Added Date: Feb 11, 2022
பெண்: பந்தயத்துல கலந்திருக்கிற சிங்கார குயிலே அடி சிங்கார குயிலே உன் சங்கதி எல்லாம் காட்டு பறக்குமடி நோட்டு தங்க மனசு அள்ளிக் கொடுக்கும் வாங்கிக்கடா ராமா

பெண்: கும்பலை எல்லாம் பார்த்து ஒரு கும்பிடு போடு கேட்டு பொம்பளை கிட்ட வம்புக்கு வந்தால் எம்புட்டு பெரிய கூத்து

பெண்: பசிக்கிற வரியாட்டம் பலவித கண்ணோட்டம் புடிச்சாலும் இடிச்சாலும் போட்டியை மட்டும் விட்டுவிடுவோமா

பெண்: சம்பளம் வாங்கின தேதி உன் சட்டையில் என்ன மீதி சங்கடப்பட்டு முழிக்கிறேயே நடந்தது என்ன சேதி
பெண்: சிரிக்கிற தைவானே சரியுது முந்தானை பார்த்தாலும் ரசிச்சாலும் பருவப் பொண்ணே உன்னை மறந்திடலாமா

பெண்: புட்டா போட்ட சேலை அது இழுக்குதடி ஆளை சிட்டுக்குருவி நினைப்பிலே நீ காட்டுறியே வேலை

பெண்: உதைக்கிற கொண்டாட்டம் எதுக்கிந்த பந்தாட்டம் பழசையெல்லாம் மறந்துபுட்டு புதுசை எண்ணி புத்தி கெடலாமா
பெண்: பந்தயத்துல கலந்திருக்கிற சிங்கார குயிலே அடி சிங்கார குயிலே உன் சங்கதி எல்லாம் காட்டு பறக்குமடி நோட்டு தங்க மனசு அள்ளிக் கொடுக்கும் வாங்கிக்கடா ராமா தங்க மனசு அள்ளிக் கொடுக்கும் வாங்கிக்கடா ராமா ராமா ஏ ராமா ராமா ஏ ராமா ராமா அரே ராமா அரே ராமா அரே ராமா

Female: Pandhaiyathula kalandhirukkura Singaara kuyilae Adi singaara kuyilae Un sangadhi ellaam kaatu Parakkumadi note Sangadhi ellaam kaatu Parakkumadi note Thanga manasu alli kodukkum Vaangikkadaa raamaa
Female: Pandhaiyathula kalandhirukkura Singaara kuyilae Adi singaara kuyilae Un sangadhi ellaam kaatu Parakkumadi note Thanga manasu alli kodukkum Vaangikkadaa raamaa
Female: Kumbalai ellaam paathu Oru kumbidu podu kettu Pombala kitta vambukku vandhaa Yembuttu periya koothu

Female: Pasikkira variyaattam Pala vidha kannottam Pudichaalum idichaalum Podhiya mattum vittu viduvomaa
Female: Pandhaiyathula kalandhirukkura Singaara kuyilae Adi singaara kuyilae Un sangadhi ellaam kaatu Parakkumadi note Thanga manasu alli kodukkum Vaangikkadaa raamaa
Female: Sambalam vaangina thaedhi Un sattaiyil irundha meedhi Sangada pattu muzhikkiraiyae Nadandhadhenna saedhi

Female: Sirikkira dheivaana Sariyudhu mundhaana Paarthaalum rasichaalum Paruva ponnae onna marandhidalaamaa
Female: Pandhaiyathula kalandhirukkura Singaara kuyilae Adi singaara kuyilae Un sangadhi ellaam kaatu Parakkumadi note Thanga manasu alli kodukkum Vaangikkadaa raamaa
Female: Buttaa potta saela Adhu izhukkudhadi aala Chittukkuruvi nenappula Nee kaatturiyae vela

Female: Odhaikkira kondaattam Edhukkindha pandhaattam Pazhasa yellaam marandhu puttu Pudhusa enni buthi kedalaamaa
Female: Pandhaiyathula kalandhirukkura Singaara kuyilae Adi singaara kuyilae Un sangadhi ellaam kaatu Parakkumadi note Thanga manasu alli kodukkum Vaangikkadaa raamaa Thanga manasu alli kodukkum Vaangikkadaa raamaa Raamaa ae raamaa raamaa ae raamaa Raamaa arae raamaa raamaa arae raamaa
christian padal padal
famous carnatic songs in tamil lyrics
soorarai pottru song lyrics
soorarai pottru movie song lyrics
vijay songs lyrics
kutty pasanga song
kutty pattas tamil full movie
google google panni parthen ulagathula song lyrics in tamil
yaadhum oore yaavarum kelir song lyrics in tamil
ondra renda aasaigal karaoke lyrics in tamil
kai veesum
kadhal album song lyrics in tamil
yaar alaipathu song lyrics
sister brother song lyrics in tamil
kadhal mattum purivathillai song lyrics
putham pudhu kaalai tamil lyrics
google google panni parthen ulagathula song lyrics
cuckoo cuckoo song lyrics tamil
vinayagar songs lyrics
tamil christian songs lyrics with chords free download