Added Date: Feb 11, 2022
ஆண்: தயவு செய்து கதவை மூடவும் அதாவது இங்கிலிஷ்ல சொல்லனும்னா ப்ளீஸ் க்ளோஸ் தி டோர்
ஆண்: இன்னா மைலு யாரை பாத்து சீன் அ போடு ஆஃப் ஆவாதே
ஆண்: இன்னா மைலு சிர்ச்சிக்கின இங்க வந்து ஒர்சிக்கின யாரு கைல வெச்சிகின
ஆண்: பங்கமா மாட்னியா
ஆண்: இன்னா மைலு சிர்ச்சிக்கின இங்க வந்து ஒர்சிக்கின யாரை பாத்து மொர்ச்சிக்கின இங்க வந்து ஒளிஞ்சுகின இன்னா மைலு
ஆண்: {இன்னா மைலு சிர்ச்சிக்கின அண்ணன் பக்கம் ஒர்சிக்கின யாரை பாத்து மொர்ச்சிக்கின இங்க வந்து ஒளிஞ்சுகின} (2)
ஆண்: ப்ளீஸ் க்ளோஸ் தி டோர் ப்ளீஸ் க்ளோஸ் தி டோர்
ஆண்: டேய் மூட்ரா டேய்
ஆண்: நீயும் அவனும் பிரண்ட்ம்பா ரோட்டுல பாத்தாக்கா டைம் இல்லைம்பா
ஆண்: மிஸ் யூ போடுவ ஸ்டேட்டஸ்ல கேட்டா ஆஃப் லேட் இதுதான் ட்ரெண்ட்ம்பா
ஆண்: பாதி வாழ்க்கை போனுக்குள்ள மீதி வாழ்க்கை லோனுக்குள்ள நீ போட்ற ஸீன் ஓவரா இல்ல நீ வாங்கிப் போட்டதெல்லாம் EMIல
ஆண்: என்னா மைல EMIல என்னா மைல EMIல என்னா மைல EMIல
ஆண்: கார் EMI போன் EMI வீடு EMI ஜட்டிகூட என்னுதில்லை
ஆண்: ஆனா ஒன்னுடா வேலையின்னா கன்னுடா சுத்தி நூறு பொண்ணுடா மாமன் மேல கண்ணுடா
ஆண்: ஆயிரம் பிரண்ட்ஸ் ஆன்லைன்ல உதவினு கூப்டா ஒருத்தனும்ல கூட்னு வர்ட்டா நான் புள்ளிங்கள மாஸ்சு காட்லாமா பிரண்ட்ஷிப்ல
ஆண்: ........
குழு: கிளி கிளி கிளி குஜிலி குஜிலி கிளி கிளி கிளி ..(3)
ஆண்: டுர்ர்ர்
ஆண்: அடிங்க வாய மூட்றா என் வானரம் நீ ரொம்ப குன்ஜாக்கா கூன் உழும்
ஆண்: நியாயமா பேசணும்பா யாரனாலும் நீயெல்லாம் நாட்டாமை பண்ணா டாரா கீஞ்சிரும்
ஆண்: நீயெல்லாம் நாட்டாமை பண்ணா நீயெல்லாம் நாட்டாமை பண்ணா டாரா டாரா
ஆண்: நேரங்கெட்ட நேரத்துல லைக்க போட்டு நீ நம்பர் மட்டும் வாங்கு மச்சி நூலைவிட்டு
ஆண்: அவ நம்பிட்டானா பாத்திக்கட்டி தாலிகட்டு நீயே அப்டியே ஏறி உக்காந்துக்க ஆசைப்பட்டு
ஆண்: ஹே பக்கத்தூட்டு பஞ்சாயத்த ஓரங்கட்டு நீ ஒட்டுக்கேக்க நிக்காதடா வெக்கங் கெட்டு
ஆண்: பொலம்பாத பஞ்சாங்கத்த கட்டிக்கிட்டு இப்ப மாட்டிக்கிட்ட சேத்துலதான் கால வுட்டு
ஆண்: மாமன் மச்சான் ரெண்டு பேரும் பேச்சுன்னா புயலு வாய வெச்சு வடை சுட்டு ஓட்டுவானுவ ரயிலு
ஆண்: தமிழ்னு பேச்செடுத்தா பறக்குது அனலு ங்கொக்கா பெத்த புள்ள ரெண்டும் தமிழ்ல பெயிலு
ஆண்: இன்னா மைலு தமிழ்ல பெயிலு இன்னா மைலு அட தமிழ்லயே பெயிலாம்பா
ஆண்: {இன்னா மைலு சிர்ச்சிக்கின அண்ணன் பக்கம் ஒர்சிக்கின யாரை பாத்து மொர்ச்சிக்கின இங்க வந்து ஒளிஞ்சுகின} (2)
ஆண்: இன்னா மைலு வேற லெவல் பா

Male: Thayavu seithu kadhavai mudavum Athavadhu english-la sollanum ..na Please close the door.door.door.door
Male: Inna mylu ..yaara paathu Scene-a podu .off aavadhae Inna mayilae sirichikuna Inga vandhu orasikina Yaaru kaila vechikina
Male: Bangama matniya Inna mayilae sirichikuna Inga vandhu orasikina Yaara paathu morchikina Inga vandhu olinjikina Inna mylu
Male: Hey ..hey. Inna mayilae sirichikuna Inga vandhu orasikina Yaara paathu morchikina Inga vandhu olinjikina
Male: Inna mayilae sirichikuna Inga vandhu orasikina Yaara paathu morchikina Inga vandhu olinjikina
Male: Please close the door!!!.(2)
Male: Dei moodra dei!!!
