Added Date: Feb 11, 2022
ஆண்: ஆஆஆ..ஆஆஆ.ஹா..ஆஆஆ..ஆஆஆ..ஆ ஹா..ஆஆஆ..ஆஆஆ..ஆஆஆ..ஆஆஆ..ஆஆஆ.
ஆண்: எத்தனை காலம்தான் ஏமாற்றுவார் இந்த நாட்டிலே..
குழு: நம் நாட்டிலே
ஆண்: இன்னும் எத்தனை காலம் தான் ஏமாற்றுவார் இந்த நாட்டிலே.. சொந்த நாட்டிலே நம் நாட்டிலே
ஆண்: ஹா.ஹா.ஹா ஆஆஆ

குழு: நாட்டிலே
ஆண்: சத்தியம் தவறாத உத்தமன் போலவே நடிக்கிறார் ஆஆஆ..ஹேய்ய் ஏய்ய் ஏய்ய் சத்தியம் தவறாத உத்தமன் போலவே நடிக்கிறார் சமயம் பார்த்து பல வகையிலும் கொள்ளை அடிக்கிறார் சமயம் பார்த்து பல வகையிலும் கொள்ளை அடிக்கிறார்
ஆண்: பக்தனை போலவே பகல் வேஷம் காட்டி பாமர மக்களை வலையினில் மாட்டி
குழு: எத்தனை காலம்தான்
ஆண்: ஓஓஹோ
குழு: இன்னும் எத்தனை காலம்தான்
ஆண்: எஹெய்..

ஆண்: ஹே.ஏ..ஹெஹெஹ் தந்தன தந்தன தந்தன் னா ஆ தந்தன தந்தன தந்தன் னா ஆ தந்தன தந்தன தான தனானானா தனானானா தனானானா னா.ஹோய்
ஆண்: தந்தன தந்தன தந்தன் னா ஆ.ஹோய் தந்தன தந்தன தந்தன் னா ஆ.ஹோய் தந்தன தந்தன தான தனானானா தனானானா தனானானா னா.னா
ஆண்: பேச்சினில் மட்டும் வீரம் இவர் செய்வதெல்லாம் வெறும் பேரம் வாக்குகள் கொடுப்பது வழக்கம் அதை மறப்பதும் இவரது பழக்கம்
ஆண்: எவரது காலையும் பிடிப்பர் விடுக்கென வாரியிம் விடுவார் எவரது காலையும் பிடிப்பர் விடுக்கென வாரியிம் விடுவார்
ஆண்: இன்னும் எத்தனை காலம்தான் இன்னும் எத்தனை காலம்தான்.ஆன் இன்னும் எத்தனை காலம்தான் ஏமாற்றுவார் இந்த நாட்டிலே.. சொந்த நாட்டிலே நம் நாட்டிலே
ஆண்: {ஹா.ஆ.ஆஅ.. ஹா.ஆ.ஆஅ.. நாட்டிலே.தாய் நாட்டிலே ஹா.ஆ.ஆஅ.. ஹா.ஆ.ஆஅ.. நாட்டிலே.தாய் நாட்டிலே} (2)
ஆண்: பணத்தினை வாரியே கொடுப்பார் கிழவியை கட்டியும் பிடிப்பார் ஏழையின் குடிசைக்குள் புகுந்து அவர் வீட்டினில் கூழையும் குடிப்பார்
ஆண்: நான் உங்களில் ஒருவன் என்பார் வென்றதும் யார் நீ என்பார் நான் உங்களில் ஒருவன் என்பார் வென்றதும் யார் நீ என்பார்
ஆண்: இனி எத்தனை காலம்தான் ஏமாற்றுவார் இந்த நாட்டிலே.. சொந்த நாட்டிலே நம் நாட்டிலே
ஆண்: சத்தியம் தவறாத உத்தமன் போலவே நடிக்கிறார் சமயம் பார்த்து பல வகையிலும் கொள்ளை அடிக்கிறார் சமயம் பார்த்து பல வகையிலும் கொள்ளை அடிக்கிறார்

ஆண்: இன்னும் எத்தனை காலம்தான் இன்னும் எத்தனை காலம்தான் இன்னும் எத்தனை காலம்தான்..ஆன்.ஆன் இன்னும் எத்தனை காலம்தான் ஏமாற்றுவார் இந்த நாட்டிலே.. சொந்த நாட்டிலே நம் நாட்டிலே

