Salamiya Song Lyrics

Love Today cover
Movie: Love Today (1997)
Music: Shiva
Lyricists: Vasan
Singers: Mano and Malgudi subha

Added Date: Feb 11, 2022

ஆண்: உல்பா.. உல்பா உல்பா ஒன்றானோம் இடைவெளி மறைந்தது ஆஹா உல்பா உல்பா அன்பாலே இமைகளும் நனைந்தது ஆஹா ஜகத்தை ஜெயிக்கும் இந்த கூட்டணி நமக்கு குறுக்க ஏது தாவணி ஹோய்

ஆண்: சலாமியா சலாமியா சலாமியா ஹேய் நீரும் நீரும் மோதிக்கொள்ளாது சலாமியா சலாமியா சலாமியா ஹேய் நட்பின் முன்னால் காதல் செல்லாது

ஆண்: உல்பா உல்பா ஒன்றானோம் இடைவெளி மறைந்தது ஆஹா உல்பா உல்பா அன்பாலே இமைகளும் நனைந்தது ஆஹா அஹா.

ஆண்: சலாமியா சலாமியா சலாமியா சலாமியா சலாமியா

ஆண்: சொல்லாத சந்தங்கள் சொல்லி மெல்லென கில்லி மொட்டை நாம் பூவாக்கலாம் என் ஊரு உன் ஊரு என்ற எல்லைகள் இல்லை இருந்தால் தூளாக்கலாம்

ஆண்: வா ரே வா ரம்மோடு தம்சப்பா இணைவோம் பிரெண்ட்ஸ் ஆகி க்ளோசப்பா அந்த ப்ளுடோவும் செவ்வாயும் பிரெண்ட் இல்லையா இனி நம்மோட டிரென்ட் இல்லையா ஹேய்ய்..எயி.....

ஆண்: உல்பா உல்பா ஒன்றானோம் இடைவெளி மறைந்தது ஆஹா உல்பா உல்பா அன்பாலே இமைகளும் நனைந்தது ஆஹா

பெண்: ஹாய் கைஸ்

பெண்: விண்ணுக்கு மிட்நைட் போவோம் மேகங்கள் ஆவோம் நகர்வோம் உன் ரூட்டுல
ஆண்: விண்ணில் பார் வைக்க சொல்லு ஒன்றாக நில்லு திறப்போம் பீர் பாட்டில

ஆண்: காற்றுக்கும் ஆட்டோகிராப் போடலாம் வானவில் மேல் ஏறி ஆடலாம்
பெண்: வீசும் பூங்காற்று பார்த்துவிட்டு தம் கேட்கலாம் இனி நீ என் வீட்டில் பெண் கேட்கலாம்

ஆண்: உல்பா உல்பா ஒன்றானோம் இடைவெளி மறைந்தது ஆஹா உல்பா உல்பா அன்பாலே இமைகளும் நனைந்தது ஆஹா ஜகத்தை ஜெயிக்கும் இந்த கூட்டணி நமக்கு குறுக்க ஏது தாவணி ஹோய்

ஆண்: {சலாமியா
பெண்: சலாமியா} (2)
ஆண்: ஹேய் நீரும் நீரும் மோதிக்கொள்ளாது
ஆண்: {சலாமியா
பெண்: சலாமியா} (2)
ஆண்: ஹேய் நட்பின் முன்னால் காதல் செல்லாது

ஆண்: உல்பா உல்பா ஒன்றானோம் இடைவெளி மறைந்தது ஆஹா

Male: Ulpaa... Ulpaa ulpaa ondraanom Idai veli maraindhadhu ahaa Ulpaa ulpaa anbaalae Imaigalum nanainthathu ahaa Jagathai jeyikkum indha kootani Namakku kurukka edhu thaavani hooi

Male: Salamiaa salamiaa salamiaa Hei neerum neerum modhi kolladhu Salamiaa salamiaa salamiaa Hei natpin munnaal kaadhal selladhu

Male: Ulpaa ulpaa ondraanom Idai veli maraindhadhu ahaa Ulpaa ulpaa anbaalae Imaigalum nanainthathu ahaa ahaa

Male: Salamiaa salamiaa Salamiaa salamiaa salamiaa

Male: Solladha sandhangal solli Mellena killi Mottai naam poovaakkalaam En ooru en ooru Endra ellaigal illai Irundhaal thoolaakalaam

Male: Varae vaa rum-odu thums-up ah Inaivom friends aaghi close -up ah Andha pluto-vum sevaayum friend illaya Ini nammoda trend illaya Yehii..yeah...

Male: Ulpaa ulpaa ondraanom Idai veli maraindhadhu ahaa Ulpaa ulpaa anbaalae Imaigalum nanainthathu ahaa

Female: Haai guys Vinnukku midnight povom Megangal aavom Nagarvom un route-la
Male: Vinnil bar veikka solli Ondraaga nillu Thirapom beer bottle-il

Male: Kaatrukkum autograph podalaam Vaanavil melae yeri aadalaam
Female: Veesum pongaatru paartu vittu Tham ketkalaam Ini nee en veetil penn ketkalaam

Male: Ulpaa ulpaa ondraanom Idai veli maraindhadhu ahaa Ulpaa ulpaa anbaalae Imaigalum nanainthathu ahaa Jagathai jeyikkum indha kootani Namakku kurukka edhu thaavani hooi

Male: {Salamiaa
Female: Salamiaa} (2)
Male: Hei neerum neerum modhi kolladhu
Male: {Salamiaa
Female: Salamiaa} (2)
Male: Hei natpin munnaal kaadhal selladhu

Male: Ulpaa ulpaa ondraanom Idai veli maraindhadhu ahaa

Other Songs From Love Today (1997)

Similiar Songs

Nee Malara Malara Song Lyrics
Movie: Arputham
Lyricist: Pa.Vijay
Music Director: Shiva
Neeye Gathi Amma Song Lyrics
Movie: Chinna Durai
Lyricist: Vasan
Music Director: Ilayaraja
Annal Gandhi Song Lyrics
Movie: Desiya Geetham
Lyricist: Vasan
Music Director: Ilayaraja
Appan Veettu Song Lyrics
Movie: Desiya Geetham
Lyricist: Vasan
Music Director: Ilayaraja
Most Searched Keywords
  • master the blaster lyrics in tamil

  • kannamma song lyrics

  • kadhal psycho karaoke download

  • kadhale kadhale 96 lyrics

  • snegithiye songs lyrics

  • en kadhal solla lyrics

  • ennavale adi ennavale karaoke

  • shiva tandava stotram lyrics in tamil

  • mappillai songs lyrics

  • best tamil song lyrics for whatsapp status download

  • rummy koodamela koodavechi lyrics

  • thalapathy song lyrics in tamil

  • hanuman chalisa tamil lyrics in english

  • i songs lyrics in tamil

  • kadhal mattum purivathillai song lyrics

  • aagasam song soorarai pottru download

  • alagiya sirukki full movie

  • tamil music without lyrics free download

  • soorarai pottru lyrics tamil

  • dhee cuckoo