Added Date: Feb 11, 2022
ஆண்: என்ன அழகு எத்தனை அழகு கோடி மலர் கொட்டிய அழகு இன்று எந்தன் கை சேர்ந்ததே
ஆண்: சின்ன அழகு சித்திரை அழகு சிறு நெஞ்சை கொத்திய அழகு இன்று எந்தன் தோள் சாய்ந்ததே
ஆண்: எந்தன் உள்ளங்கையில் அவள் உயிரை வைத்தாள் ஒரே சொல்லில் மனசை தைத்தாள் சுட்டும் விழி பார்வையில் சுகம் வைத்தாள் நான் காதலின் கடலில் விழுந்துவிட்டேன் நீ கரம் ஒன்று கொடுத்தாய் எழுந்து விட்டேன்

ஆண்: அன்பே உன் ஒற்றை பார்வை அதை தானே யாசிதேன் கிடையாதென்றால் கிளியே என் உயிர் போக யோசித்தேன்
ஆண்: நான்காண்டு தூக்கம் கெட்டு இன்று உன்னை சந்தித்தேன் காற்றும் கடலும் நிலவும் அட தீ கூட தித்திதேன்
ஆண்: மாணிக்க தேரே உன்னை மலர் கொண்டு பூசிதேன் என்னை நான் கில்லி இது நிஜம் தான சோதித்தேன் இது போதுமே இது போதுமே இனி என் கால்கள் வான் போகுமே

ஆண்: நான் கொண்ட ஆசை எல்லாம் நான்காண்டு ஆசைதான் உறங்கும் போதும் ஒலிக்கும் அடி உன் கொலுசின் ஓசைதான்
ஆண்: நீ வீசும் பார்வை இல்லை நெருப்பாச்சு நெஞ்சம் தான் வலியின் கொடுமை ஒழிய அடி தமிழ் வார்த்தை கொஞ்சம் தான்
ஆண்: இன்றே தான் பெண்ணே உன் முழு பார்வை நான் கண்டேன் கை தொட்ட நேரம் என் முதல் மோட்சம் நான் கொண்டேன் மஹா ராணியே மலர் வாணியே இனி என் ஆவி உன் ஆவியே

விஷ்லிங்: ........

Male: Enna azhagu ethanai azhagu Kodi malar kottiya azhagu Indrenthan kai sernthadhae
Male: Chinna azhagu sithirai azhagu Siru nenjai kothiya azhagu Indrenthan thozh saainthadhae
Male: Enthan ullankaiyil aval uyirai vaithaal Orae sollil manasai thaithaal Suttum vizhi paarvaiyil sugam vaithaal Naan kaadhalin kadalil vizhunthu viten Nee karam ondru koduthai ezhunthu viten

Male: Anbae un otrai paarvai Adhai thaanae yaasithen Kidaiyaathendral kiliyae En uyir poga yosithen
Male: Naankaandu thookam kettu Indru unnai santhithen Kaatrum kadalum nilavum Ada thee kooda thithithen
Male: Maanika therae unnai malar kondu poosithen Ennai naan killi ithu nijamthaana sothithen Idhu pothumae idhu pothumae Ini en kaalgal vaan pogumae
Male: Enna azhagu ethanai azhagu Kodi malar kottiya azhagu Indrenthan kai sernthadhae
Male: Naan konda aasai ellam Naankaandu aasai than Urangum pothum olikum Adi un kolusin osai thaan
Male: Nee veesum paarvai illai Nerupachu nenjam thaan Vazhiyin kodumai pozhiya Adi tamil vaarthai konjam thaan
Male: Indrae thaan pennae Un muzhu paarvai naan kanden Kai thotta neram
Male: En mudhal mocham naan konden Maharaniyae malarvaniyae Ini en aavi un aaviyae
Male: Enna azhagu ethanai azhagu Kodi malar kottiya azhagu Indrenthan kai sernthadhae
Male: Chinna azhagu sithirai azhagu Siru nenjai kothiya azhagu Indrenthan thozh saainthadhae
Male: Enthan ullankaiyil aval uyirai vaithaal Orae sollil manasai thaithaal Suttum vizhi paarvaiyil sugam vaithaal Naan kaadhalin kadalil vizhunthu viten Nee karam ondru koduthai ezhunthu viten
Male: Enna azhagu ethanai azhagu Kodi malar kottiya azhagu Indrenthan kai sernthadhae
Whistling: ................
sarpatta parambarai dialogue lyrics in tamil
thamizha thamizha song lyrics
chellama song lyrics
tamil devotional songs lyrics pdf
master tamil padal
a to z tamil songs lyrics
teddy en iniya thanimaye
mayya mayya tamil karaoke mp3 download
soorarai pottru tamil lyrics
whatsapp status tamil lyrics
sarpatta parambarai lyrics tamil
cuckoo padal
karaoke songs in tamil with lyrics
new tamil karaoke songs with lyrics
tamil songs without lyrics
cuckoo lyrics dhee
kanne kalaimane karaoke download
kuruthi aattam song lyrics
putham pudhu kaalai lyrics in tamil
find tamil song by partial lyrics