Monica Monica Song Lyrics

Love Today cover
Movie: Love Today (1997)
Music: Shiva
Lyricists: Pattukkottai Kalyanasundram
Singers: Febi Mani and Suresh Peters

Added Date: Feb 11, 2022

இசை அமைப்பாளர்: சிவா

குழு: ஓவே ஓ வா ஓவே ஓ வா ஓவே ஓ வா ஓவே ஓ வா

ஆண்: மோனிகா மோனிகா அசத்தும் சோனிகா ரொமாண்டிக் மியூசிக்கா தேகம் டோலக்கா

ஆண்: புதிய சேனல் தோன்றியதோ..ஓ இளமை கிராபிக்ஸ் மாற்றியதோ..ஓ அணுக்கள் சோலை ஆகியதோ..ஓ அரும்பு மொட்டுக்கள் பூவானதோ

ஆண்: விண்மீன்கள் கூட்டம்
குழு: ஹோ யே ஹோ
ஆண்: ஹேய் மண்மீது ஆட்டம்

குழு: .............

ஆண்: ரசிக்கலாம் நிழல் பார்த்தால் போதாதோ
குழு: ஓ ஹோ ஓ
ஆண்: தொட்டுக்கலாம் விரல் பட்டால் போதாதோ
குழு: ஓ ஓ ஓ ஓ

ஆண்: உன் காலடி ஒரு கல்வெட்டாகாதோ
குழு: ஓ ஹோ ஓ
ஆண்: பார்வைகள் புது சர்க்யூட் போடாதோ
குழு: ஓ ஓ ஓ ஓ

பெண்: செஞ்சாரல் காற்று வீசும் போது நெஞ்சில் பாரு மேகம் பெண் சாரல் காற்று வீசும் போது நெஞ்சில் சொர்க்கம் தானே எங்கும் ஆனந்த தூறல்கள் தூவிடாதோ

ஆண்: பெண்ண இல்லா அந்த விண்மீன் தோன்றாதோ
குழு: ஓ ஹோ ஓ
ஆண்: தோன்றினால் அது சொர்க்கம் ஆகாதோ
குழு: ஓ ஓ ஓ ஓ

ஆண்: மானுடம் அங்கு வாழக்கூடாதோ
குழு: ஓ ஹோ ஓ
ஆண்: பிரம்மனின் பழம்போக்கும் மாறாதோ
குழு: ஓ ஓ ஓ ஓ

பெண்: சென்சேஷன் மட்டும் வேண்டுமென்று பிளானெட் மாறலாமே என் பியூஷன் தோற்றம் வேண்டுமென்றால் சோசியல் ஆகலாமே இந்த ஜெனரேஷன் மாற்றத்தை வாழ்திடாதோ

Chorus: Ovae ovaa ovae ovaa Ovae ovaa ovae ovaa

Male: Monica monica Asathum sonikka Romantic music -ah Dhegam dolakka

Male: Pudhiya channel thondriyatho..oo Ilamai graphics maatriyadho..oo Anukkal solai aaghiyadho..oo Arumbu mottukal poovanadho

Male: Vinmeengal kootam
Chorus: Oyae ooo
Male: Hey mann meedhu aatam

Chorus: .............

Male: Rasikalaam Nizhal paarthaal podhaadho
Chorus: Ohoo ooo
Male: Thottukalaam Viral pattaal podhaadho
Chorus: Oo..oo..oo..oo

Male: Un kaaladi Oru kalvettu aagaadho
Chorus: Ohoo ooo
Male: Paarvaigal pudhu Circuit podaadho
Chorus: Oo..oo..oo..oo

Female: Senjaaral kaatru veesum podhu Nenjil paaru megam Penn saaral kaatru veesum podhu Nenjil sorgam thanae Engum aanandha thooral thoovidaadho

Male: Monica monica Asathum sonikka Romantic music -ah Dhegam dolakka

Chorus: Ovae ovaa ovae ovaa Ovae ovaa ovae ovaa

Male: Penn illa Andha vinmeen thondraadho
Chorus: Ohoo ooo
Male: Thondrinaal adhu Sorgam aagatho
Chorus: Oo..oo..oo..oo

Male: Maanudam anghu Vaazha koodaadho
Chorus: Ohoo ooo
Male: Bhramanin pazhampokku Maaraadho
Chorus: Oo..oo..oo..oo

Female: Sensation mattum vendum endru Planet maaralaamae En fusion thotram vendum endraal Social aagalaamae Intha generation maatrathai vazhthidaadho

Male: Monica monica Asathum sonikka Romantic music -ah Dhegam dolakka

Male: Pudhiya channel thondriyatho..oo Ilamai graphics maatriyadho..oo Anukkal solai aaghiyadho..oo Arumbu mottukal poovanadho

Male: Vinmeengal kootam
Chorus: Oyae ooo
Male: Hey mann meedhu aatam
Chorus: Oyae ooo

Male: Monica konica Asathum sonikka Romantic music -ah Dhegam dolakka

Chorus: Ovae ovaa ovae ovaa Ovae ovaa ovae ovaa

Other Songs From Love Today (1997)

Most Searched Keywords
  • google song lyrics in tamil

  • morattu single song lyrics

  • unnai ondru ketpen karaoke

  • tholgal

  • master lyrics tamil

  • yaar azhaippadhu song download

  • kanne kalaimane song lyrics

  • google goole song lyrics in tamil

  • oke oka lokam nuvve song meaning in tamil

  • tamil song lyrics in english

  • ilaya nila karaoke download

  • anegan songs lyrics

  • vaseegara song lyrics

  • meherezyla meaning

  • master tamilpaa

  • kutty pattas full movie in tamil download

  • thoda thoda malarndhadhenna lyrics

  • rc christian songs lyrics in tamil

  • putham pudhu kaalai song lyrics in tamil

  • alagiya sirukki ringtone download