்தாயே இது உனக்கே தகுமா
ஆண்: இன்னொரு ஜென்மத்தில் பெண்ணே நீ என்னைப்போல் ஆணாக பிறந்து வருவாய் உன் போல பெண்ணை நீ அப்போது நேசித்தால் உன் நெஞ்சின் வேதனை அறிவாய்
ஆண்: உலகத்தின் முடிவை எழுதிய அவனே எனக்கொரு முடிவை ஏன் இன்னும் சொல்லவில்லை ஏன் இன்னும் சொல்லவில்லை அவன் ஊமை இல்லை இல்லை

ஆண்: அன்பே என் கண்ணில் தினம் கண்ணீர் பயணம் இன்னும் இது நீண்டால் கொஞ்ச தூரம் மரணம்
ஆண்: உன்னால் அடி உன்னால் என் ஆன்மா உருகும் உன்னை தினம் தேடி நுரையீரல் கருகும்
ஆண்: எத்தனை காதலின் தோல்விகள் உள்ளது பூமியில் ஆழத்தில் புதைந்து அத்தனை சோகமும் வெளியில் வந்தது என் இரு கண்களில் வழிந்து
ஆண்: உறக்கத்தின் நடுவில் தலையனைக்கடில் கொலுசொலி வருதே அந்த துன்பம் இன்பமடி அந்த இன்பம் துன்பமடி உயிர் தேடும் உந்தன் மடி

Male: Oho..ho.laalaa.. Aahaa..aahaa.. Oho..ho.laalaa.. Aahaa..aahaa..
Male: Vennilavae vennilavae Vaanaththa vittuttu vaa Nenjukkulla ullathellaam Kaathula sollidavaa..

Male: Idhayam enna puththagamaa Padiththu vittu thanthuvida Kadhal enna kattidamaa Idiththu athai kattivida
Male: Vennilavae vennilavae Vaanaththa vittuttu vaa Nenjukkulla ullathellaam Kaathula sollidavaa.
Male: Pennae adi pennae Un ullam sugamaa Pesu oru vaarththai Nee kallaa maramaa.
Male: Anbe un kaiyil Naan viralaa nagamaa Nagamaai kalainthaayae Idhu unakkae thagumaa..
Male: Innoru jenmaththil Pennae nee ennaippol Aanaaga piranthu varuvaai Un pola pennai nee appothu nesiththaal Un nenjin vaethanai arivaai
Male: Ulagaththin mudivai Ezhuthiya avana enakkoru mudivai Yaen innum sollavillai Yaen innum sollavillai Avan oomai illai illai..
Male: Vennilavae vennilavae Vaanaththa vittuttu vaa Nenjukkulla ullathellaam Kaathula sollidavaa..
Male: Anbe en kannil Dhinam kanneer payanam Innum ithu neendaal Koncha thooram maranam
Male: Unnaal adi unnaal En aanma urugum Unnai dhinam thedi Nuraiyeeral karugum
Male: Eththanai kadhalin tholvigal ullathu Boomiyil aazhaththil puthainthu Aththanai sogamum veliyil vanthathu En iru kangalil vazhinthu
Male: Urakkaththin naduvil Thalaiyanaikkadiyil kolusoli varuthae Antha thunbam inbamadi Antha inbam thunbamadi uyir thedum unthan madi..
Male: Vennilavae vennilavae Vaanaththa vittuttu vaa Nenjukkulla ullathellaam Kaathula sollidavaa..
Male: Vennilavae vennilavae Vaanaththa vittuttu vaa Nenjukkulla ullathellaam Kaathula sollidavaa..
Male: Idhayam enna puththagama Padiththu vittu thanthuvida Kadhal enna kattidamaa Idiththu athai kattivida
Male: Vennilavae vennilavae Vaanaththa vittuttu vaa Nenjukkulla ullathellaam Kaathula sollidavaa.
karnan thattan thattan song lyrics
en iniya thanimaye
friendship songs in tamil lyrics audio download
soorarai pottru kaattu payale lyrics
ellu vaya pookalaye lyrics audio song download
tamil love song lyrics for whatsapp status download
old tamil songs lyrics in english
nagoor hanifa songs lyrics free download
bigil unakaga
tamil karaoke download
tamil song lyrics
mg ramachandran tamil padal
kadhal kavithai lyrics in tamil
jai sulthan
hanuman chalisa in tamil lyrics in english
bhagyada lakshmi baramma tamil
soorarai pottru movie song lyrics in tamil
tamil christmas songs lyrics
vijay and padalgal
dhee cuckoo