Morrakka Mattrakkaa Song Lyrics

Lakshmi cover
Movie: Lakshmi (2018)
Music: Sam C.S
Lyricists: Madhan Karky
Singers: Uthra Unnikrishnan

Added Date: Feb 11, 2022

பெண்: மொரக்கா மற்றாக்கா வந்தாச்சே திவா மொரக்கா மற்றாக்கா தாவி ஆடும் பூவா

பெண்: மப்ராக்கா மெட்டாரிக்கா என் கூட ஆடே நீ வா மப்ராக்கா மெட்டாரிக்கா லைப்பே டான்சிங் ஷோவா

பெண்: ஹே நான் மைக்கல் ஜாக்சி நெலவு நெலவு நடை காட்டடா ஹே நான் ரிதிக் ரோஷி வளைவு நெளிவு அதில் சேக்கட்டா ஹே நான் பரிஷ்னிகோவின் நடக்கும் நடை ஒரு பலெட் தான் ஹே நான் பிரபு தேவி கடக்கு மொடக்கு என டடக்கு படக்கு என

பெண்: வெச்சான் அடி வெச்சான் இந்த ரோடும் கூட மேடா சச்சா யே சச்சா என் ஹார்ட்டு பீட்டும் ஆட்டம் தான்

பெண்: மொரக்கா மற்றாக்கா வந்தாச்சே திவா மொரக்கா மற்றாக்கா தாவி ஆடும் பூவா

பெண்: மப்ராக்கா மெட்டாரிக்கா என் கூட ஆடே நீ வா மப்ராக்கா மெட்டாரிக்கா லைப்பே டான்சிங் ஷோவா

பெண்: காற்றில் மலர் ஆட நீரில் வெயில் ஆட ஆட்டம் ஏதில் இல்ல கேளு மெட்டாரிக்கா

பெண்: வீட்டில் நிழல் ஆட வானில் உயில் ஆட எல்லாம் ஆட்டம் தான் சொல்லு மெட்டாரிக்கா

பெண்: சல்சா யே சம்பா என் மங்கோ ஏங்கோ டங்கோ வோல்கா குகூமர் என் குத்து டான்ஸ பாருங்கோ

Female: Morakka mattrakkaa Vanthachae diva Morakka mattrakkaa Thaavi aadum poova

Female: Maffrakka mettarikka En kuda aade nee vaa Maffrakka mettarikka Life-eh dancing show-ah

Female: Hey.naan michael jacksi Nelavu nelavu nadai kaatetta Hey.naan hrithik roshi Valaivu nelivu athil sekketta Hey.naan baryshnikovin Nadakum nadai oru ballet thaan Hey.naan prabhu devi Kadakku modakku yena Tadakku padakku yena

Female: Vechan adi vechan Intha roadum koda medah Chacha eh chacha En heartu beatum aatam thaan

Female: Morakka mattrakkaa Vanthachae diva Morakka mattrakkaa Thaavi aadum poova

Female: Maffrakka mettarikka En kuda aade nee vaa Maffrakka mettarikka Life-eh dancing show-ah

Female: Kaatril malar aada Neeril veyil aada Aatam yethil illa Kelu mettarikka

Female: Veettil nizhal aada Vaanil uyil aada Ellam aatam thaan Sollu mettarikka

Female: Salsa eh samba En mango yengo tango Volca kokomar En kuththu dance-eh paarungo

Other Songs From Lakshmi (2018)

Iraiva Iraiva Song Lyrics
Movie: Lakshmi
Lyricist: Madhan Karky
Music Director: Sam C.S
Aala Aala Song Lyrics
Movie: Lakshmi
Lyricist: Madhan Karky
Music Director: Sam C.S
Dreamy Chellamma Song Lyrics
Movie: Lakshmi
Lyricist: Madhan Karky
Music Director: Sam C.S
Pappara Pappaa Song Lyrics
Movie: Lakshmi
Lyricist: Madhan Karky
Music Director: Sam C.S
Nilladhey Nilladhey Song Lyrics
Movie: Lakshmi
Lyricist: Madhan Karky
Music Director: Sam C.S

Similiar Songs

Agulu Bagulu Song Lyrics
Movie: 100
Lyricist: Logan
Music Director: Sam C.S
Nanba Song Lyrics
Movie: 100
Lyricist: Sam C.S
Music Director: Sam C.S
Ye Di Raasathi Song Lyrics
Movie: 100
Lyricist: Kavita Thomas
Music Director: Sam C.S
Most Searched Keywords
  • tamil christian songs with lyrics and guitar chords

  • oke oka lokam nuvve song meaning in tamil

  • aagasam soorarai pottru lyrics

  • tamil songs english translation

  • uyire uyire song lyrics

  • mg ramachandran tamil padal

  • romantic songs lyrics in tamil

  • konjum mainakkale karaoke

  • meherezyla meaning

  • tik tok tamil song lyrics

  • bahubali 2 tamil paadal

  • tamil movie songs lyrics in tamil

  • kannamma song lyrics

  • only tamil music no lyrics

  • photo song lyrics in tamil

  • tamil hymns lyrics

  • thenpandi seemayile karaoke

  • ilayaraja song lyrics

  • cuckoo cuckoo tamil lyrics

  • semmozhi song lyrics