Baila Re Baila Song Lyrics

Little John cover
Movie: Little John (2001)
Music: Pravin Mani
Lyricists: No Information
Singers: Clinton Cerejo, K.S. Chithra and Gopi

Added Date: Feb 11, 2022

இசையமைப்பாளர்: பிரவின் மணி

ஆண்: ஓஹோ.. ஹோஹோ... ஹோ

குழு: ........

குழு: பைலாரே பைலா பைலாரே பைலாரே பைலா பைலாரே பைலாரே பைலா பைலாரே பைலாரே பைலா பைலாரே

ஆண்: பூவுக்கு பொறந்த நாளு ஒன்னா கன்னி மறந்த நாளு வயசு புள்ள ரெட்ட வாலு வாழ்த்துவதே இங்கிலீஷ் ஆளு கலர் கலரா மெழுகுவர்த்தி ஏத்துவேன் உன் காதுக்குள்ளே ரகசியமா வாழ்த்துவேன்

ஆண்: கலர் கலரா மெழுகுவர்த்தி ஏத்துவேன் உன் காதுக்குள்ளே ரகசியமா வாழ்த்துவேன்

குழு: ஜிங்கு ஜிக்கான் ஜிங்கு ஜிக்கான் ஜிங்கு ஜிக்கான் ஜிங்கு ஜிக்கான் ஜிங்கு ஜிக்கான்

ஆண்: ஆளாகி பொறந்திருக்கும் பேபியே உன்ன அழகுல பெத்த அம்மா வாழ்கவே யே யே பேறுகாலம் பார்த்த நர்சே வாழ்கவே நீ பிறந்ததும் பிறவியாதான் வாழ்கவே

பெண்: சிங்கார வாலிபனே ...சிங்கார வாலிபனே தீப்பெட்டி சூரியனே என்னென்ன கற்பனை சொன்னாய் இங்கிலீஷ்க்கு அப்பனும் நீதானே

பெண்: சிட்டாறு வீணை எல்லாம் கேக்கல ஒரு சிட்டெறும்பு பாடும் தமிழ் கேக்குதே

ஆண்: உள்ளூரும் கூடி உன்ன வாழ்த்துமே நானும் உள்ளூர இருந்து உன்ன வாழ்த்துவேன்

பெண்: தென்மாங்கு ராகத்தில ..தென்மாங்கு ராகத்தில இங்கிலிஷு பாடுறியே உன்னோட தோள போல உள்ளமும் வெள்ளை என்பேனே

குழு: { பைலாரே பைலா பைலாரே பைலாரே பைலா பைலாரே பைலாரே பைலா பைலாரே பைலாரே பைலா பைலாரே } (2)

Male: Oohhoohhh..hooohoooo..hooooohh..

Chorus: .................

Chorus: Bailaarae bailaa bailaarae..aeee. Bailaarae bailaa bailaarae.aeee. Bailaarae bailaa bailaarae.aeee. Bailaarae bailaa bailaarae.aeee.

Male: Poovukku poruntha naalu Onnaa kanni marantha naalu Vayasu pulla retta vaalu Vaalthuvathae english aalu Color color-aa meluguvarthi ethuven Unn kaadhukullae ragasiyamaa vaalthuven

Male: Color color-aa meluguvarthi ethuven Unn kaadhukullae ragasiyamaa vaalthuven

Chorus: Jinku jickan..jinku jickan Jinku jickan.jinku jickan.jinku jickan

Male: Alaagi poranthirukum baby-ae Unna alagulla petha amma valghavae yeah-yeah Perugallam paartha nurse-ae valghavae Nee piranthathum piraviyathaan valghavae

Female: Singaara vaalibanae-ae..ae..ae Singaara vaalibanae Theepetti suriyanae Ennaena karpanai sonnaai Englishku appanum neethaanae

Male: Poovukku poruntha naalu Onnaa kanni marantha naalu Vayasu pulla retta vaalu Vaalthuvathae english aalu Color color-aa meluguvarthi ethuven Unn kaadhukullae ragasiyamaa vaalthuven

Chorus: Bailaarae bailaa bailaarae..aeee. Bailaarae bailaa bailaarae.aeee. Bailaarae bailaa bailaarae.aeee. Bailaarae bailaa bailaarae.aeee.

Female: Sitaaru veenaiyellaam kekala Oru sitterumbu paadum tamil kekudhae.aeeee..

Male: Ulloorum koodi unna vaalthumae Naanum ulloora irunthu unna vaalthuven

Female: Thenmaangu raagathila.aaaaaaa. Thenmaangu raagathila English-u paaduriyae Unnodu thola pola ullamum vella yenbenae

Male: Poovukku poruntha naalu Onnaa kanni marantha naalu Vayasu pulla retta vaalu Vaalthuvathae english aalu Color color-aa meluguvarthi ethuven Unn kaadhukullae ragasiyamaa vaalthuven

Male: Color color-aa meluguvarthi ethuven Unn kaadhukullae ragasiyamaa vaalthuven

Chorus: {Bailaarae bailaa bailaarae..aeee. Bailaarae bailaa bailaarae.aeee. Bailaarae bailaa bailaarae.aeee. Bailaarae bailaa bailaarae.aeee. ) (2)

Other Songs From Little John (2001)

Most Searched Keywords
  • you are my darling tamil song

  • ovvoru pookalume song

  • raja raja cholan song lyrics tamil

  • kaathuvaakula rendu kadhal song

  • kadhali song lyrics

  • anbe anbe song lyrics

  • enjoy enjoy song lyrics in tamil

  • sarpatta parambarai song lyrics in tamil

  • master movie songs lyrics in tamil

  • lyrics of google google song from thuppakki

  • pacha kallu mookuthi sarpatta lyrics

  • tamil hymns lyrics

  • yaar alaipathu song lyrics

  • chinna chinna aasai karaoke mp3 download

  • tamil songs lyrics whatsapp status

  • tamil love feeling songs lyrics

  • uyire uyire song lyrics

  • rakita rakita song lyrics

  • asuran mp3 songs download tamil lyrics

  • tamil karaoke songs with lyrics