Added Date: Feb 11, 2022
ஆண்: பொன்மாலை பொழுது சிகப்பழகு உன் கோபம் யாய் யாய் யாய் அழகோ அழகு ஒரு ரோஜா பூவின் முள்ளும் துளி அழகு உன் கண்ணில் கோவம் யாய் யாய் அழகோ அழகு
ஆண்: நீ காதல் சொல்லும் தமிழ் அழகு நீ பாடும் கிள்ளை மொழி நூறழகு என்னை நீ திட்டி திட்டி பேசும் கொச்சை தமிழோ முடிவே இல்ல அழகோ அழகு யாய் யாய்
ஆண்: பொன்மாலை பொழுது சிகப்பழகு உன் கோபம் யாய் யாய் யாய் அழகோ அழகு
ஆண்: உன் கூந்தல் காற்றில் ஆடிடும் பொழுது ஒரு ஸ்ப்ரிங் டைம் வாசம் பூத்திடும் அழகு ஓ
ஆண்: உன் கைகள் கூந்தல் கோதிட பூக்கள் வாசம் காரின் உள்ளே வீசிட சம்மர் டைமின் வெப்பத்தோடு நீயும் கொதிப்பது ஒரு அழகு
ஆண்: நீ என்னை விட்டு தூரம் சென்றிட சாலை எங்கும் கொடி இலைகள் உதிர்ந்திட அட்டும்ன் லீவிஸ்சும் உன்னை போலே சிகப்பாய் முறைப்பது ஒரு அழகு
ஆண்: வின்டர் என்பது கொடுமை ஆனது உந்தன் மௌனம் மூடுகின்ற பனி அது கொஞ்சம் கொஞ்சம் உருக கூடாதா

குழு: யாய் யாய் யாய் யாய் யாய்
ஆண்: ஓர் ஜன்னல் தோன்றிடும் பௌர்ணமி நிலவு என் காதலி முகமோ அதை விட அழகு ஓ
ஆண்: வெண்மதியின் முகத்தை கண்டதும் லட்சம் லட்சம் கவிஞர் கவிதை கொண்டதும் கோடி மயில்கள் தள்ளி நின்று பாடி ரசித்தன அதன் அழகு
ஆண்: ஐ லவ் யூ என்று மூன்றே வார்த்தையில் ஹைக்கூ கவிதை நானும் சொன்ன வேளையில் புன்னகைக்க ஜன்னலுக்கு பின்னால் ஒளிந்தது ஒரு அழகு
ஆண்: நிலவும் இறங்கி பூமி வந்தது எந்தன் தோளில் சாய்ந்து கொண்டு நின்றது என்ன மாயம் அன்பே சொல்வாயா

ஆண்: பொன்மாலை பொழுது சிகப்பு அழகு உன் வெட்கம் யாய் யாய் யாய் அழகோ அழகு
குழு: { சிகப்பழகு உன் வெட்கம் அழகு அழகு அழகு } (3)

Male: Ponmalai pozhudhu Sigappazhagu Un kobam yay yay yay Azhago azhagu Oru roja poovin mullum Thuli azhagu Un kannil kovam yay yay Azhago azhagu
Male: Nee kaadhal sollum Tamizh azhagu Nee paadum killai Mozhi noorazhagu Ennai nee thitti thitti pesum Kochai tamizho mudivae illa Azhago azhagu yay yay.
Male: Ponmalai pozhudhu Sigappazhagu Un kobam yay yay yay Azhago azhagu
Male: Un koondhal Kaatril aadidum pozhuthu Oru spring time vaasam Poothidum azhagu. ooh
Male: Un kaigal koondhal kothida Pookal vaasam car-in ullae veesida Summer time -in veppathodu neeyum Kothipathu oru azhagu
Male: Nee ennai vittu Dhooram sendrida Saalai engum kodi Ilaigal udhirnthida Autumn leaves-um Unnai polae sigappaai Muraipadhu oru azhagu
Male: Winter enbathu Kodumai aanathu Unthan mounam Moodukindra pani athu Konjam konjam uruga koodaatha
Male: Ponmalai pozhudhu Sigappazhagu Un kobam yay yay yay Azhago azhagu Oru roja poovin mullum Thuli azhagu Un kannil kovam yay yay Azhago azhagu
Chorus: Yay..yay yay yay yay..
Male: Orr jannal thonridum Pournami nilavu En kaadhali mugamo Athai vida azhagu.. ooh
Male: Venmathiyin mugathai kandathum Latcham latcham kavignar Kavithai kondathum Kodi mayilgal thalli nindru Paadi rasithana – athanazhagu
Male: I love you endru Moondrae vaarthayil Haiku kavithai naanum Sonna velayil Punnagaika jannalukku pinnaal Olindhathu oru azhagu
Male: Nilavum erangi boomi vanthathu Enthan thozhil saainthu kondu nindrathu Enna maayam anbae solvaaya
Male: Ponmalai pozhudhu Sigappazhagu Un kobam yay yay yay Azhago azhagu Oru roja poovin mullum Thuli azhagu Un kannil kovam yay yay Azhago azhagu
Male: Nee kaadhal sollum Tamizh azhagu Nee paadum killai Mozhi noorazhagu Ennai nee thitti thitti pesum Kochai tamizho mudivae illa Azhago azhagu yay yay.
Male: Ponmalai pozhudhu Sigappu azhagu Un vetkam – yay yay yay Azhago azhagu
Chorus: {Sigappazhagu.. Un vetkam azhagu azhagu azhagu..} (3)
paatu paadava
mappillai songs lyrics
tamil love feeling songs lyrics download
kinemaster lyrics download tamil
venmegam pennaga karaoke with lyrics
idhuvum kadandhu pogum song lyrics
sri guru paduka stotram lyrics in tamil
asuran song lyrics
baahubali tamil paadal
anirudh ravichander jai sulthan
tamil karaoke songs with malayalam lyrics
isha yoga songs lyrics in tamil
pagal iravai karaoke
lollipop lollipop tamil song lyrics
brother and sister songs in tamil lyrics
siruthai songs lyrics
kanne kalaimane karaoke tamil
sarpatta parambarai song lyrics tamil
tamil songs lyrics and karaoke
tamil love feeling songs lyrics for him