Unmai Orunaal Vellum Song Lyrics

Lingaa cover
Movie: Lingaa (2014)
Music: A. R. Rahman
Lyricists: Vairamuthu
Singers: Haricharan

Added Date: Feb 11, 2022

ஆண்: உண்மை ஒருநாள் வெல்லும் இந்த உலகம் உன் பேர் சொல்லும் அன்று ஊரே போற்றும் மனிதன் நீயே நீயடா நீயடா

ஆண்: பொய்கள் புயல் போல் வீசும் ஆனால் உண்மை மெதுவாய்ப் பேசும் அன்று நீயே வாழ்வில் வெல்வாய் கலங்காதே கலங்காதே கலங்காதே கரையாதே கரையாதே கலங்காதே கலங்காதே

ஆண்: ராமனும் அழுதான் தர்மனும் அழுதான் நீயோ அழவில்லை உனக்கோ அழிவில்லை

ஆண்: சிரித்து வரும் சிங்கம் உண்டு புன்னகைக்கும் புலிகள் உண்டு உரையாடி உயிர் குடிக்கும் ஓநாய்கள் உண்டு

ஆண்: பொன்னாடை போர்த்திவிட்டு உன்னாடை அவிழ்ப்பதுண்டு பூச்செண்டில் ஒளிந்து நிற்கும் பூநாகம் உண்டு

ஆண்: பள்ளத்தில் ஓர் யானை வீழ்ந்தாலும் அதன் உள்ளத்தை வீழ்த்தி விட முடியாது

ஆண்: சுட்டாலும் சங்கு நிறம் எப்போதும் வெள்ளையடா மேன் மக்கள் எந்நாளும் மேன் மக்கள் தானே

ஆண்: கெட்டாலும் நம் தலைவன் இப்போதும் ராஜன் அடா வீழ்ந்தாலும் வள்ளல் கரம் வீழாது தானே

ஆண்: பொன்னோடு மண்ணெல்லாம் போனாலும் அவன் புன்னகையை கொள்ளையிட முடியாது

Male: Unmai oru naal vellum Intha ulagam un per sollum Andru oorae potrum Manithan neeyae Neeyada.. neeyada

Male: Poigal puyal pol veesum Aanaal unmai medhuvaai pesum Andru neeyae vaazhvil velvaai Kalangaathae kalangaathae ..kalangaathae. Karaiyaathae.karaiyaathae Kalangaathae kalangaathae ..

Male: Raamanum azhuthaan Dharmanum azhuthaan Neeyo azhavillai Unakko azhivillai

Male: Sirithu varum singam undu Punnagaikkum puligal undu Uraiyaadi uyir kudikkum Onaaigal undu

Male: Ponnaadai porthi vittu Unnaadai avizhpathundu Poochchendil olinthu nirkum Poo naagam undu

Male: Pallathil orr yaanai Veezhnthaalum Adhan ullathai Veezhthivida mudiyaathu

Male: Unmai oru naal vellum Intha ulagam un per sollum Andru oorae potrum Manithan neeyae Neeyada.. neeyada

Male: Poigal puyal pol veesum Aanaal unmai medhuvaai pesum Andru neeyae vaazhvil velvaai Kalangaathae kalangaathae ..kalangaathae. Karaiyaathae.karaiyaathae Kalangaathae kalangaathae ..

Male: Suttaalum sangu niram Eppodhum vellaiyada Maen makkal ennaalum Maen makkal thaanae

Male: Kettaalum nam thalaivan Ippodhum rajan adaa Veezhndhalum vallal karam Veezhadhu thaanae

Male: Ponnodu man ellaam Ponaalum Avan punnagaiyai Kollaiyida mudiyaathu

Male: Unmai oru naal vellum Intha ulagam un per sollum Andru oorae potrum Manithan neeyae Neeyada.. neeyada

Male: Poigal puyal pol veesum Aanaal unmai medhuvaai pesum Andru neeyae vaazhvil velvaai Kalangaathae kalangaathae ..kalangaathae. Karaiyaathae.karaiyaathae Kalangaathae kalangaathae ..

Other Songs From Lingaa (2014)

En Mannava Song Lyrics
Movie: Lingaa
Lyricist: Vairamuthu
Music Director: A. R. Rahman
Oh Nanba Song Lyrics
Movie: Lingaa
Lyricist: Vairamuthu
Music Director: A. R. Rahman
Indiane Vaa Song Lyrics
Movie: Lingaa
Lyricist: Vairamuthu
Music Director: A. R. Rahman
Mona Gasolina Song Lyrics
Movie: Lingaa
Lyricist: Madhan Karky
Music Director: A. R. Rahman

Similiar Songs

Most Searched Keywords
  • narumugaye song lyrics

  • varalakshmi songs lyrics in tamil

  • tamil love feeling songs lyrics for him

  • tamil song lyrics with music

  • best lyrics in tamil

  • cuckoo cuckoo dhee song lyrics

  • sivapuranam lyrics

  • marriage song lyrics in tamil

  • maraigirai

  • tamil love feeling songs lyrics in tamil

  • putham pudhu kaalai gv prakash lyrics

  • tamil karaoke download mp3

  • yaar azhaippadhu lyrics

  • tholgal

  • pongal songs in tamil lyrics

  • chinna chinna aasai karaoke mp3 download

  • tik tok tamil song lyrics

  • a to z tamil songs lyrics

  • kanne kalaimane karaoke tamil

  • naan unarvodu