Aalai Ethikinu Ooru Suthum Pallavan Song Lyrics

Love Today cover
Movie: Love Today (1997)
Music: Shiva
Lyricists: Vairamuthu
Singers: Mano and Kalpana

Added Date: Feb 11, 2022

ஆண்: மச்சி கமான் கமான் ஹே ஹே ஹே புட்றா டேய்

குழு: ஹா ஹா.ஹா ஹா

ஆண்: ஹேய் ஆள எத்திகினு ஊர சுத்தும் பல்லவன் ரோட்டுமேல ஜோராகத்தான் ரவுண்டு வரும் வல்லவன்

ஆண்: நாம நெனைச்ச இடம் இறக்கி விடும் நல்லவன் சடன் ப்ரேக்கு அடிச்சு ஓரச ஹெல்ப் செய்பவன்

ஆண்: பல காதலர்க்கு காலை மாலை ஆண்டவன் எங்க மனசு வாட்டும் பிகரு கூட்டம் போகும் பஸ் ஜன்னலில் நாங்க வவ்வாலு

ஆண் மற்றும்
குழு: ஆள எத்திகினு ஊர சுத்தும் பல்லவன் ரோட்டு மேல ஜோராகத்தான் ரவுண்டு வரும் வல்லவன்

ஆண்: ஓஹோ ஹே ஹேய். ஓஹோ ஹே ஹேய். ஹே ஹே ஹேய்

ஆண்: ஸ்பெக்ஸ் போட்ட கருவாடு பூசு பவுடர் ஒரு லோடு
பெண்: பொத்திகினு போ மச்சி நான் கிரண்பேடி தங்கச்சி

ஆண்: ஹே உன் லவ்வர் நான்தானே ஹார்ட் கில்லெர் நீதானே
பெண்:  உனக்கு இனிமேல் தாடிதான் எனக்கு வேற ஜோடிதான்

ஆண்: அடியே கில்மா ஆதரிமா இஸ்துகினு ஓடட்டுமா

ஆண்: ஏல பார்ட்டி மச்சான் குஜாலா கீதுடா
ஆண்: டிக்கெட்டு வாங்கும் சாக்கில் டிக்கெட்ட வீழ்த்துடா

ஆண்: ஆள எத்திகினு ஊர சுத்தும் பல்லவன் ரோட்டு மேல ஜோராகத்தான் ரவுண்டு வரும் வல்லவன் வல்லவன் வல்லவன் வல்லவன்

குழு: ................ {செட் மீ ப்ரீ ஹியர் வி கோ} (2)

ஆண்: அல்டாப்பு மகராணி ஆறுவாட்டி பெயிலா நீ
பெண்: படிப்பில் கொஞ்சம் வீக்கய்யா இடுப்பு மடிப்ப நோக்கய்யா

ஆண்: என் வோட்டு சுஸ்மிதா வின் பண்ணும் விண்ணை தான்
பெண்: போதை மூட்ட வந்திரா உன் பார்வை என்ன சீட்டரா

ஆண்: பெஹலே பியாரு கா பெஹலா ஹம் பூமியெல்லாம் புதுசாகும் கைவளை பிரேக் அடிச்சா மனசில் ஓர் தேளடா லவ்வரு ஆப்படிச்சா இன்னொன்னு தேடுடா

ஆண் மற்றும்
குழு: ஆள எத்திகினு ஊர சுத்தும் பல்லவன் ஹே ஹே ஹே ரோட்டு மேல ஜோராகத்தான் ரவுண்டு வரும் வல்லவன்

குழு: ஆள எத்திகினு ஊர சுத்தும் பல்லவன் ரோட்டு மேல ஜோராகத்தான் ரவுண்டு வரும் வல்லவன் ஹேய் யா.......

Male: Machi come on come on Hey hey hey pudra dei

Chorus: Haa haa haa haa

Male: Hey aala yethikinnu Oora suthum pallavan Roattu mela joraagathaan Roundu varum vallavan

Male: Naama nenacha idam Irakki vidum nallavan Sudden break aduchi Orasa help seibavan

Male: Pala kaadhalarukku Kaalai maalai aandavan Engha manasa vattum Pengal kootam pogum Bus jannalil naanga vavaazhu

Male &
Chorus: Aala yethikinnu Oora suthum pallavan Roattu mela joraagathaan Roundu varum vallavan

Male: ............

Male: Specs potta karuvaadu Powder poosu oru loadu
Female: Pothikinnu po machi Naan kiran bedi thangachi

Male: Hey un lover naan thanae Heart killer nee thaanae
Female: Unakku inimel thaadi thaan Enakku vera jodi thaan

Male: Adiyae gilmaa aadharimaa Isthukinnu odattumaa

Male: Yelae paarty machaan Kujaala keedhudaa
Male: Ticket vaangum saakil Ticketta veezhthuda

Male: Aala yethikinnu Oora suthum pallavan Roattu mela joraagathaan Roundu varum vallavan Vallavan vallavan vallavan

Chorus: ........... {Set me free Here we goo.} (2)

Male: Altoppu maharani Aaru vaati fail-ah nee
Female: Padippil konjam weak aiyaa Iduppu madippa nokkaiyaa

Male: En vote-u sushmitha Win pannum vinnai thaan
Female: Bodhai moota vandhiraa Un paarvai enna cheater-ah

Male: Pehle pyaar kaa Pehle hum Bhoomiyellam pudhusaagum Kaivalai break adicha Manasil orr thelada Lover aapadicha Innonnu thedudaa

Male &
Chorus: Aala yethikinnu Oora suthum pallavan Roattu mela joraagathaan Roundu varum vallavan

Male: Naama nenacha idam Irakki vidum nallavan Sudden break aduchi Orasa help seibavan

Male: Pala kaadhalarukku Kaalai maalai aandavan Engha manasa vattum Pengal kootam pogum Bus jannalil naanga vavaazhu

Male &
Chorus: Aala yethikinnu Oora suthum pallavan Roattu mela joraagathaan Roundu varum vallavan..hei..yeah

Other Songs From Love Today (1997)

Salamiya Song Lyrics
Movie: Love Today
Lyricist: Vasan
Music Director: Shiva
Yen Pen Endru Song Lyrics
Movie: Love Today
Lyricist: Vairamuthu
Music Director: Shiva
Yen Penn Endru Sad Song Lyrics
Movie: Love Today
Lyricist: Vairamuthu
Music Director: Shiva

Similiar Songs

Most Searched Keywords
  • yaadhum oore yaavarum kelir song lyrics in tamil

  • master vaathi coming lyrics

  • soorarai pottru song lyrics

  • porale ponnuthayi karaoke

  • cuckoo cuckoo song lyrics tamil

  • asuran song lyrics download

  • azhagu song lyrics

  • best tamil song lyrics in tamil

  • kangal neeye karaoke download

  • vaseegara song lyrics

  • unsure soorarai pottru lyrics

  • sri guru paduka stotram lyrics in tamil

  • kattu payale full movie

  • putham pudhu kaalai song lyrics

  • ben 10 tamil song lyrics

  • teddy en iniya thanimaye

  • tamil karaoke for female singers

  • tamil karaoke with lyrics

  • chellamma song lyrics

  • eeswaran song lyrics