Added Date: Feb 11, 2022
ஆண்: திமிரு காட்டாதடி ஹோ ஒஓ ஓஒ திமிரு காட்டாதடி ஒன் திமிரு காட்டாத திமிரு காட்டாத திமிரு காட்டாதடி
ஆண்: பிரச்சாரமே நீ பண்ணாமலே என் ஓட்டதான் வாங்கி வச்சிகிட்டியே பொது கூட்டம் கூட போட்டு சொல்லுவேனே நம்மோட கூட்டணி செட் ஆகாதடி
ஆண்: அடி வாங்காத ஹார்ட் இங்க கிடையாது மிதி வாங்காத மனசு இங்க கிடையாது எது கெடைக்கும்னு மைன்டுக்கு தெரியாது சுமார இருக்கும் பசங்க வலிதான் புரியாது
ஆண்கள்: நீ ஜித்துதாண்டி நான் வெத்து தாண்டி இருந்துட்டு போகட்டுமடி.
ஆண்கள்: நீ ஜில்லுதாண்டி நான் ஜக்குதாண்டி பரவாலா கவலை இல்லடி
ஆண்கள்: திமிரு காட்டாதடி ஹூ ஒஓ ஓஒ திமிரு காட்டாதடி என் மனச கொலப்புற ஹார்ட் ஒலப்புற காதல் வேணாமடி
ஆண்கள்: திமிரு காட்டாதடி ஹோ ஒஓ ஓஒ திமிரு காட்டாதடி என் ஹார்ட்ட கழட்டி வெச்சு அடிச்சு தொவைக்கிற லவ் வேணாமடி
ஆண்: கலர் கலரா கனவு கானுற காலம் இல்லடி காமாட்சி கடக்கரையில காதல வளக்க மூடு இல்லடி மீனாட்சி
ஆண்: பகல் இரவா பேசி பேசி போர் அடிக்கவும் வேனான்டி இருந்தாலும் காதல் ஆசையா கெளப்பி விட்டவ நீ தாண்டி
ஆண்கள்: லவ் ஸ்கூலில் எல்கேஜி சேர ஆசை இல்லடி எனக்கு என்ன சேர்த்து பாஸ் ஆக்கும் அந்த மனசு இருக்க உனக்கு.ஊ.
ஆண்: அடி வாங்காத ஹார்ட் இங்க கிடையாது மிதி வாங்காத மனசு இங்க கிடையாது எது கிடைக்கும்னு மைன்டுக்கு தெரியாது சுமார இருக்கும் பசங்க வலிதான் புரியாது.ஊ...
ஆண்கள்: நீ ஜித்துதாண்டி நான் வெத்து தாண்டி இருந்துட்டு போகட்டுமடி

ஆண்கள்: திமிரு காட்டாதடி ஹோ ஒஓ ஓஒ திமிரு காட்டாதடி என் மனச கொலப்புற ஹார்ட் ஒலப்புற காதல் வேணாமடி
ஆண்கள்: திமிரு காட்டாதடி ஹோ ஒஓ ஓஒ திமிரு காட்டாதடி ஹே கேர்ள்ஸ் கீல்ஸ் எல்லாம் அதிகம் விரும்பாத காந்தி நான்தாண்டி
ஆண்: திமிரு காட்டாதடி.ஈ.. திமிரு காட்டாதடி ஒன் திமிரு காட்டாதடி ஈ...ஈ..ஈ..ஈ... ஒன் திமிரு காட்டாதடி ஒன் திமிரு காட்டாதடி

Male: Thimiru kaattaadhadi Hoo ohh ohh Thimiru kaattaadhadi On thimiru kaattaadha Thimiru kaattaadha Thimiru kaattaadhadi
Male: Prachaaaramae nee Pannamalae en Voteah thaan vangi vechikitiyae Podhu koottam kooda Pottu sollvenae Nammoda koottanai set aagathadi
Male: Adi vaangaatha Heart inga kidayaathu Midhi vaangaatha Manasu inga kidayaathu Edhu kedaikkumnnu Mindukku theriyaathu Sumaara irukkum pasanga Vali dhaan puriyaathu
Males: Nee jithuu thaandi Naan veththu thaandi Irundhuttu pogattumadi
Males: Nee jillu thaandi Naan jakku thaandi Paravalla kavalla illa di
Males: Thimiru kaattaadhadi Hoo ohh ohh Thimiru kaattaadhadi En manasa kolappura Hearta olappura Kaadhal venaamadi
Males: Thimiru kaattaadhadi Hoo ohh ohh Thimiru kaattaadhadi En heart ah kalatti vechu Adichu thovaikkira love venaamadi
Male: Color color ah Kanavu kaanura Kaalam illadi kaamatchi Kadakkaraila kaadhala valakka Moodu illadi meenatchi
Male: Pagal irava pesi pesi Bore adikkavum venaadi Irundhaalum kaadhal aasaiya Kelappi vittava nee dhaandi
Males: Love schoolil LKG Sera aasai illadi enakku Enna serthu pass aakkum Andha manasu irukka unakku.uu..
Male: Adi vaangaatha Heart inga kidayaathu Midhi vaangaatha Manasu inga kidayaathu Edhu kedaikkumnnu Mindukku theriyaathu Sumaara irukkum pasanga Vali dhaan puriyaathu.uu.
Males: Nee jithuu thaandi Naan veththu thaandi Irundhuttu pogattumadi..eee..
Males: Nee jillu thaandi Naan jakku thaandi Paravalla kavalla illa di.eee.
Males: Thimiru kaattaadhadi Hoo ohh ohh Thimiru kaattaadhadi En manasa kolappura Hearta olappura Kaadhal venaamadi
Males: Thimiru kaattaadhadi Hoo ohh ohh Thimiru kaattaadhadi Hey girls geels ellaam Athigam virumbaatha Gandhi naanthanadi
Male: Thimiru kaattaadhadi ..ee. Thimiru kaattaadhadi On thimiru kaattaadhadi Eee..eee..ee..ee. On thimiru kaattaadhadi On thimiru kaattaadhadi
oru manam whatsapp status download
kannalane song lyrics in tamil
karaoke for female singers tamil
oru porvaikul iru thukkam lyrics
kanne kalaimane song karaoke with lyrics
pularaadha
kanne kalaimane karaoke download
poove sempoove karaoke
tamil karaoke songs with lyrics download
tamil love feeling songs lyrics download
tamil songs karaoke with lyrics for male
pagal iravai kan vizhithidava song lyrics
tamil worship songs lyrics
putham pudhu kaalai lyrics in tamil
sarpatta parambarai dialogue lyrics
google google vijay song lyrics
kinemaster lyrics download tamil
theera nadhi maara lyrics
tamil song lyrics 2020
tamil songs with english words