Added Date: Feb 11, 2022
குழு: ஹா ஹா ஹா ஹா ஹா ஹா நீயே நீயே நானே நீயே நெஞ்சில் வாழும் உயிர் தீயே நீயே
ஆண்: நீயே நீயே நானே நீயே நெஞ்சில் வாழும் உயிர் தீயே நீயே
ஆண்: தந்தை நீயே தோழன் நீயே தாலாட்டிடும் என் தோழி நீயே
ஆண்: ஏப்ரல் மே வெய்யிலும் நீயே ஜூன் ஜூலை தென்றலும் நீயே ஐ லைக் யூ செப்டம்பர் வான் மழை நீயே அக்டோபர் வாடையும் நீயே ஐ திங் யூ
ஆண்: உன்னை போல் ஓர் தாய்தான் இருக்க என்ன வேண்டும் வாழ்வில் ஜெயிக்க

குழு: ஓ ஷை ஏ யே யோ

குழு: You are the love of my life And dreams for ever You are the love of my heart And my life for ever
ஆண்: என் கண்ணில் ஈரம் வந்தால் என் நெஞ்சில் பாரம் வந்தால் சாய்வேனே உன் தோளிலே
ஆண்: கண்ணீரே கூடாதென்றும் என் பிள்ளை வாடாதென்றும் சொல்வாயே அந்நாளிலே
ஆண்: இனியொரு ஜென்மம் எடுத்து வந்தாலும் உன் மகனாகும் வரம் தருவாய்
ஆண்: உன் வீட்டு சின்ன குயில் நீ கொஞ்சும் வண்ண குயில் நான்தானே நான் வயது வளர்ந்தால் கூட மடி ஊஞ்சல் வேண்டும் ஆட
ஆண்: One -ah two-ah Three-ah four-ah......
குழு: ..............
ஆண்: வேருக்கு நீரை விட்டாய் நீராய் கண்ணீரை விட்டாய் பூவாச்சு என் தோட்டமே
ஆண்: உன் பேரை சொல்லும் பிள்ளை போராடி வெல்லும் பிள்ளை பூமாலை என் தோளிலே
ஆண்: இளம்பிறை என்று இருந்தவன் என்னை முழு நிலவாய் என்னை வடிவமைத்தாய்
ஆண்: வற்றாத கங்கை நதியா பெய்யாத மங்கை மதியா நீ வாழ்க
ஆண்: புது விடியல் வேண்டும் எனக்கு எந்த நாளும் நீதான் கிழக்கு

ஆண்: ...........
குழு: I love you my dear mom You are my only friend Hats off to you my dear mom I love you forever..

Chorus: Haa haa haa haa haaa Haa haa haa haa haaa Haaaa haaaa haaaa haaaaa
Male: Neeyae neeyae naanae neeyae Nenjil vazhum uyir theeyae neeyae

Male: Thanthai neeyae thozhan neeyae Thaalatidum en thozhi neeyae
Male: Apirl may veiyilum neeyae June july-ai thendralum neeyae I like you September vaan mazhai neeyae October vaadaiyum neeyae I thank you
Male: Unai pol orr thaai thaan irukka Enna vendum vaazhvil jeiyikka..
Male: Neeyae neeyae naanae neeyae
Nenjil vazhum uyir theeyae neeyae
Chorus: O shai ye yaye yoo
Male: Thanthai neeyae thozhan neeyae
Thaalatidum en thozhi neeyae
Chorus: O shai ye yaye yaye yoo
Chorus: You are the love of my life And dreams for ever You are the love of my heart And my life for ever
Male: En kannil eeram vanthaal En nenjil baaram vanthaal Saaivenae un tholilae
Male: Kannerae koodathendrum En pillai vadaathendrum Solvaayae annaalilae
Male: Ini oru jenmam eduthu vanthaalum Un maganaagum varam tharuvaai
Male: Un veetu chinna kuyil Ne konjum vanna kuyil naan thaanae Naan vayathu valarnthaal kooda Madi oonjal vendum aada
Male: One -ah two-ah Three-ah four-ah.....
Chorus: ............
Male: Veerukku neerai vittaai Neeraai kannerai vittaai Poovaachu en thottamae
Male: Un perai sollum pillai Poradi vellum pillai Poomalai en tholilae
Male: Ilam pirai endru Irunthavan ennai Muzhu nilavaai nee vadivaimaithai
Male: Vatratha gangai nathiyaai Peiyatha mangai nathiyaai Nee vaazhga
Male: Puthu vidiyal vendum enakku Entha naalum neethan kizhakku
Male: Neeyae neeyae naanae neeyae Nenjil vazhum uyir theeyae neeyae
Male: Thanthai neeyae thozhan neeyae Thaalatidum en thozhi neeyae
Male: Apirl may veiyilum neeyae June july-ai thendralum neeyae I like you September vaan mazhai neeyae October vaadaiyum neeyae I thank you
Male: Unai pol orr thaai thaan irukka Enna vendum vaazhvil jeiyikka..
Male: .............
Chorus: I love you my dear mom
You are my only friend
Hats off to you my dear mom
I love you forever..
anthimaalai neram karaoke
ellu vaya pookalaye lyrics audio song download
karaoke with lyrics tamil
enjoy enjoy song lyrics in tamil
soorarai pottru dialogue lyrics
siragugal lyrics
mahishasura mardini lyrics in tamil
tamil christian songs lyrics pdf
tamil love song lyrics for whatsapp status
tamil songs lyrics in tamil free download
orasaadha song lyrics
tamil song meaning
thullatha manamum thullum tamil padal
tamilpaa master
en iniya thanimaye
rasathi unna song lyrics
soorarai pottru movie lyrics
kuruthi aattam song lyrics
national anthem lyrics in tamil
putham pudhu kaalai gv prakash lyrics