Male: Neeyum avanum friendumba Road-u- la paathakka time illenba Miss you poduva status-la Ketta off late idhu thaan trend-umba Padhi vazhka phonukkulla Meedhi vazhkai loanukulla Nee podra scene over-ah illa Nee vangi pottathellam emi-la
Male: Inna mayilae.. emi-la Inna mayilae .emi-la Inna mayilae. emi-la
Male: Car emi. phone emi Veedu emi . Jetti kooda endhilla Aana onnuda velaiyuna gunnuda Suthi nooru ponnuda Maman mela kannuda
Male: Aayiram friends online-la Odhavinu koopta oruthanum-la Koottunu varta naan pullingala Maasu kaatlama friendship-la
Chorus: Heyyy...eyyy
Whistle: .........
Male: Vaa vaa vaa sonu perla vidu!!!
Chorus: Gili gili gili gujili gujili gili gili gili Gili gili gili gujili gujili gili gili gili Gili gili gili gujili gujili gili gili gili gujili gujuli
Whistle: .........
Male: Durrrrrrrrrrrrrrrr
Male: Adinga vaaya moodra en vaanaram Nee romba gunjaka goonuzhum Nyayama pesanumba yaaranalum Dei neeyellam nattama -na daara keenjurum Neeyellam nattama -na daara keenjurum Neeyellam nattama -na daara keenjurum
Male: Hei neram ketta nerathula like-a pottu Nee number mattum vangu machi noolavittu Ava nambitana paathikatti thalikattu Neeye apula yeri ukkandhukko aasaipattu
Male: Hei pakkathootu panjayathu orangkattu Nee ottukekka nikkathada vetkamkettu Polambadha panjagatha kattikittu Ippo maattikitta sethula thaan kaalavittu
Male: ..........
Male: Maman machan rendu perum pechuna puyalu Vaaya vechu vadai suttu ootuvanuva rail-u Thamizhumnnu pechedutha parakkudhu analu Ungokka petha pulla rendum tamil-ah fail-u
Male: Inna mylu Tamil-la fail-u Inna mylu Ada tamil-liyae fail-an pa
Male: Inna mayilae sirichikuna Annan pakkam orasikina Yaara paathu morchikina Inga vandhu olinjikina
Male: Inna mayilae sirichikuna Annan pakkam orasikina Yaara paathu morchikina Inga vandhu olinjikina
Male: Inna mayilae.vera level baa.
paadal varigal
you are my darling tamil song
soorarai pottru songs lyrics in english
kulfi kuchi putham pudhu kaalai song lyrics
master song lyrics in tamil free download
old tamil songs lyrics in english
yellow vaya pookalaye
soorarai pottru lyrics in tamil
nanbiye song lyrics
asku maaro lyrics
thullatha manamum thullum padal
kadhalar dhinam songs lyrics
ennai kollathey tamil lyrics
master movie songs lyrics in tamil
ellu vaya pookalaye lyrics audio song download
love lyrics tamil
gaana song lyrics in tamil
yaar azhaippadhu song download masstamilan
indru netru naalai song lyrics
master lyrics in tamil