Male: Aaaa..aaa.haa..aaa.aaa..aa.. Haa..aaa..aaa..aaa.aaa.aaa.aaa..
Male: Ethanai kaalam dhaan
Yemaatruvaar indha naatilae.
Chorus: Nam naatilae
Male: Innum ethanai kaalam dhaan Yemaatruvar indha naatile Sondha naatilae Nam naatilae
Male: Haa..haa..haa aaa
Male: Innum ethanai kaalam dhaan
Yemaatruvar indha naatile
Sondha naatilae
Nam naatilae
Chorus: Naatilae
Male: Sathiyam thavaraadha Uthaman polavae nadikkiraar Aaaa..heyyy eyyyy eyyy Sathiyam thavaraadha Uthaman polave nadikkiraar Samayam paarthu pala vagaiyilum Kollai adikkiraar Samayam paarthu pala vagaiyilum Kollai adikkiraar
Male: Bakthanai polavae Pagal vesham kaatti Pamara makkalai Valaiyinil matti
Chorus: Ethanai kaalam thaan.
Male: Ooohoohoo
Chorus: Innum ethanai kaalam thaan
Male: Eheyy..
Male: Innum ethanai kaalam thaan Yemaatruvaar indha naatilae Sondha naatilae Nam naatilae
Male: Hae.ae.heh ehh Thandhana thandhana thandhan na aa Thandhana thandhana thandhan na aa Thandhana thandhaana thaana thannananaa Thannananaanaa thannananaanaa naaa.hoi
Male: Thandhana thandhana thandhan na aa..hoi Thandhana thandhana thandhan na aa.hoi Thandhana thandhaana thaana thannananaa Thannananaanaa thannananaanaa naaa.naa
Male: Pechinil matum veeram Ivar seivathellam verum beram Vaakkugal koduppadhu vazhakkam Adhai marappadhum ivaradhu pazhakkam
Male: Yevaradhu kaalaiyum pidippar Vidukkena vaariyum viduvaar Yevaradhu kaalaiyum pidippar Vidukkena vaariyum viduvaar
Male: Innum ethanai kaalam thaan Innum ethanai kaalam thaan..aaan Innum ethanai kaalam thaan Yemaatruvar indha naatilae Sondha naatilae Nam naatilae..ae..
Male: {Haa.aa..aaa.. Haa.aa..aaa.. Naatilae..thaai naatilae Haa.aa..aaa.. Haa.aa..aaa.. Naatilae..thaai naatilae} (2)
Male: Panaththinai vaariyae kodupaar Kizhaviyai kattiyum pidippaar Ezhaiyin kudisaikkul pugunthu Avar veetinil koozhaiyum kudippaar
Male: Naan ungalil oruvan enbaar Vendradhum yaar nee enbaar Naan ungalil oruvan enbaar Vendradhum yaar nee enbaar
Male: Ini ethanai kaalam thaan Yemaatruvar indha naatilae Sondha naatilae Nam naatilae
Male: Sathiyam thavaraadha Uthaman polavae nadikkiraar Samayam paarthu pala vagaiyilum Kollai adikkiraar Samayam paarthu pala vagaiyilum Kollai adikkiraar
Male: Bakthanai polavae Pagal vesham kaatti Pamara makkalai Valaiyinil matti
Male: Innum ethanai kaalam thaan Innum ethanai kaalam thaan Innum ethanai kaalam thaan..aaa..aan Innum ethanai kaalam thaan Yemaatruvar indha naatilae Sondha naatilae Nam naatilae.ae..
Male: Hae.ae.heh ehh Thandhana thandhana thandhan na aa Thandhana thandhana thandhan na aa Thandhana thandhaana thaana thannananaa Thannananaanaa thannananaanaa naaa.hoi
Male: Thandhana thandhana thandhan na aa..hoi Thandhana thandhana thandhan na aa.hoi Thandhana thandhaana thaana thannananaa Thannananaanaa thannananaanaa naaa.naa
tamil karaoke songs with lyrics download
neerparavai padal
tamil to english song translation
kutty story in tamil lyrics
nanbiye nanbiye song
new movie songs lyrics in tamil
naan unarvodu
saivam azhagu karaoke with lyrics
theriyatha thendral full movie
uyire song lyrics
kanne kalaimane karaoke download
rakita rakita song lyrics
shiva tandava stotram lyrics in tamil
tamil song lyrics with music
soorarai pottru song tamil lyrics
hare rama hare krishna lyrics in tamil
tamil whatsapp status lyrics download
paatu paadava karaoke
lollipop lollipop tamil song lyrics
maraigirai