Added Date: Feb 11, 2022
குழு: ..........
குழு: ..........
ஆண்: ஓ நண்பா நண்பா நண்பா வா கலக்கலாமா
குழு: ஹோ ஹோ ஹே நண்பா நண்பா நண்பா வான் திறக்கலாமா
ஆண்: ஆசை இருந்தால் நண்பா சொர்க்கம் திறக்கும் நண்பா நாம் அத்தனைக்கும் ஆசைப்பட்டு முத்தெடுப்போம் நண்பா
ஆண்: வானம் வலது கையில் பூமி இடது கையில் வாழ்வே நமது பையில்
ஆண்: ஓ நண்பா நண்பா நண்பா வா கலக்கலாமா ஹே நண்பா நண்பா நண்பா வான் திறக்கலாமா
ஆண்: ஓ நண்பா
குழு: எடுக்க எடுக்க அட எடு எடுக்க
ஆண்: ஹே நண்பா
குழு: மணக்க மணக்க அட மண மணக்க
ஆண்: ஓ நண்பா
குழு: கலக்க கலக்க அட கல கலக்க
ஆண்: ஹே நண்பா
குழு: கமக்க கமக்க அட கம கமக்க
ஆண்: ஓ நண்பா ஹே நண்பா
குழு: இடிக்க இடிக்க அட இடி இடிக்க
ஆண்: ஓ நண்பா
குழு: மணக்க மணக்க அட மண மணக்க
ஆண்: ஹே நண்பா
குழு: கலக்க கலக்க அட கல கலக்க
ஆண்: ஓ நண்பா
குழு: பறக்க பறக்க அட அனல் பறக்க
ஆண்: காதல் பெண்ணும் ரசிக்க தானே கிண்ணம் ருசிக்க தானே ரெண்டும் அளவு தாண்டி செல்லாதே
ஆண்: உன் எல்லை அறிந்து கொண்டால் தொல்லை உனக்கு இல்லை மீனே தண்ணீரை தாண்டி துள்ளாதே
ஆண்: உன்னோடு செல்வம் எல்லாம் சேர்த்துக்கோ கொண்டாட நண்பன் வேணும் பார்த்துக்கோ
ஆண்: ஹே முன்னோர்கள் சொன்னால் சொன்னால் ஏத்துக்கோ வேலைக்கு ஆகாதென்றால் மாத்திக்கோ
ஆண்: ஓ நண்பா நண்பா நண்பா வா கலக்கலாமா ஹே நண்பா நண்பா நண்பா வான் திறக்கலாமா
குழு: ஓ சம்போ கொண்டாட்டமா ஓ சம்போ சந்தோசமா ஓ சம்போ பாடலாமா ஓ சம்போ விளையாடலாமா ஓ சம்போ ஆடலாமா ஓ சம்போ துள்ளலாமா
ஆண்: மண்ணில் இன்பம் இயற்கைதானே துன்பம் செயற்கை தானே முள்ளில் நீ மெத்தை தைத்து தூங்காதே
ஆண்: முன்பு இன்பம் குடுத்ததெல்லாம் பின்னால் துன்பம் தரும் கண்ணா நீ கட்டுப்பாடு தாண்டாதே
ஆண்: இதயம் பெரிதாக வாழ்ந்து பார் இன்பம் பெரிதாகி தீருமே ஹே உன்னை எல்லார்க்கும் தந்து பார் உலகம் உனதாகி போகுமே
ஆண்: ஓ நண்பா நண்பா நண்பா வா கலக்கலாமா
குழு: கலக்க கலக்க அட கல கலக்க
குழு: கலக்க கலக்க அட கல கலக்க
ஆண்: ஹே நண்பா நண்பா நண்பா வான் திறக்கலாமா

Chorus: Hey hey..nana nana nana nana naa.. Naa naa na na na. Hey hey ho ho ho hey hey.
