Added Date: Feb 11, 2022
இசையமைப்பாளா்: எ.ஆர். ரஹ்மான்
பெண்: ஓ என் மன்னவா என் மன்னவா என்னவிட அழகி உண்டு ஆனால் உன்னைவிட உன்னைவிட தலைவன் இல்லை ஆமாம் தலைவன் இல்லை ஓய்
பெண்: { சின்னச் சின்ன நட்சத்திரம் பறிக்க வந்தாய் இந்த வெண்ணிலவை வெண்ணெய் பூசி விழுங்கி விட்டாய் } (2)
பெண்: அதிவீரா உயிரை உயிரால் தொடுவீரா ஹோய் உன் கண்களும் உன் கண்களும் பூ தேடுதே உன் கைகளோ உன் கைகளோ வேர் தேடுதே
ஆண்: சின்னச் சின்ன நட்சத்திரம் பறிக்க வந்தேன் இந்த வெண்ணிலவை வெண்ணெய் பூசி விழுங்கி விட்டேன்
பெண்: அதிவீரா உயிரை உயிரால் தொடுவீரா ஹோய் அதிவீரா உயிரை உயிரால் தொடுவீரா ஹோய்
குழு: .............
பெண்: நூறு யானைகளின் தந்தம்கொண்டு ஒரு கவசம் மார்பில் அணிந்தாய் கலசம் கொண்டு அந்தக் கவசம் உடைத்து உன் மார்பில் நான் புகுந்தேனே
ஆண்: தென்னாட்டுப் பூவே தேனாழித் தீவே பால் அன்னம் நீ தான் பசிக்காரன் நான் தான் மோகக் குடமே முத்து வடமே உந்தன் கச்சை மாங்கனி பந்தி வை ராணி
பெண்: ஹோய் சின்னச் சின்ன நட்சத்திரம் பறிக்க வந்தாய் இந்த வெண்ணிலவை வெண்ணெய் பூசி விழுங்கி விட்டாய்
பெண்: அதிவீரா உயிரை உயிரால் தொடுவீரா ஹோய்
குழு: .............
ஆண்: வெயில் பாராத வெள்ளை பூக்களை கையில் தருவாய் கண்ணே ஏழு தேசங்களை வென்ற மன்னன் உன் கால் சுண்டுவிரல் கேட்டேனே
பெண்: சிற்றின்பம் தாண்டி பேரின்பம் கொள்வோம் உயிர் தீண்டியே நாம் உடல் தாண்டிப் போவோம் ஞான அழகே மோன வடிவே என்னைக் கூடல்கொள்ள வா கொற்றவை மைந்தா..

பெண்: அதிவீரா உயிரை உயிரால் தொடுவீரா அதிவீரா உயிரை உயிரால் தொடுவீரா

Female: Oh.en mannavaa en mannavaa Enna vida azhagi undu Aanaal.. Unnai vida unnai vida Thalaivan illai Aamaam..thalaivan illai.oi..
Female: {Chinna chinna natchathiram parikka vanthaai Indha vennilavai vennai poosi Vizhungi vittaai} (2)
Female: Adhi veera uyirai uyiraal Thoduveera..hoi.. Un kangalum un kangalum Poo theduthae..ae. Un kaigalo un kaigalo Ver theduthae..ae.
Male: Chinna chinna natchathiram parikka vanthen Indha vennilavai vennai poosi Vizhungi vitten
Female: Adhi veera uyirai uyiraal Thoduveera..hoi Adhi veera uyirai uyiraal Thoduveera..hoi
Chorus: .........
Female: Nooru yaanaigalin Thantham kondu oru Kavasam maarbil aninthaai Kalasam kondu andha Kavasam udaithu Un maarbil naan pugundhenae
Male: Thennaattu poovae Thaenaazhi theevae Paalannam nee thaan Pasikkaaran naan thaan
Male: Moga kudamae..ae.. Muthu vadamae..ae.. Undhan kachai maangani Pandhi vai raani
Female: Hoi chinna chinna natchathiram parikka vanthaai Indha vennilavai vennai poosi Vizhungi vittaai
Female: Adhi veera uyirai uyiraal Thoduveera..hoi..
Chorus: ............
Male: Veiyil paaraatha Vellai pookkalai Kaiyil tharuvaai kannae Yezhu desangalai Vendra mannan Un kaal sundu viral kettenae
Female: Sitrinbam thaandi Perinbam kolvom Uyir theendiyae naam Udal thaandi povom
Female: Gnyaana azhagae Mona vadivae.ae. Ennai koodal kolla vaa Kottravai maindhaa..
Male: Chinna chinna natchathiram parikka vanthen Indha vennilavai vennai poosi Vizhungi vitten
Female: Hoi chinna chinna natchathiram parikka vanthaai Indha vennilavai vennai poosi Vizhungi vittaai
Female: Adhi veera uyirai uyiraal Thoduveera.. Adhi veera uyirai uyiraal Thoduveera..aaa.
enjoy en jaami cuckoo
soundarya lahari lyrics in tamil
mainave mainave song lyrics
karaoke songs with lyrics tamil free download
devane naan umathandaiyil lyrics
raja raja cholan lyrics in tamil
tamil karaoke download
kodiyile malligai poo karaoke with lyrics
aasai nooru vagai karaoke with lyrics
sister brother song lyrics in tamil
geetha govindam tamil songs mp3 download lyrics
unakaga poranthene enathalaga song lyrics in tamil
orasaadha song lyrics
soorarai pottru kaattu payale song lyrics in tamil
tamil movie songs lyrics
maara tamil lyrics
murugan songs lyrics
7m arivu song lyrics
google google tamil song lyrics
chinna chinna aasai karaoke mp3 download