Added Date: Feb 11, 2022
குழு: ஹே
ஆண்: ஜில்லென்று ஒரு கலவரம்
குழு: ஹே ஹே
ஆண்: நெஞ்சுக்குள் இந்த நிலவரம்
குழு: ஹே ஹே
ஆண்: பெண்ணென்ற ஒரு புயல் வரும் நேரம்
குழு: ஹே ஹே
ஆண்: காதல் ஒரு புறம் கண்ணாலே காய்ச்சல் ஒரு புறம் என்னில் மோதல் தரும் சுகம் ஆரம்பம்
ஆண்: தூறலின் சாரலில் நான் நின்ற போது வானவில் ஓவியம் நான் கண்டதுண்டு உன் கண்கள் தரும் வண்ணங்களில் என்னுள் எழும் எண்ணங்களில் நான் உறைந்து போனேன் இன்று ஆ

ஆண்: சாலையில் டிராபிக்கில் நான் வாடும் போது எஃப் எம் இல் பாடல்கள் தான் கேட்பதுண்டு
ஆண்: நான் உன்னை கண்டபின் என்னுள் எழும் புதுப்பாடல்கள் ஓா் ஆயிரம் எனை மறந்து நின்றேன் இன்று ஆ

ஆண்: உன்னை நான் பார்த்த நொடியிலே என் கண்ணில் யுத்தம் வெடித்ததே உயிர் மூச்சில் அமைதி பூத்ததே ஏன் ஏன் ஏன் ஏன்
ஆண்: என் கண்ணில் கோடி சூரியன் என் வானில் கோடை கார்முகில் என் நெஞ்சில் வீசும் தென்றல் ஆனாய் ஏன் ஆ..
குழு: ஹே
ஆண்: ஜில்லென்று ஒரு கலவரம்
குழு: ஹே ஹே
ஆண்: நெஞ்சுக்குள் இந்த நிலவரம்
குழு: ஹே ஹே
ஆண்: பெண்ணென்ற ஒரு புயல் வரும் நேரம்
குழு: ஹே ஹே
ஆண்: காதல் ஒரு புறம் கண்ணாலே காய்ச்சல் ஒரு புறம் என்னில் மோதல் தரும் சுகம் ஆரம்பம் } (2)
குழு: ஹே ஹே ஹே ஹே

Chorus: Hey.
Male: Jillendru oru kalavaram
Chorus: Hey . hey.
Male: Nenjukkul indha nilavaram
Chorus: Hey . hey.
Male: Pennendra oru puyal varum
Neram..
Chorus: Hey . hey.
Male: Kaadhal oru puram
Kannaalae
Kaaichchal oru puram
Ennil modhal tharum sugam
Aarambam .
Male: Thooralin saaralil Naan nindra podhu Vaanavil oviyam Naan kandadhundu Un kangal tharum vannangalil Ennul ezhum ennangalil Naan uraindhu ponen indru..aaaa.
Chorus: Hey.
Male: Jillendru oru kalavaram
Chorus: Hey . hey.
Male: Nenjukkul indha nilavaram
Chorus: Hey . hey.
Male: Pennendra oru puyal varum
Neram..
Chorus: Hey . hey.
Male: Kaadhal oru puram
Kannaalae
Kaaichchal oru puram
Ennil modhal tharum sugam
Aarambam .
Male: Saalaiyil traffic-il Naan vaadum podhu FM-il paadalgal Dhaan ketpadhundu
Male: Naan unnai kandappin Ennul ezhum pudhuppaadalgal Orr aayiram Enai marandhu nindren indru..aaaa..
Chorus: Hey.
Male: Jillendru oru kalavaram
Chorus: Hey . hey.
Male: Nenjukkul indha nilavaram
Chorus: Hey . hey.
Male: Pennendra oru puyal varum
Neram..
Chorus: Hey . hey.
Male: Kaadhal oru puram
Kannaalae
Kaaichchal oru puram
Ennil modhal tharum sugam
Aarambam .
Male: Unnai naan paarththa Nodiyilae En kannil yuthdham Vediththadhae Uyir moochchil Amaidhi pooththadhae Yen..yen..yen.yen.
Male: En kannil kodi sooriyan En vaanil kodai kaarmughil En nenjil veesum thendral aanaai Yen.aaaaa....
Chorus: Hey.
Male: Jillendru oru kalavaram
Chorus: Hey . hey.
Male: Nenjukkul indha nilavaram
Chorus: Hey . hey.
Male: Pennendra oru puyal varum
Neram..
Chorus: Hey . hey.
Male: Kaadhal oru puram
Kannaalae
Kaaichchal oru puram
Ennil modhal tharum sugam
Aarambam .} (2)
Chorus: Hey.hey..hey .hey.
top 100 worship songs lyrics tamil
veeram song lyrics
putham pudhu kaalai tamil lyrics
lyrical video tamil songs
jesus song tamil lyrics
soundarya lahari lyrics in tamil
alagiya sirukki ringtone download
unna nenachu nenachu karaoke mp3 download
aigiri nandini lyrics in tamil
neerparavai padal
chinna chinna aasai karaoke download
thamizha thamizha song lyrics
teddy en iniya thanimaye
uyire song lyrics
saivam azhagu karaoke with lyrics
siragugal lyrics
enjoy enjoy song lyrics in tamil
kanne kalaimane karaoke with lyrics
putham pudhu kaalai movie songs lyrics
jai sulthan