Added Date: Feb 11, 2022
இசையமைப்பாளர்: லியோன் ஜேம்ஸ்
ஆண்: உயிரே உன்னை தமிழ் என்பதா தமிழே உன்னை உயிர் என்பதா இசையில் மெய் மறந்தாய் எழுத்தில் உயிர் மெய் கலந்தாய்
ஆண்: குமரி கண்டம் முதல் அண்டம் வரை நீதான் நிறைந்தாய்
அனைவரும்: பேசத்தானே ஆசை முளைக்கும் பேசி பார்த்தால் மீசை முளைக்கும் தொல்காப்பியரின் கைகளிலே தமிழே கணினி உயிர் எழுத்துனிலே ஆயுதத்தை ஏந்தும் மொழி நீ
ஆண்: தமிழ் மகனே வாடா தலை நிமிர்ந்து வாடா.ஆ.. தமிழ் மகளே வா வா தரணி வெல்ல வா வா.ஆ..
ஆண்: தமிழ் மகனே வாடா அனைவரும்: துணிவோடு வாடா துயர் தீர்க்க வாடா
ஆண்: தலை நிமிர்ந்து வாடா.ஆ.. அனைவரும்: பணிவோடு வாடா படிகொண்டு வாடா..
ஆண்: தமிழ் மகளே வா வா அனைவரும்: துணிவோடு வாடா துயர் தீர்க்க வாடா
ஆண்: தரணி வெல்ல வா வா.ஆ.. அனைவரும்: பணிவோடு வாடா படிகொண்டு வாடா..
ஆண்: ஆஅ..ஆஅ..ஆஅ..ஆஅ... ஆஅ..ஆஅ...
அனைவரும்: நீராருங் கடலுடுத்த நிலமடந்தை கெழிலொழுகும்
ஆண்: ஆ..ஆ..ஆ..ஆ.. அனைவரும்: சீராரும் வதனமெனத் திகழ் பரதக் கண்டமிதில்
ஆண்: ஏ..ஏ...ஏ..ஏ அனைவரும்: தெக்கணமும் அதிற்சிறந்த திராவிட நல் திருநாடும்
ஆண்: ஓ ஓஒ...ஆ..ஆ.. அனைவரும்: தக்க சிறு பிறைநுதலும் தரித்தநறு திலகமுமே
ஆண்: ஆ.ஆ..ஆ..ஆ. அனைவரும்: அத்திலக வாசனைப்போல் அனைத்துலகும் இன்பமுற
ஆண்: ஆ.ஆ..ஆ..ஆ. அனைவரும்: எத்திசையும் புகழ் மணக்க இருந்தபெருந் தமிழிணங்கே
ஆண்: ஹோ ஓ.. அனைவரும்: தமிழிணங்கே உன் சீரிளமைத் திறம் வியந்து செயல் மறந்து வாழ்த்துதுமே வாழ்த்துதுமே... வாழ்த்துதுமே...
ஆண்: ஏ....ஏ....
பெண்: ஈராயிரம் ஆண்டாகியும் தமிழ் தரணியை ஆளும் இது உலகெங்கிலும் பறைசாற்றிய உயர் எண்ணம் எங்கள் ஈழம்
பெண்: கல்லணையில் பட்ட காற்றும் காவேரியில் கொடி ஏற்றும் ஓலைசுவடிக்குள் உள்ள அறிவியல் பார் போற்றும் சிங்க இனம் என்றும் சீறும் ஜல்லிக்கட்டு சொன்ன வீரம் வீரம் மட்டும் மெல்ல காதல் சொல்ல சொல்ல தேன் ஊறும்
ஆண்: இமையம் அதன் முடியில் பெயர் எழுதிய தமிழன் உலகில் எந்த உயிர்க்கும் சென்று உதவிடும் மனிதன்
அனைவரும்: தமிழன் தமிழன் தமிழன் தமிழன்

ஆண்: தமிழ் மகனே வாடா தலை நிமிர்ந்து வாடா. தமிழ் மகளே வா வா தரணி வெல்ல வா வா.
ஆண்: தமிழ் மகனே வாடா தலை நிமிர்ந்து வாடா. தமிழ் மகளே வா வா தரணி வெல்ல வா வா.ஆ..
