Poottale Unnaiyum Song Lyrics

Lakshmi Kalyanam cover

ஆண்: ...........

ஆண்: போட்டாளே உன்னையும் ஒருத்தி பெத்துப் போட்டாளே உன்னையும் ஒருத்தி பெத்துப் போட்டாளே நாட்டுக்கும் வீட்டுக்கும் லாபம் இல்லாம நல்லதைச் சொல்லவும் மூளை இல்லாம நாட்டுக்கும் வீட்டுக்கும் லாபம் இல்லாம நல்லதைச் சொல்லவும் மூளை இல்லாம கொட்டானை போட்டாளே

ஆண்: போட்டாளே உன்னையும் ஒருத்தி பெத்துப் போட்டாளே உன்னையும் ஒருத்தி பெத்துப் போட்டாளே
ஆண்: ஹஹஹஹா..

ஆண்: புத்தியுள்ள..அஹே பிள்ளையின்னா...அஹே புத்தியுள்ள...பிள்ளையின்னா...அஹே பூமியிலே வம்பு வரும்

ஆண்: இப்படித்தான் அஹே ஹிந்தியிலே.அஹே இப்படித்தான் ஹிந்தியிலே.அஹே சொல்லி வச்சார் வள்ளுவரும்

ஆண்: ஒரு முட்டாளின் மூளையிலே முன்னூறு பூ மலரும் முட்டாளின் மூளையிலே முன்னூறு பூ மலரும் இப்படித்தான் சொல்லி வச்சார் இங்கிலீசு வள்ளுவரும்

ஆண்: ஹஹஹஹா

ஆண்: தம்பியின் அறிவு யாவருக்கும் உதவி தேர்தலில் நின்னா மந்திரி பதவி தம்பியின் அறிவு யாவருக்கும் உதவி தேர்தலில் நின்னா மந்திரி பதவி கொட்டானை போட்டாளே

பெண்: அத்தை மகன்.அஹே பார்வையிலே.அஹே அத்தை மகன் பார்வையிலே.அஹே எத்தனையோ பொன்னிருக்கு

பெண்: அத்தனையும்..அஹே பார்ப்பதற்கு...அஹே அத்தனையும் பார்ப்பதற்கு...அஹே முட்டைப்போல் கண்ணிருக்கு

ஆண்: இவர் அந்நாளில் இராமனுக்கு முன்னாலே ஜானகியை அந்நாளில் இராமனுக்கு முன்னாலே ஜானகியை லங்கையிலே கண்டவரோ மோதிரத்தை தந்தவரோ
ஆண்: ஹஹஹா

பெண்: அத்தைக்கு இப்படி பிள்ளை பிறந்தது எத்தனை பேருக்குப் பாட்டு பிறந்தது அத்தைக்கு இப்படி பிள்ளை பிறந்தது எத்தனை பேருக்குப் பாட்டு பிறந்தது
ஆண்: கொட்டானை போட்டாளே

ஆண்: கண்ணா உன் ஆட்சியிலே கல்யாண சீசன் வரும் கண்ணா உன் ஆட்சியிலே அப்புறந்தான் உன்னிடத்தில் ஆம்பளையின் ரோஷம் வரும்

Male: Kura kura kura kura kurraah Kura kura kura kura kurraah Kura kura kura kura kurraah Kura kura kura kura kurraah

Male: Pottale unnaiyum Oruthi pethu pottaalae Unnaiyum Oruthi pethu pottaalae Naattukkum veettukkum laabam illama Nalladhai sollavum moolai illama Naattukkum veettukkum laabam illama Nalladhai sollavum moolai illama Kottaanai pottaalae

Male: Pottale unnaiyum Oruthi pethu pottaalae Unnaiyum Oruthi pethu pottaalae
Male: Hahahhaha...(Overlapping)

Male: Buthiyulla .ahae Pillaiyinna.ahae Buthiyulla .pillaiyinna.ahae Boomiyilae vambu varum

Male: Ippadithaan ahae Hindiyilae.ahae Ippadithaan hindiyilae.ahae Sollivechaar valluvarum

Male: Oru muttalin moolaiyilae Munnoru poo malarum Muttalin moolaiyilae Munnoru poo malarum Ippadithaan sollivechaar Englishil valluvarum

Male: Hahahhaha

Male: Thambiyin arivu yaavarukkum udhavi Thaerdhalil ninna mandhiri padhavi Thambiyin arivu yaavarukkum udhavi Thaerdhalil ninna mandhiri padhavi Kottaanai pottaalae

Male: Pottale unnaiyum Oruthi pethu pottaalae Unnaiyum Oruthi pethu pottaalae
Male: Hahahhaha...(Overlapping)

Female: Aththaimagan .ahae Paarvaiyilae.ahae Aththaimagan ..paarvaiyilae.ahae Ethanaiyo ponnirukku

Female: Athanaiyum..ahae Parpadharkku..ahae Athanaiyum..parpadharkku..ahae Muttaiyai pol kannirukku

Male: Ivar annaalil ramanukku Munnalae jaanakiyai Annaalil ramanukku Munnalae jaanakiyai Langaiyilae kandavaroo Mothirathai thandhavaro
Male: Hahahaha

Female: Aththaikku ippadi Pillai piranthathu Ethanai perukku paatu piranthathu Aththaikku ippadi Pillai piranthathu Ethanai perukku paatu piranthathu
Male: Kottaanai pottaalae

Male: Kanna un aathichiyilae Kalyaana season varum Kanna un aathichiyilae Kalyaana season varum Appuram thaan unnidathil Aambalaiyin rosham varum
Male: Hahahahaha

Male: Pottale unnaiyum Oruthi pethu pottaalae Unnaiyum Oruthi pethu pottaalae
Male: Hahahhaha...(Overlapping)

Most Searched Keywords
  • tamilpaa gana song

  • tamil karaoke songs with lyrics download

  • karaoke tamil songs with english lyrics

  • eeswaran song

  • lyrics with song in tamil

  • comali song lyrics in tamil

  • uyirae uyirae song lyrics

  • tamil happy birthday song lyrics

  • ithuvum kadanthu pogum song download

  • soorarai pottru songs singers

  • enna maranthen

  • cuckoo padal

  • tamil songs with lyrics free download

  • mudhalvane song lyrics

  • tamil lyrics video

  • maara movie song lyrics in tamil

  • um azhagana kangal hephzibah renjith mp3 download

  • tamil melody songs lyrics

  • irava pagala karaoke

  • tamil music without lyrics