Dappaava Kizhichaan Song Lyrics

LKG cover
Movie: LKG (2019)
Music: Leon James
Lyricists: Pa.Vijay
Singers: Shruti Hassan

Added Date: Feb 11, 2022

பெண்: அண்ணாத்த மாஸ் இல்ல பாஸ் இல்ல ஜெயிச்சு புட்டா லேஸ் இல்ல ஒ.ஓ..ஓ.ஓ

பெண்: ஷோவ்க்கான பேஸ் இல்ல பீஸ் இல்ல ஆனா வேற சாய்ஸ் இல்ல ஒ.ஓ..ஓ.ஓ

பெண்: உன் மூஞ்ச எங்க வெப்ப ஓ பாடி காட் முனிக்கு பொங்க வெப்ப ஓ..ஓ..ஓ

பெண்: ஒடச்சானே மூக்க இப்ப நீ எப்படி சோத்துல நாக்க வெப்ப

பெண்: உன் டப்பாவ கிழிச்சான் கொய்யால கொய்யால தெறிக்க உட்டான் டான்ஸ் போடு மச்சான்

பெண்: உன் டப்பாவ கிழிச்சான் கொய்யால கொய்யால தெறிக்க உட்டான் டப்பா உன் டப்பா பப்பரபா பாருப்பா

பெண்: அண்ணாத்தா பேஸ்ல பியூஸ் இல்ல ஆள பத்தி நியூஸ் இல்ல ஒ.ஓ..ஓ.ஓ

பெண்: என்னத்த சொல்லுறது யார் இப்ப வெல்லுறது ரேஸ் இல்ல ஒ.ஓ..ஓ.ஓ

பெண்: நீ மண்ட காஞ்ச ப்ளாக்கிஸ தீஞ்ச ஓரமா சாஞ்ச டேய்.ஓ

பெண்: ஏத்திட்டேன் ரேஞ்ச கொடுத்துட்டேன் சேன்ஜ்ஜ ஆடுறேன் பார் ஊஞ்ச ஹே ஹே ஹே ஹே

பெண்: ஹே என் கங்குலி ஆட்டத்தில் நீயும் காலி ஓல்டு தக்காளி ஓரம் போ டும்மங்கோலி

பெண்: வா என் பங்காளி பார்த்துக்கோ வேற ஜோலி ஜாலி ஜாலி ஜமாய் டா கோலி

பெண்: உன் ஜிப்பாவ பிரிச்சான் கொய்யால கொய்யால பிரிச்சு தைச்சான் டப்பா உன் டப்பா பப்பரபா பாருப்பா

Female: Annatha mass illa

Boss illa Jeyichu putta lays illa O.o.o oh

Female: Showkkaana face illa Piece illa Aana vera choice illa O.o.o..oh

Female: Un moonja enga veppa Oh body God Munikku ponga veppa Oh.oh.oh

Female: Odachaanae mookka ippa Nee eppadi Soththula naakka veppa

Female: Un dappaava kizhichaan Goyyala goyyala Therikka uttaan Dance podu machaan

Female: Un dappaava kizhichaan Goyyala goyyala Therikka uttaan Dappa un dappa Paprappaa paaruppa

Female: Annatha face-la Fuse illa Aala paththi news illa O.o.o..oh

Female: Ennatha sollurathu Yaar ippo vellurathu Race illa O.o.o..oh

Female: Nee manda kaanja Black-ish ah theenja Oorama saanja Dai.o

Female: Yethitten range-ah Kuduthutten change-ah Aaduren paar unja Hey hey hey hey.

Female: Hey en ganguly Aatathil neeyum gaali Old thakkaali Oram po dummangoli

Female: Vaa en pangaali Parthukko vera joli Jolly jolly Jamai da kohli

Female: Un dappaava kizhichaan Goyyala goyyala Therikka uttaan Dance podu machaan

Female: Un jippaava pirichaan Goyyala goyyala Pirichu thechchaan Dappa un dappa Paprappaa paaruppa

Female: Annatha mass illa Boss illa Jeyichu putta lays illa O.o.o oh

Female: Showkkaana face illa Piece illa Aana vera choice illa O.o.o..oh

Female: Un moonja enga veppa Oh body God Munikku ponga veppa Oh.oh.oh

Female: Odachaanae mookka ippa Nee eppadi Soththula naakka veppa

Female: Un dappaava kizhichaan Goyyala goyyala Therikka uttaan Dance podu machaan

Female: Un jippaava pirichaan Goyyala goyyala Pirichu thechchaan Dappa un dappa Paprappaa paaruppa

Other Songs From LKG (2019)

Ethanai Kaalam Thaan Song Lyrics
Movie: LKG
Lyricist: Ko Sesha
Music Director: Leon James
Thamizh Anthem Song Lyrics
Movie: LKG
Lyricist: Pa.Vijay
Music Director: Leon James
Ini Oru Vidhi Seivom Song Lyrics
Movie: LKG
Lyricist: Pa.Vijay
Music Director: Leon James
Thamizh Thaai Vaazhthu Song Lyrics
Movie: LKG
Lyricist: Pa.Vijay
Music Director: Leon James

Similiar Songs

Most Searched Keywords
  • thamirabarani song lyrics

  • thoorigai song lyrics

  • kai veesum

  • whatsapp status lyrics tamil

  • song lyrics in tamil with images

  • karnan lyrics tamil

  • naan pogiren mele mele song lyrics

  • cuckoo enjoy enjaami

  • album song lyrics in tamil

  • enge enathu kavithai karaoke with lyrics

  • romantic love songs tamil lyrics

  • thangamey song lyrics

  • cuckoo cuckoo tamil lyrics

  • maara theme lyrics in tamil

  • kanne kalaimane song karaoke with lyrics

  • kangal neeye song lyrics free download in tamil

  • hanuman chalisa in tamil lyrics in english

  • ka pae ranasingam lyrics

  • usure soorarai pottru lyrics

  • master dialogue tamil lyrics