பெண்: ஹா..ஆஅ..ஆஅ..ஆ.. ஆஆ...ஆஅ...ஆஅ..

Music by: Leon James
Male: Uyirae unnai thamizh enbatha Thamizhae unnai uyir enbatha Isaiyil mei maranthaai Ezhuthil uyir mei kalanthaai
Male: Kumari kandam mudhal Andam varai needhan niranithaai
All: Pesathaanae aasai muzhaikum Pesi paarthaal meesai muzhaikum Thozhkaapiyarin kaigalilae Thamizhae kanini Uyir ezhuthunilae aayuthathai Yendhum mozhi nee
Male: Thamizh maganae vaada Thalai nimirnthu vaada.aa. Thamizh magalae vaa vaa Tharani vella vaa vaa.aa..
Male: Thamizh maganae vaada
All: Thunivodu vaada
Thuyar theerka vaada.
Male: Thalai nimirnthu vaada..aaa.
All: Panivodu vaada
Padaikondu vaada..
Male: Thamizh magalae vaa vaa
All: Thunivodu vaada
Thuyar theerka vaada.
Male: Tharani vella vaa vaa.aa..
All: Panivodu vaada
Padaikondu vaada..
Male: Aaa..aaa..aaa..aaa.
Aaa.aaa....
All: Niraarun kadaluduthaa
Nilamadanthai kezhil ozhugum
Male: Aa..aa..aa..aa.
All: Seeraarum vathanamena
Thigal paradha kandamithil
Male: Ye.ye ..ye .ye
All: Thekkanamum athirsirantha
Dhravida nal thirunaadum
Male: Oh ooo.aa..aa..
All: Thakka siru pirainuthalum
Tharithanaru thilagamumae
Male: Aa..aa..aa..aa.
All: Aththilaga vaasanai pol
Anaithulagum inbamura
Male: Aa..aa..aa..aa.
All: Eththisaiyum pugazh manakka
Irunthaperun thamizhanangae
Male: Hoo ooo...
All: Thamizhanangae
Un seerilamai thiram viyanthu
Seyal maranthu vazhthuthumae
Vazhthuthumae..
Vazhthuthumae..
Male: Ye..yeeeee...
Female: Eerayiram aandaagiyum Thamizh tharaniyai aalum Idhu ulagengilum paraisatriya Uyar enam engal eezham
Female: Kallanaiyil patta katrum Kaveriyil kodi yetrum Olaisuvadikul ulla ariviyal Paarpotrum Singa inam endrum seerum Jallikattu sonna veeram Veeram mattumella Kadhal solla solla thean oorum
Male: Imaiyam adhan mudiyil Peyar ezhuthiya thamizhan Ulagil endha uyirkkum Sendru uthavidum manidhan
All: Thamizhan Thamizhan Thamizhan Thamizhan
Male: Thamizh maganae vaada
All: Thunivodu vaada
Thuyar theerka vaada.
Male: Thalai nimirnthu vaada..aaa.
All: Panivodu vaada
Padaikondu vaada..
Male: Thamizh magalae vaa vaa
All: Thunivodu vaada
Thuyar theerka vaada.
Male: Tharani vella vaa vaa.aa..
All: Panivodu vaada
Padaikondu vaada..
Male: Aaa..aaa..aaa..aaa.
Aaa.aaa....
Male: Thamizh maganae vaada Thalai nimirnthu vaada. Thamizh magalae vaa vaa Tharani vella vaa vaa.
Male: Thamizh maganae vaada
Thalai nimirnthu vaada.
Thamizh magalae vaa vaa
Tharani vella vaa vaa.aa..
Female: Haa..aaa..aaa..aa.
Aaaaa..aaa..aaa..
96 song lyrics in tamil
uyirae uyirae song lyrics
anegan songs lyrics
tamil karaoke songs with lyrics for female singers
cuckoo lyrics dhee
devane naan umathandaiyil lyrics
tamil paadal music
tamil songs with english words
easy tamil songs to sing for beginners with lyrics
tamil happy birthday song lyrics
you are my darling tamil song
tamil songs without lyrics
chinna chinna aasai karaoke download
unakaga poranthene enathalaga song lyrics in tamil
dosai amma dosai lyrics
vaathi coming song lyrics
tamil karaoke with lyrics
master song lyrics in tamil free download
tamil mp3 song with lyrics download
tamilpaa