Added Date: Feb 11, 2022
ஆண்: தென்ன மரத்துல தென்றலடிக்கிது நந்தவனக் கிளியே அடியே புன்னவனக் குயிலே
ஆண்: தென்ன மரத்துல தென்றலடிக்கிது நந்தவனக் கிளியே அடியே புன்னவனக் குயிலே நான் தினந்தோறும் ரசிச்சாலும் தெகட்டாது பசிக்காது சின்னமணிக்குயிலே.. அடியே உன்ன நெனைக்கயிலே

பெண்: கன்னம் செவக்குது எண்ணம் தவிக்கிது உன்ன நெனைக்கயிலே இதமா என்ன அணைக்கயிலே கண்ணு சிமிட்டுது என்ன வெரட்டுது மெல்ல சிரிக்கையிலே நீதான் என்ன ரசிக்கையிலே
ஆண்: உள்ளம் சிலிர்க்குது மின்னி சொக்கிகுது கட்டிப் புடிக்கயிலே நெசமா கைய புடிக்கயிலே இது அணச்சாலும் கொறயாது அழிச்சாலும் மறையாது சொல்ல தெரிஞ்சிருந்தும் அத நான் சொல்ல முடியலையே
பெண்: தென்ன மரத்துல தென்றலடிக்கிது நந்தவனக் கிளியே கிளியே புன்னவனக் குயிலே நான் தினந்தோறும் ரசிச்சாலும் தெகட்டாது பசிக்காது சின்னமணிக்குயிலே.. அடியே உன்ன நெனைக்கயிலே
பெண்: தென்ன மரத்துல தென்றலடிக்கிது நந்தவனக் கிளியே கிளியே புன்னவனக் குயிலே
ஆண்: பட்டு கழுத்துல முத்து தெரியுது பொண்ணு சிரிக்கையிலே அழகு கண்ண பறிக்கயிலே தொட்டு தழுவுன்னு சொல்லி அழைக்கிது இந்த மனசினிலே ரெண்டும் சின்ன வயசினிலே
பெண்: விட்டு விலகுன்னு வெட்கம் தடுக்குது போக முடியலையே எனக்கு ஏதும் புரியலையே நான் பாய் போட்டுப் படுத்தாலும் பாலாக குடிச்சாலும் தூக்கம் புடிக்கலையே எனக்கு ஏதும் ருசிக்கலையே

பெண்: சின்னஞ்சிறுசுக கொஞ்சிக் குலவுது அந்திப் பொழுதினிலே ஊஞ்சல் ஆல விழுதினிலே
ஆண்: கன்னி வயசுல பொண்ணு சிரிக்கிது என்ன சுகம் அதிலே நெனச்சு ஏங்கி தவிப்பதிலே
பெண்: இன்ப நெனப்புல வெந்து தவிக்கிது பட்ட பகலினிலே கொளுத்தும் உச்சி வெயிலினிலே
ஆண்: இது தானாக ஆறாது தழுவாம தீராது
பெண்: ஒண்ணும் புரியலியே புரிஞ்சும் சொல்லத் தெரியலையே

பெண்: தென்ன மரத்துல தென்றலடிக்கிது நந்தவனக் கிளியே கிளியே புன்னவனக் குயிலே நான் தினந்தோறும் ரசிச்சாலும் தெகட்டாது பசிக்காது சின்னமணிக்குயிலே.. தினமும் உன்ன நெனைக்கயிலே

Male: Thenna marathula thendraladikkudhu Nandhavana kiliyae Adiyae punna vana kuyilae
Male: Thenna marathula thendraladikkudhu Nandhavana kiliyae Adiyae punna vana kuyilae Naan dhinam thorum rasichaalum Thigattaadhu pasikkaadhu Chinna mani kuyilae Adiyae unnai ninaikkaiyilae

Female: Kannam sivakkudhu Ennam thavikkudhu Unna nenaikkaiyilae Idhamaa enna anaikkaiyilae Kannu simittudhu enna verattudhu Mella chirikkaiyilae Nee thaan enna rasikkaiyilae
Male: Ullam silirkkudhu Minni sokikkudhu Katti pudikkaiylae Nesamaa kaiya pudikkaiyilae Idhu anaichaalum koraiyaadhu Azhichaalum maraiyaadhu Solla therinjirundhum Adha naan solla mudiyalaiyae
Female: Thenna marathula thendraladikkudhu Nandhavana kiliyae Adiyae punna vana kuyilae Naan dhinam thorum rasichaalum Thigattaadhu pasikkaadhu Chinna mani kuyilae Dhenamum unnai ninaikkaiyilae
Female: Thenna marathula thendraladikkudhu Nandhavana kiliyae Adiyae punna vana kuyilae
Male: Pattu kaluthula muthu theriyudhu Ponnu sirikkaiyilae Azhagu kanna parikkaiyilae Thottu thazhuvunnu solli azhaikkudhu Indha manasinilae Rendum chinna vayasinilae
Female: Vittu vilagunnu Vetkam thadukkudhu Poga mudiyalaiyae Enakku yedhum puriyalaiyae Naan paai pottu paduthaalum Paalaaga kudichaalum Thookkam pudikkalaiyae Enakku yedhum rusikkalaiyae
Male: Thenna marathula thendraladikkudhu Nandhavana kiliyae Adiyae punna vana kuyilae
Female: Chinnanjirusuga Konji kulavudhu Andhi pozhudhinilae Oonjal aala vizhudhinilae
Male: Kanni vayasula Ponnu sirikkudhu Enna sugam adhilae Nenachu yengi thavippadhilae
Female: Inba nenappula Vendhu thavikkudhu Patta pagalinilae Koluthum uchi veyilinilae
Male: Idhu thaanaaga aaraadhu Thazhuvaama theeraadhu
Female: Onnum puriyalaiyae Purinjum sollatheriyalaiyae
Male: Thenna marathula thendraladikkudhu Nandhavana kiliyae Adiyae punna vana kuyilae Naan dhinam thorum rasichaalum Thigattaadhu pasikkaadhu Chinna mani kuyilae Adiyae unnai ninaikkaiyilae
Female: Thenna marathula thendraladikkudhu Nandhavana kiliyae Adiyae punna vana kuyilae Naan dhinam thorum rasichaalum Thigattaadhu pasikkaadhu Chinna mani kuyilae Dhenamum unnai ninaikkaiyilae
Male: Thenna marathula thendraladikkudhu Nandhavana kiliyae Adiyae punna vana kuyilae
tamil karaoke video songs with lyrics free download
asuran song lyrics
enjoy en jaami cuckoo
bhaja govindam lyrics in tamil
oru manam whatsapp status download
minnale karaoke
google google song lyrics tamil
siragugal lyrics
bigil song lyrics
tamil karaoke songs with malayalam lyrics
azhagai nirkum yaar ivargal lyrics
karaoke songs in tamil with lyrics
theriyatha thendral full movie
kadhal valarthen karaoke
sarpatta parambarai dialogue lyrics
yaadhum oore yaavarum kelir song lyrics in tamil
en iniya pon nilave lyrics
kutty story song lyrics
mappillai songs lyrics
neerparavai padal