Chorus: Hoo..ho.
Male: Oh nanba nanba nanba
Vaa kalakalaama
Chorus: Hoo..ho.
Hey nanba nanba nanba
Vaan thirakalaama..
Male: Aasai irunthaal nanba Sorgam thirakkum nanba Naam athanaikkum Aasai pattu muthedupom nanba
Male: Vaanam valathu kaiyil Bhoomi idathu kaiyil Vaazhvae namathu paiyil
Male: Oh nanba nanba nanba Vaa kalakalaama Hey nanba nanba nanba Vaan thirakalaama..
Male: Oh nanba
Chorus: Edukka edukka
Ada edu edukka
Male: Hey nanba
Chorus: Manakka manakka
Ada mana manakka
Male: Oh nanba
Chorus: Kalakka kalakka
Ada kala kalakka
Male: Hey nanba
Chorus: Gamakka gamakkka
Ada gama gamakka
Male: Oh nanbaa
Hey nanbaa
Chorus: Idikka idikka
Ada idi idikka
Male: Oh nanba
Chorus: Manakka manakka
Ada mana manakka
Male: Hey nanba
Chorus: Kalakka kalakka
Ada kala kalakka
Male: Oh nanba
Chorus: Parakka parakka
Ada anal parakka
Male: Kaadhal pennum Rasikathaanae Kinnam rusikathaanae rendum Alavu thaandi sellathae
Male: Unn ellai arinthukondal Thollai unakku illai Meenae thannerai thaandi thullathae
Male: Unnodu selvam Ellam serthukoo Kondaada nanban Venum paarthukkoo..
Male: Hey munnorgal Sonnal sonnal yethukkoo Velaikku aagathendraal Mathikkooo.
Male: Oh nanba nanba nanba Vaa kalakalaama Hey nanba nanba nanba Vaan thirakalaama..
Chorus: Oh sambo kondattama Oh sambo santhosama Oh sambo paadalaama Oh sambo vilayadalaama Oh sambo aadalaama Oh sambo thulalaama
Male: Mannil inbam iyarkaithaanae Thunbam seyarkaithaanae Mullil nee meththai Thaithu thoongaathae
Male: Munbu inbam kuduthathellam Pinnal thunbam tharum Kannaa nee kattupaadu Thaandathae..ae.
Male: Idhayam perithaaga Vaazhnthu paar Inbam perithaagi theerumae Hey unnai ellarkkum Thanthu paar Ulagam unathaagi pogumae
Male: Oh nanba nanba nanba
Vaa kalakalaama
Chorus: Kalakka kalakka
Ada kala kalakka
Chorus: Kalakka kalakka
Ada kala kalakka
Male: Hey nanba nanba nanba
Vaan thirakalaama..
Chorus: Gamakka gamakkka
Ada gama gamakka
Chorus: Gamakka gamakkka
Ada gama gamakka
Male: Aasai irunthaal nanba Sorgam thirakkum nanba Naam athanaikkum Aasai pattu muthedupom nanba
Male: Vaanam valathu kaiyil Bhoomi idathu kaiyil Vaazhvae namathu paiyil
Male: Oh nanba nanba nanba Vaa kalakalaama
tamil female karaoke songs with lyrics
maravamal nenaitheeriya lyrics
cuckoo cuckoo lyrics tamil
yaadhum oore yaavarum kelir song lyrics in tamil
karnan lyrics
i movie songs lyrics in tamil
soorarai pottru kaattu payale lyrics
tamil song lyrics
uyirae uyirae song lyrics
veeram song lyrics
alaipayuthey songs lyrics
tamil song lyrics in english free download
youtube tamil line
theriyatha thendral full movie
ovvoru pookalume karaoke
kodiyile malligai poo karaoke with lyrics
oru manam song karaoke
piano lyrics tamil songs
hanuman chalisa tamil lyrics in english
tamil love feeling songs lyrics in tamil