Naalai Ulagam Song Lyrics

Love Birds cover
Movie: Love Birds (1996)
Music: A. R. Rahman
Lyricists: Vairamuthu
Singers: Unni Krishnan and Sujatha

Added Date: Feb 11, 2022

ஆண்: நாளை உலகம் இல்லை என்றானால் அழகே என்ன செய்வாய் நாளை உலகம் இல்லை என்றானால் அழகே என்ன செய்வாய்

பெண்: கண்களை திறந்து காலங்கள் மறந்து கடைசியில் வானத்தை பார்த்துக் கொள்வேன் மண்டியிட்டமர்ந்து மண்ணகம் குனிந்து கடைசியில் பூமிக்கு முத்தம் வைப்பேன்

பெண்: உன் மார்பினில் விழுந்து மை விழி கசிந்து நீ மட்டும் வாழ தொழுகை செய்வேன்

ஆண்: நாளை உலகம் இல்லை என்றானால் அழகே என்ன செய்வாய்

பெண்: நாளை உலகம் நாளை உலகம் இல்லை என்றானால் அன்பே என்ன் செய்வாய்

ஆண்: ஒரு நூறாண்டு வாழ்ந்திடும் வாழ்வை ஒரு நாளில் வாழ்ந்து கொள்வேன் உன் இதழ்களின் மேலே இதழ்களை சேர்த்து இரு விழி மூடிக் கொள்வேன்

ஆண்: மரணத்தை மறக்கும் மகிழ்ச்சியை தந்து மரணத்தை மறிக்க வைப்பேன்

ஆண்: நாளை உலகம் இல்லை என்றானால் அழகே என்ன செய்வாய் நாளை உலகம் இல்லை என்றானால் அழகே என்ன செய்வாய்

ஆண்: காதலின் தேவை இருக்கின்ற வரைக்கும் பூ லோகம் அழிவதில்லை
பெண்: ஆயிரம் மின்னல் தெரிக்கின்ற போதும் வானம் கிழிவதில்லை

ஆண்: கடல் நிலமாகும் நிலம் கடலாகும் நம் பூமி மறைவதில்லை
பெண்: உடல்களும் போகும் உணர்வுகள் போகும் உயிர் காதல் அழிவதில்லை

பெண்: நாளை உலகம் இல்லை என்றானால் உயிரே என்ன செய்வாய்

ஆண்: வானையும் வணங்கி மண்ணையும் வணங்கி உனை நான் தழுவிக் கொள்வேன் ஆயிரம் பூவில் படுக்கையும் அமைத்து உன்னையும் அனைத்து உயிர் தரிப்பேன்

ஆண்: என் உயிர் மண்ணில் பிரிகிற வரைக்கும் உன் உயிர் காத்து உயிர் துறப்பேன் நாளை உலகம் இல்லை என்றானால் அழகே என்ன செய்வாய்

Male: Naalai ulagam illai endraanal Azhagae enna seivai Naalai ulagam illai endraanal Azhagae enna seivai

Female: Kangalai thirandhu Kaalangal marandhu Kadasiyil vaanathai paarthu kolven Mandiyittu amarndhu Mannagam kunindhu Kadaisiyil boomikku mutham vaipen

Female: Un maarbinil vizhundhu Maivizhi kasindhu Nee mattum vaazha thozhugai seiven

Male: Naalai ulagam illai endraanal Azhagae enna seivai

Female: Naalai ulagam Naalai ulagam illai endraanal Anbae en seivai

Male: Oru nooraandu vaazhndhidum vaazhvai Oru naalil vaazhndhu kolven Un idhazhgalin melae idhazhgalai cherthu Iru vizhi moodikkolven

Male: Maranathai marakkum Magizhchiyai thandhu Maranathai marikka vaipen

Male: Naalai ulagam illai endraanal Azhagae enna seivai Naalai ulagam illai endraanal Azhagae enna seivai

Male: Kaadhalin thevai Irukkindra varaikkum Boologam azhivadhillai
Female: Aayiram minnal Therikkindra podhum Vaanam kizhivadhillai

Male: Kadal nilamaagum Nilam kadalaagum. Nam boomi maraivadhillai..ee.
Female: Udalgalum pogum Unarvugal pogum Uyir kaadhal azhivadhillai.ee..

Female: Naalai ulagam illai endraanal Uyirae enna seivaai

Male: Vaanayum vanangi Mannaiyum vanangi Unai naan thazhuvikkolven Aayiram poovil padukkayum amaithu Unayum anaithu uyir tharippen

Male: En uyir mannil pirigira varaikkum Un uyir kaathu uyir thurappen Naalai ulagam illai endraanal Azhagae enna seivai

Other Songs From Love Birds (1996)

Similiar Songs

Most Searched Keywords
  • jesus song tamil lyrics

  • tamil songs karaoke with lyrics for male

  • 3 song lyrics in tamil

  • mayya mayya tamil karaoke mp3 download

  • best tamil song lyrics

  • putham pudhu kaalai tamil lyrics

  • tamil song lyrics in english

  • kadhal sadugudu song lyrics

  • arariro song lyrics in tamil

  • you are my darling tamil song

  • story lyrics in tamil

  • enna maranthen

  • happy birthday tamil song lyrics in english

  • soorarai pottru lyrics tamil

  • paadariyen padippariyen lyrics

  • velayudham song lyrics in tamil

  • tamil female karaoke songs with lyrics

  • google google panni parthen song lyrics in tamil

  • aagasam song soorarai pottru mp3 download

  • padayappa tamil padal