Added Date: Feb 11, 2022
பெண்: { ஹோ ஹோஹோ ஹோ ஹோ ஹோஹோ ஹோ ஹோ ஹோஹோ ஹோ ஹோ ஹோ ஹோ ஹோ } (2)
பெண்: ஹே ட்ரீமி லிட்டில் செல்லம்மா உன் சின்ன கண்ண கொஞ்சம் தொறந்துக்கோ ஹே சப்பி குட்டி செல்லம்மா நீ ரெக்க ரெண்டு கட்டி பறந்துக்கோ
பெண்: நேத்து கண்ட கனா உண்மை ஆன கனா வானம் போல கனா விரிஞ்சிட விரிஞ்சிட

பெண்: உனக்கே உனக்கா உலகே தொறக்குது அழகே அதுக்கே அதுக்கா சிறகே முளைக்குது அழகே
பெண்: { நேத்து கண்ட கனா உண்மை ஆன கனா வானம் போல கனா விரிஞ்சிட விரிஞ்சிட } (2)
பெண்: கனவோடு நீ பேசு உன் கண் மூடி பேசு வாய் மூடி பேசு யார் என்ன சொன்னாலும் கேக்காம பேசு
பெண்: கனவோடு நீ ஆடு உன் கை கோர்த்து ஆடு நாள் எல்லாம் ஆடு உன் பூமி நின்னாலும் நிக்காதடி
பெண்: ஹே செல்லம்மா ஹே செல்லம்மா உன் ட்ரீம்ம உன் பிரண்டா மாத்து
பெண்: ஹே செல்லம்மா ஹே செல்லம்மா காத்தோட உன் பாட்ட மாத்து

பெண்: { நான நான நனா நான நான நனா நான நான நனா } (2)

Female: {Ho hohoh ho Ho hohoh ho Ho hohoh ho Ho ho ho ho..} (2)
Female: Hey dreamy little chellamma Un chinna kanna konjam thoranthukko Hey chubby kutty chellamma Nee rekka rendu katti paranthukko
Female: Nethu kanda kanaa Unmai aana kanaa Vaanam pola kanaa Virinjida virinjida
Female: Hey dreamy little chellamma Un chinna kanna konjam thoranthukko Hey chubby kutty chellamma Nee rekka rendu katti paranthukko
Female: Unakkae unakka Ulagae thorakkuthu azhagae Athukkae athukka Siragae mulaikuthu azhagae
Female: {Nethu kanda kanaa Unmai aana kanaa Vaanam pola kanaa Virinjida virinjida} (2)
Female: Kanavodu nee pesu Un kanmoodi pesu Vaimoodi pesu Yaarenna sonnaalum kekkama pesu
Female: Kanavodu nee aadu Un kai korthu aadu Naalellaam aadu Un boomi ninnaalum nikkathadi
Female: Hey chellamma Hey chellamma Un dream-ah Un friend-ah maathu
Female: Hey chellamma Hey chellamma Kaathoda Un path-ah maathu
Female: {Nethu kanda kanaa Unmai aana kanaa Vaanam pola kanaa Virinjida virinjida} (2)
Female: Hey dreamy little chellamma Un chinna kanna konjam thoranthukko Hey chubby kutty chellamma Nee rekka rendu katti paranthukko
Female: {Naana naana nana Naana naana nana Naana naana nana} (2)

tamil worship songs lyrics
master vaathi raid
kalvare song lyrics in tamil
en kadhale lyrics
nerunjiye
sri guru paduka stotram lyrics in tamil
tamil melody lyrics
anbe anbe tamil lyrics
master lyrics tamil
poove sempoove karaoke
uyire uyire song lyrics
neerparavai padal
aalapol velapol karaoke
tamil love song lyrics
google google song lyrics in tamil
asuran ellu vaya pookalaye song lyrics in tamil download
kadhal theeve
enjoy en jaami cuckoo
karnan movie lyrics
chinna chinna aasai karaoke download