Kannil Vanthaai Song Lyrics

Lottery Ticket cover
Movie: Lottery Ticket (1982)
Music: L. Vaithiyanathan
Lyricists: Muthulingam
Singers: Vani Jayaram and P. Jayachandran

Added Date: Feb 11, 2022

ஆண்: கண்ணில் வந்தாய் நெஞ்சில் நின்றாய் நீ
பெண்: என் காதல் வீணை
ஆண்: உன்னாலே ராகம் பாடும்
பெண்: அந்த ராகம் என் வாழ்வில் என்றும் கேட்கும்
ஆண்: சுகராகமே...
பெண்: என்றும் நிலையாகுமே..

பெண்: கண்ணில் வந்தாய் நெஞ்சில் நின்றாய் நீ
ஆண்: என் காதல் வீணை
பெண்: உன்னாலே ராகம் பாடும்
ஆண்: அந்த ராகம் என் வாழ்வில் என்றும் கேட்கும்
பெண்: சுகராகமே...
ஆண்: என்றும் நிலையாகுமே..

பெண்: எந்தன் பாதம் என்றும் உந்தன் பாதை செல்லாதோ
ஆண்: உந்தன் சொந்தம் நானே என்று பார்வை சொல்லாதோ
பெண்: தேவன் கோயில் பூமாலை
ஆண்: தீபம் ஏற்றும் பெண் பாவை நீயல்லவோ
பெண்: வாசல் தேடி நானும் வந்தேனே...ஏ...ஏ..
ஆண்: மலர் சூடவே....
பெண்: நான் வரம் கேட்கிறேன்

பெண்: எல்லைத் தாண்டி வாழும்போதும் எண்ணம் மாறாது
ஆண்: கங்கை வெள்ளம் காய்ந்தாலும்
பெண்: திங்கள் விண்ணில் தேய்ந்தாலும் மனம் தேயுமோ
ஆண்: உண்மை அன்பு என்றும் தேயாது..
பெண்: எதிர்காலம் நீ...
ஆண்: என்றும் நமதாகுமே

இருவர்: ம்ம்...ஹிஹீம்ம்ம் ஹ்ம்ம் ம்ம்...ஹிஹீம்ம்ம் ஹ்ம்ம்...

ஆண்: கண்ணில் வந்தாய் நெஞ்சில் நின்றாய் நீ
பெண்: என் காதல் வீணை
ஆண்: உன்னாலே ராகம் பாடும்
பெண்: அந்த ராகம் என் வாழ்வில் என்றும் கேட்கும்
ஆண்: சுகராகமே...
பெண்: என்றும் நிலையாகுமே..

பெண்: கண்ணில் வந்தாய் நெஞ்சில் நின்றாய் நீ
ஆண்: என் காதல் வீணை
பெண்: உன்னாலே ராகம் பாடும்
ஆண்: அந்த ராகம் என் வாழ்வில் என்றும் கேட்கும்
பெண்: சுகராகமே...
ஆண்: என்றும் நிலையாகுமே..

பெண்: எந்தன் பாதம் என்றும் உந்தன் பாதை செல்லாதோ
ஆண்: உந்தன் சொந்தம் நானே என்று பார்வை சொல்லாதோ
பெண்: தேவன் கோயில் பூமாலை
ஆண்: தீபம் ஏற்றும் பெண் பாவை நீயல்லவோ
பெண்: வாசல் தேடி நானும் வந்தேனே...ஏ...ஏ..
ஆண்: மலர் சூடவே....
பெண்: நான் வரம் கேட்கிறேன்

பெண்: எல்லைத் தாண்டி வாழும்போதும் எண்ணம் மாறாது
ஆண்: கங்கை வெள்ளம் காய்ந்தாலும்
பெண்: திங்கள் விண்ணில் தேய்ந்தாலும் மனம் தேயுமோ
ஆண்: உண்மை அன்பு என்றும் தேயாது..
பெண்: எதிர்காலம் நீ...
ஆண்: என்றும் நமதாகுமே

இருவர்: ம்ம்...ஹிஹீம்ம்ம் ஹ்ம்ம் ம்ம்...ஹிஹீம்ம்ம் ஹ்ம்ம்...

Male: Kannil vanthaai nenjil nindraai nee
Female: En kadhal veenai
Male: Unnaalae raagam paadum
Female: Antha raagam en vaazhvil endrum ketkkum
Male: Suga raagamae
Female: Endrum nilaiyaagumae

Female: Kannil vanthaai nenjil nindraai nee
Male: En kadhal veenai
Female: Unnaalae raagam paadum
Male: Antha raagam en vaazhvil endrum ketkkum
Female: Suga raagamae
Male: Endrum nilaiyaagumae

Female: Enthan paadham endrum unthan paadhai sellaatho
Male: Unthan sontham naanae endru parvai sollaatho
Female: Devan koyil poomaalai
Male: Dheepam yaettrum penn paavai neeyallavo
Female: Vaasal thedi naanum vanthenae.ae..ae.
Male: Malar soodavey.
Female: Naan varam ketkiraen

Female: Ellai thaandi vaazhumpothum ennam maaraathu
Male: Gangai vellam kaainthaalum
Female: Thingal vinnil thaeinthaalum manam theiyumo
Male: Unmai anbu endrum thaeyaathu
Female: Edhirkaalam nee
Male: Endrum namathaaumae

Both: Mmm..hiheehmmm hmmm Mmm..hiheehmmm hmmm

Other Songs From Lottery Ticket (1982)

Most Searched Keywords
  • sri guru paduka stotram lyrics in tamil

  • 3 movie tamil songs lyrics

  • sivapuranam namasivaya vazhga mp3 free download

  • thenpandi seemayile karaoke

  • cuckoo cuckoo dhee lyrics

  • vinayagar songs tamil lyrics

  • asuran song lyrics in tamil download mp3

  • soorarai pottru song lyrics tamil

  • sarpatta parambarai dialogue lyrics

  • romantic love songs tamil lyrics

  • google google tamil song lyrics in english

  • mahabharatham song lyrics in tamil

  • cuckoo enjoy enjaami

  • soorarai pottru song tamil lyrics

  • alaipayuthey karaoke with lyrics

  • karnan movie songs lyrics

  • tamil love song lyrics

  • unnodu valum nodiyil ringtone download

  • ganpati bappa morya lyrics in tamil

  • kulfi kuchi putham pudhu kaalai song lyrics

Recommended Music Directors