Added Date: Feb 11, 2022
ஆண்: ...........
பெண்: தேனாறு பாயும் மூவாறு வயசு நீராடி பார்ப்போம் வா செண்டாடும் மேடை கண் காட்டும் ஜாடை பந்தாடி பார்ப்போம் வா என் கோட்டையில் உன் பேட்டையில் உன் காதல் கொடியேற்ற வா ஓ...வா வா வா வா

பெண்: தேனாறு பாயும் மூவாறு வயசு நீராடி பார்ப்போம் வா
பெண்: ...........
ஆண்: ...........
பெண்: என் கூந்தல் நிழல் ஓரத்திலே எந்நாளும் நீ இளைப்பாறலாம் இடை போடும் புது தாளத்திலே தாளாத இசை நீ பாடலாம்
பெண்: சிலிர்க்காத உள்ளமும் சிலிர்த்தாடலாம் சிலுக்க இந்த சிலுக்க நீ தொட்டதும் ஹஹா சூடேறலாம் நினைத்தால் போதும் போதை ஏறும் ஆஹா ம்ம்... .

பெண்: எழுத்தாணி ஒண்ணும் இல்லாமலே இதழாலே கதை எழுதச் சொன்னான் சத்தங்கள் ஒண்ணும் கேளாமலே முத்தங்கள் இன்று சிந்தட்டுமா
பெண்: செவ்வாழை சோலையில் பாய் போடவா என் மேனி போர்வையாய் நீ மாறவா செவ்வாழை சோலையில் பாய் போடவா என் மேனி போர்வையாய் நீ மாறவா நினைத்தால் போதும் போதை ஏறும் ஆஹா ம்ம்
பெண்: தேனாறு பாயும் மூவாறு வயசு நீராடி பார்ப்போம் வா செண்டாடும் மேடை கண் காட்டும் ஜாடை பந்தாடி பார்ப்போம் வா என் கோட்டையில் உன் பேட்டையில் உன் காதல் கொடியேற்ற வா ஓ...வா வா வா வா...
பெண்: தேனாறு பாயும் மூவாறு வயசு நீராடி பார்ப்போம் வா.ஆ..ஆ...

Male: .........
Female: Thenaaru paayum moovaaru vayasu Neeraadi paarpom vaa Sendaadum medai kann kaattum jaadai Panthaadi paarpom vaa En kottaiyil un pettaiyil Un kadhal kodiyaettravaa Oo..vaa vaa vaa vaa

Female: Thenaaru paayum moovaaru vayasu Neeraadi paarpom vaa
Female: .......
Male: .......
Female: En koondhal nizhal oraththilae Ennaalum nee ilaippaaralaam Idai podum pudhu thaalaththilae Thaalaatha isai nee paadalam
Female: Silirkkaatha ullamum silirththadalaam Silukka intha silukka nee thottathum hahaa sooderalaam Ninaiththaal pothum bodhai yaerum aahaa mmm...
Female: Thenaaru paayum moovaaru vayasu Neeraadi paarpom vaa
Female: Ezhuththaani onnum illaamale Idhazhaalae kadhai ezhutha sonnaan Saththangal onnum kelaamalae Muththangal indru sinthattumaa
Female: Sevaazhai solaiyil paai podavaa En maeni porvaiyaai nee maaravaa Sevaazhai solaiyil paai podavaa En maeni porvaiyaai nee maaravaa Ninaiththaal pothum bothai yaerum aahaa mmm...
Female: Thenaaru paayum moovaaru vayasu Neeraadi paarpom vaa Sendaadum medai kann kaattum jaadai Panthaadi paarpom vaa En kottaiyil un pettaiyil Un kadhal kodiyaettravaa Oo..vaa vaa vaa vaa
Female: Thenaaru paayum moovaaru vayasu Neeraadi paarpom vaa...aa..aa..
enge enathu kavithai karaoke with lyrics
kadhalar dhinam songs lyrics
kanave kanave lyrics
hello kannadasan padal
tamil love feeling songs lyrics download
maara movie song lyrics
sarpatta song lyrics
gaana songs tamil lyrics
oru vaanavillin pakkathilae song lyrics
google google tamil song lyrics
you are my darling tamil song
oru porvaikul iru thukkam lyrics
sarpatta movie song lyrics in tamil
sirikkadhey song lyrics
tamil song writing
kadhal kavithai lyrics in tamil
master song lyrics in tamil free download
soorarai pottru song lyrics tamil
tamil christian songs lyrics
tamil songs karaoke with lyrics for male