Aval Ulaga Azhagiye Song Lyrics

Lesa Lesa cover
Movie: Lesa Lesa (2002)
Music: Harris Jayaraj
Lyricists: Vaali
Singers: Karthik

Added Date: Feb 11, 2022

ஆண்: ம்ம்ம்.ம்ம்ம்.ம்ம்ம்ம். அவள் உலக அழகியே. நெஞ்சில் விழுந்த அருவியே அவள் உலக அழகியே. நெஞ்சில் விழுந்த அருவியே

ஆண்: அந்த நீள விழியிலே. நெஞ்சம் நீந்த துடித்ததே

ஆண்: ஓர் வேரில்லாமல் நீரில்லாமல் கண்ணிரண்டில் காதல் பூத்ததே ஓர் ஏடில்லாம்ல் எழுத்தில்லாமல் பாடல் ஒன்று பார்வை வார்த்ததே

ஆண்: அவள் உலக அழகியே. நெஞ்சில் விழுந்த அருவியே அவள் உலக அழகியே. நெஞ்சில் விழுந்த அருவியே அந்த நீள விழியிலே. நெஞ்சம் நீந்த துடித்ததே

ஆண்: ................

ஆண்: கன்னிப் பெண்ணை கையிலே வயலின் போல ஏந்தியே வில்லில்லாமல் விரல்களாலே மீட்டுவேன் இன்ப ராகம் என்னவென்று காட்டுவேன்

ஆண்: சுடச்சுட சுகங்களை கொடுக்கலாம் என் காதல் தேவதை தொட தொட சிரிப்பினால் தெளிக்கலாம் என் மீது பூமழை

ஆண்: எங்கெங்கோ எண்ணங்கள் ஓர் ஊர்வலம் போக கண்கொண்ட உள்ளங்கள் ஓர் ஓவியம் ஆக ஆனந்தம் ஆனந்தமே.ஹே

ஆண்: அவள் உலக அழகியே. நெஞ்சில் விழுந்த அருவியே அந்த நீள விழியிலே. நெஞ்சம் நீந்த துடித்ததே

ஆண்: ரோமியோவின் ஜீலியட் தேவதாஸின் பார்வதி ரெண்டு பேரும் ஒன்று சேர்ந்த மாதிரி தோன்றுவாளே நான் விரும்பும் காதலி

ஆண்: அவளது அழகெல்லாம் எழுதிட ஓர் பாஷை இல்லையே அவளை நான் அறிந்தபின் உயிரின் மேல் ஓர் ஆசை இல்லையே

ஆண்: பூவாழை கொண்டாடும் தாய்பூமியை பார்த்து சந்தோஷம் கொண்டாடும் என் காதலை பார்த்து கொண்டாட்டம் கொண்டாட்டமே..ஹே

ஆண்: ஓஹோ.ஓஒ. அவள் உலக அழகியே. நெஞ்சில் விழுந்த அருவியே ..................... ......................

Male: I am in love U are in love We are in love.hahaha

Male: Hmmm.mmmm.mmm.. Aval ulagha azhagiyae Nenjil vizhuntha aruviyae Aval ulagha azhagiyae Nenjil vizhuntha aruviyae

Male: Andha neela vizhiyilae Nenjam neendha thudiththathae

Male: Or verillamal neer illamal Kan irandil kaadhal poothathae Or yedillamal yezhuthillamal Padal ondru parvai varthathae

Male: Aval ulagha azhagiyae Nenjil vizhuntha aruviyae..yae yae.. Aval ulagha azhagiyae Nenjil vizhuntha aruviyae

Male: Andha neela vizhiyilae Nenjam neendha thudiththathae

Male: ............

Male: Kanni pennai kaiyilae Violin pola yendhiyae Vil illamal viralgalalae meettuven Inba ragam enna vendru kattuven

Male: Suda suda Sugangalai ..kodukkalam En kaadhal dhevadhai Thoda thoda Sirippinaal. thelikkalam En meedhu poo mazhai

Male: Engeyo ennangal Or oorvalam poga Kan konda ullangal Or oviyam aaga Anandham anandhamae.hey

Male: Aval ulagha azhagiyae Nenjil vizhuntha aruviyae Andha neela vizhiyilae Nenjam neendha thudiththathae

Male: Romeyovin juliet Dhevadhasin parvathi Rendu perum ondru serntha mathri Thondruvalae nan virumbum kaadhali

Male: Avaladhu azhagellam Ezhuthida or bhashai illaiyae Avalai nan arintha pin Uyirin mel or asai illaiyae

Male: Poo vaazhai kondadum Thai bhoomiyai parthu Sandhosham kondadum En kaadhalai parthu Kondattam kondattamae..hey

Male: Oho.ooo.aval ulagha azhagiyae Nenjil vizhuntha aruviyae Ahaaa..aaaa..ohooo.oooo Ahaaa..aaaa...ohooo.ooooo

Other Songs From Lesa Lesa (2002)

Ennai Polave Song Lyrics
Movie: Lesa Lesa
Lyricist: Vaali
Music Director: Harris Jayaraj
Lesa Lesa Song Lyrics
Movie: Lesa Lesa
Lyricist: Vaali
Music Director: Harris Jayaraj
Mudhal Mudhalai Song Lyrics
Movie: Lesa Lesa
Lyricist: Vaali
Music Director: Harris Jayaraj
Yedho Ondru Song Lyrics
Movie: Lesa Lesa
Lyricist: Vaali
Music Director: Harris Jayaraj

Similiar Songs

Most Searched Keywords
  • kaiyile aagasam soorarai pottru lyrics

  • spb songs karaoke with lyrics

  • tamil melody lyrics

  • medley song lyrics in tamil

  • tamil song search by lyrics

  • christian padal padal

  • soorarai pottru song lyrics

  • putham pudhu kaalai tamil lyrics

  • jai sulthan

  • nattupura padalgal lyrics in tamil

  • na muthukumar lyrics

  • chellamma song lyrics download

  • sarpatta parambarai dialogue lyrics in tamil

  • aalapol velapol karaoke

  • tamil karaoke download mp3

  • amarkalam padal

  • tamil song writing

  • soorarai pottru song lyrics tamil download

  • lyrics video tamil

  • teddy marandhaye