Melam Kotta Song Lyrics

Lakshmi  cover
Movie: Lakshmi (1979)
Music: Ilayaraja
Lyricists: Aalangudi Somu
Singers: B. S. Sasirekha

Added Date: Feb 11, 2022

பெண்: ம்ம்... ம்ம்... ம்ம்... ம்ம்ம்.. ம்ம்...ம்ம்... ம்ம்... ம்ம்.. ரரிரரிரா ரரிரரார ரரிரரிரா ரரிரரா

பெண்: மேளம் கொட்ட நேரம் வரும் பூங்கொடியே மேளம் கொட்ட நேரம் வரும் பூங்கொடியே அன்னமே சொர்ணமே அன்றுதான் இந்த ஊர்வலம்

பெண்: மேளம் கொட்ட நேரம் வரும் பூங்கொடியே மேளம் கொட்ட நேரம் வரும் பூங்கொடியே

பெண்: ஆல வட்டம் போடுதடி நெல்லுப்பயிரு ஆள வட்டம் போடுதடி கள்ளப் பருந்து

பெண்: மாலையிட போறவன கண்ணில் கலந்து மங்கை மனம் அலையுதடி மெல்லப் பறந்து தங்கமே வைரமே இளங்கிளியே குயிலே மயிலே இது உண்மையடி

பெண்: ஊருக்கெல்லாம் பாக்கு வச்சு காத்திருப்பேன் ஊரையெல்லாம் பாக்க வச்சு மணம் முடிப்பேன்

பெண்: கூரச்சேலை சரசரக்க அஞ்சி நடப்பேன் கொண்டவனின் குணம் அறிந்து கொஞ்சி சிரிப்பேன் அம்மம்மா என்னம்மா இன்ப மயக்கம் எனக்கும் பொறக்கும் புது சுகம் இருக்கும்

பெண்: மேளம் கொட்ட நேரம் வரும் பூங்கொடியே அன்னமே சொர்ணமே அன்றுதான் இந்த ஊர்வலம்

பெண்: மேளம் கொட்ட நேரம் வரும் பூங்கொடியே ம்ம்ம்..ம்ம்.ம்ம்.ம்ம்.ம்ம்..ம்ம்ம்

Female: Mmm.mm.mm.mm. Mm.mm.mm..mm. Rarirariraa rarirariraa rarirariraa rarirariraa

Female: Melam kotta neram varum Poongodiyae Melam kotta neram varum poongodiyae Annamae sornamae andru thaan Indha oorvalam

Female: Melam kotta neram varum Poongodiyae Melam kotta neram varum poongodiyae

Female: Aala vattam podudhadi Nellu payiru Aala vattam podudhadi Kalla paarundhu

Female: Maalai ida poravana Kannil alandhu Mangai manam alaiyudhadi Mella parandhu Thangamae vairamae ilam kiliyae Kuyilae mayilae idhu unmaiyadi

Female: Melam kotta neram varum Poongodiyae Melam kotta neram varum poongodiyae

Female: Oorukkellaam paakku vechu Kaathiruppen Oorai ellaam paakka vechu Manam mudippen

Female: Koora chaela sarasarakka Anji nadappen Kondavanin gunam arindhu Konji sirippen Ammammaa ennammaa inba mayakkam Enakkum porakkum pudhu sogam irukkum

Female: Melam kotta neram varum Poongodiyae Annamae sornamae andru thaan Indha oorvalam

Female: Melam kotta neram varum Poongodiyae Mmm.mm..mm...mm...mm mmm

Other Songs From Lakshmi (1979)

Similiar Songs

Most Searched Keywords
  • pongal songs in tamil lyrics

  • enjoy enjaami meaning

  • tamil2lyrics

  • old tamil songs lyrics

  • tamil music without lyrics free download

  • paadal varigal

  • megam karukuthu lyrics

  • raja raja cholan song karaoke

  • alagiya sirukki movie

  • soorarai pottru songs lyrics in english

  • arariro song lyrics in tamil

  • tamil kannadasan padal

  • alaipayuthey karaoke with lyrics

  • ilayaraja song lyrics

  • aigiri nandini lyrics in tamil

  • aagasatha

  • spb songs karaoke with lyrics

  • kannamma song lyrics

  • enjoy en jaami lyrics

  • tamil song lyrics with music