Come On Come On Song Lyrics

Love Birds cover
Movie: Love Birds (1996)
Music: A. R. Rahman
Lyricists: Vairamuthu
Singers: Mano

Added Date: Feb 11, 2022

ஆண்: கம் ஆன் கம் ஆன் ஓ காமாட்சி கண்ணா மூச்சி தான் என் காட்சி கம் ஆன் கம் ஆன் ஓ காமாட்சி கண்ணா மூச்சி தான் என் காட்சி

ஆண்: கோழி முட்டைக்குள் முயலை எடுக்கிறேன் இதுதான் எனது கண்காட்சி மணலை திரித்து மல்லிகை ஆக்குவேன் மாலா ஓ நீ சாட்சி

ஆண்: கம் ஆன் கம் ஆன் ஒ காமாட்சி கண்ணா மூச்சி தான் என் காட்சி

குழு: மா மா மேஜிக் நோ நோ லாஜிக் மா மா மேஜிக் நோ நோ லாஜிக்

குழு: மேஜிக் மேஜிக் மேஜிக் மேஜிக் மேஜிக் மேஜிக் மேஜிக் மேஜிக் {மேஜிக் கூல் மேஜிக் ஹாட் மேஜிக் அப் மேஜிக் டோவ்ன் மேஜிக் வெல்} (2)

ஆண்: பெண்ணின் தலையை நான் தடவினால் கூந்தல் ஆறடி வளருமே குண்டு பைய்யனை தொட்டு பார்த்ததும் தொப்பை மாயமாய் மறையுமே

ஆண்: கணக்கு ப்ரொஃபெஸர் கோட்டு பையில கருத்தடை சாதனம் இருக்குமே தண்ணி அடிச்சவன் கையில் இன்னிக்கு ஆறு விரல் வந்து முளைக்குமே

ஆண்: பெண்ணையும் ஆணாய் மாற்றவும் முடியும் ஆணை பெண்ணாய் ஆக்கவும் தெரியும் எல்லாம் தெரியும் பரீட்சை வந்தால்.. ஹா..ஹ்ம்ம்.........

குழு: ...................

ஆண்: காதல் கடிதங்கள் எந்த பையிலே கையும் களவுமாய் காட்டுவேன் ரெண்டு காதலன் உள்ள பெண்ணுக்கு மீசையை வரும் படி மாற்றுவேன்

ஆண்: டை டை அடித்தவன் தலைகள் யாவிலும் சட்டென்று மென்நரை காட்டுவேன் வாத்தியார்களின் பரிட்சை மார்க்கை தான் நோடீஸ் போர்டினில் மாட்டுவேன்

ஆண்: பாட்டில் விழுங்கி செரிக்கவும் முடியும் ப்ளேடை தின்று பிழைக்கவும் தெரியும் எல்லாம் தெரியும் பரிட்சை வந்தா ஹ்ம்ம்................

Chorus: ...........

Male: Come on come on oo kaamaatchi Kanaamoochchi dhaan en kaatchi Come on come on oo kaamaatchi Kanaamoochchi dhaan en kaatchi

Male: Kozhi muttaikkul muyalai edukkiren Idhudhaan en kankaatchi Manalai thiriththu malligai aakkuven Mala oh nee saatchi

Male: Come on come on oo kaamaatchi Kanaamoochchi dhaan en kaatchi

Chorus: Ma ma magic No no logic Ma ma magic No no logic

Chorus: Magic magic..magic magic ................

Male: Penin thalaiyai naan thadavinaal Koondhal aaradi valarumae Gundu paiyyanai thottu paarththathum Thoppai maayamaai maraiyumae

Male: Kanakku professor coatu paiyyila Karuththadai saadhanam irukkumae Thani adichchavan kaiyyil inikku Aaru viral vandhu mulaikkumae

Male: Penaiyum aanaai maattravum mudiyum Aanai penaai aakkavum theriyum Ellaam theriyum paritchai vandhaal Haa.hmm.............

Male: Come on come on oo kaamaatchi Kanaamoochchi dhaan en kaatchi

Chorus: ................

Male: Kaadhal kadidhangal endha paiyyilae Kaiyyum kalavumaai kaattuven Rendu kaadhalan ulla penukku Meesaiyai varumbadi maattruven

Male: Dye dye adiththavan thalaigal yaavilum Sattendru mennarai kaattuven Vaaththiyaargalin paritchai markkai thaan Notice boardinil maattuven

Male: Bottle vizhungi serikkavum mudiyum Bladeai thindru pizhaikkavum theriyum Ellaaam theriyum paritchaivandha Hmm..............

Male: Come on come on oo kaamaatchi Kanaamoochchi dhaan en kaatchi

Male: Kozhi muttaikkul muyalai edukkiren Idhudhaan en kankaatchi Manalai thiriththu malligai aakkuven Mala oh nee saatchi

Chorus: Ma ma magic No no logic Ma ma magic No no logic

Other Songs From Love Birds (1996)

Similiar Songs

Most Searched Keywords
  • christian padal padal

  • oru manam movie

  • enge enathu kavithai karaoke with lyrics

  • gaana song lyrics in tamil

  • tamil karaoke songs with lyrics for female

  • jai sulthan

  • en iniya thanimaye

  • mahabharatham song lyrics in tamil

  • ithuvum kadanthu pogum song lyrics in tamil

  • naan unarvodu

  • kanakangiren song lyrics

  • lyrical video tamil songs

  • unna nenachu song lyrics

  • nila athu vanathu mela karaoke with lyrics

  • 90s tamil songs lyrics

  • amman devotional songs lyrics in tamil

  • tamil songs without lyrics only music free download

  • tamil album song lyrics in english

  • kannathil muthamittal song lyrics free download

  • rakita rakita song lyrics