Added Date: Feb 11, 2022
ஆண்: ஆராரோ ஆரிரரோ பாடி உன்ன தூங்க வச்சேன் ஆனா நான் தூங்கவில்ல ராவெல்லாம் கண் முழிச்சேன்
ஆண்: ஹ்ம்ம்..ஹூ..ஹூ..ஹா..

ஆண்: உன்ன என் கருவுல தாங்கினேனே உசுருல என்னை ஏன் தெருவுல வீசி போன நீ..
ஆண்: தங்க மெத்தை கேட்கல இருக்குறேன் ஒரு ஓரமா அன்ப கொட்டி தீர்க்கலா கனக்குதே விழி ஓரமா
ஆண்: பேரப்புள்ள பக்கத்துல வாழ வேணுமே வாழ்ந்து செல்ல வருஷம் இல்ல வாரம் போதுமே
ஆண்: இமை கண்ணுகென்ன பாராமா இருக்காதே தள்ளி தூரமா

Male: Aaraaroo aariraroo Paadi unna thoonga vechen Aana naan thoongavilla Raavellam kann mulichen
Male: Hoo ooo aaaa aaaa
Male: Aaraaroo aariraroo Paadi unna thoonga vechen Aana naan thoongavilla Raavellam kann mulichen
Male: Unna en karuvula Thaanginenae usurula Ennai yen theruvula Veesi pona nee
Male: Thanga meththai ketkala Irukkukiren oru oramaa Anba kotti theerkala Kanakkuthae vizhi eerama
Male: Perappulla pakkathula Vaazha venumae Vaazhnthu sella varusham illa Vaaram podhumae
Male: Imai kannukkenna baaramaa Irukkaadhae thalli thooramaa
Male: Aaraaroo aariraroo Paadi unna thoonga vechen Aana naan thoongavilla Raavellam kann mulichen
one side love song lyrics in tamil
chellamma song lyrics
rakita rakita song lyrics
tamil christian christmas songs lyrics
master vaathi coming lyrics
sarpatta parambarai lyrics tamil
3 movie song lyrics in tamil
lollipop lollipop tamil song lyrics
kutty pattas full movie in tamil download
konjum mainakkale karaoke
90s tamil songs lyrics
tamil hymns lyrics
anbe anbe tamil lyrics
soorarai pottru song lyrics tamil download
tamil songs lyrics in tamil free download
tamil songs to english translation
kanave kanave lyrics
tamil song lyrics 2020
putham pudhu kaalai song lyrics
thangachi song lyrics