Tamizh Nattu Maanava Song Lyrics

M. Kumaran S/O Mahalakshmi cover
Movie: M. Kumaran S/O Mahalakshmi (2004)
Music: Srikanth Deva
Lyricists: Pa.Vijay
Singers: Shankar Mahadevan and Premgi Amaren

Added Date: Feb 11, 2022

ஆண்: ஹோ ஹோ ஹோ ஹோ ஹோ ஹோ ஹோ ஹோ ஓ ஹோ ஹோ ஹோ ஓ ஹோ ஹோ ஹோ ஓ ஹோ ஹோ ஹோ ஓ ஹோ ஹோ ஹோ ஓ ஹோ ஹோ ஹோ ஓ ஹோ

குழு: ஹோ ஹோ ஹோ ஹோ ஹோ ஹோ ஹீய ஹோ ஹோ ஹோ ஹோ ஹோ ஹோ ஹீய

ஆண்: தமிழ் நாட்டு மாணவ சலாம் நீ ரொம்ப ஸ்டைலுடா தமிழ் நாட்டு மாணவ சலாம் நீ ரொம்ப ஸ்டைலுடா எப்போதும் ஸ்பீடுடா

ஆண்: ப்ரெஸ்சிடென்ட் யாருடா கலாம் சீனியர்தானடா ஜூனியர் நாமடா

ஆண்: அட கசங்கின ஜீன்ஸ்ஸ போட்டு கொஞ்சம் தல முடி கலஞ்சி நின்னாலே ஸ்டுடென்ட்டு காலேஜூ ஸ்டுடென்ட்டு அட உதட்டுல எகிறும் விசுலு அந்த உடம்புல இருக்கும் செம தில்லு ஸ்டுடென்ட்டு நாமதான் ஸ்டுடென்ட்டு

குழு: ஹோ
ஆண்: அறிவு எத்தனை கிலோன்னு கேட்ப்பான் ஸ்டுடென்ட்டுனா அவன்தான்டா
குழு: ஹா ஹோ ஹோய் ஹா ஹோ ஹோய்
ஆண்: பூனை மீச வச்சிருக்கும் போதே அவன் புலி பார்வை பார்ப்பாண்டா
குழு: பாரு பாரு பாரு பாரு பாரே

ஆண்: தமிழ் நாட்டு மாணவ சலாம் நீ ரொம்ப ஸ்டைலுடா எப்போதும் ஸ்பீடுடா

ஆண்: ப்ரெஸ்சிடென்ட் யாருடா கலாம் சீனியர்தானடா ஜூனியர் நாமடா

குழு: ..........

ஆண்: அட ஏத்தி கட்டுட மச்சி நம்மோட தாளத்த
குழு: ஹோய்
ஆண்: நம்ப ஊர் மேளத்த
குழு: ஹோய்
ஆண்: அட இறங்கி குத்துடா மச்சி நம்மோட ஆட்டத்த
குழு: ஹோய்
ஆண்: பொன்னான கூட்டாத்த
குழு: எறக்கி போடு

ஆண்: ரவுண்டு கட்டி ஆட்டம் போட்டு
குழு: அய்யோ
ஆண்: மாணவனா முகம் காட்டு
குழு: .........
ஆண்: ஹேய் சவுண்ட் கட்டி பாட்ட போட்டு
குழு: துரிக்கலக்கா
ஆண்: கல்லூரிக்குள் பிலிம் காட்டு

ஆண்: ..........

ஆண்: துள்ளு துள்ளுடா மச்சி நம்மோட லைப்புடா காலேஜு லைப்புடா
குழு: லைப்புடா
ஆண்: இங்க ரைட் ராங்குதான் இல்லே எல்லாமே ஸ்ட்ரைட்தான்
குழு: ஸ்ட்ரைட்தான்
ஆண்: காலேஜு லைப்புடா
குழு: லைப்புடா

ஆண்: டூவீலர் நக்கு ராக்கெட் இந்த பிரிண்ட்ஷிப் நமக்கு லைப் ஜாக்கெட்
ஆண்: கேளுடா
குழு: அலிபாபா
ஆண்: கேளுடா
குழு: அலிபாபா அலிபாபா

ஆண்: நம்ம வசந்த காலம் பார்த்து அந்த ஆண்டவன் கூட வருவான்டா ஸ்டுடென்ட்டா காலேஜூ ஸ்டுடென்ட்டா

ஆண்: ஏ கார சாரம் ரெண்டும் சேர்ந்தா அதுக்கு பேரு பானி பூரி
குழு: போடு மாமே
ஆண்: ஆட்டம் பாட்டம் ரெண்டும் சேர்ந்தா அது நம்ம கல்லூரி
குழு: மாமே ஒரு குத்து விடு மாமே விசில்: ..........

Male: Hooo hove hooo Hooo hove hooo Hoo hoo ooo hoooo Hoo hoo ooo hoooo Hoo hoo ooo hoooo hoo hoo ooo hoooo Hoo hoo ooo hoooo hoo hoo ooo hoooo

Chorus: Hoo hoo Hoo hoo Hooo hoo heeya Hoo hoo Hoo hoo Hooo hoo heeya

Male: Tamil naatu manava salam Nee romba style-u daa Tamil naatu manava salam Nee romba style-u daa Eppodhum speedu daa

Male: President yaarudaa kalaam Senior thaanadaa Junior naamadaa

Male: Ada kasangina jeans-ah pottu Konjam thala mudi kalanji ninaalae Students -u college-u students-u Ada udhatula egirum visulu Andha udambula irukkum sema dhillu Students-u naama thaan students-u

Chorus: Hooo
Male: Arivu ethana kilo-nu keppaan Students-u naa avan thaan daa
Chorus: Haa hoo hoi Haa hoo hoi
Male: Poona meesa vechirukkum bothae Avan puli paarvai paarpaan daa
Chorus: Paaru paaru paaru paaru paarae.

Male: Tamil naatu manava salam Nee romba style-u daa Eppodhum speedu daa

Male: President yaarudaa kalaam Senior thaanadaa Junior naamadaa

Chorus: Ye yeahh Vaa vaaa... Hoo hoo hoo hoo oooo Hoo hoo hoo hoo oooo Hoo hoo hoo hoo oooo hoo hoo hoo Wowu wowu wow

Male: Ada yethi kattuda machi Nammoda thaalatha
Chorus: Hoi
Male: Namba oor melatha
Chorus: Hooi
Male: Ada erangi kuthu daa Machi nammoda aattatha
Chorus: Hooi
Male: Pon aana kootatha
Chorus: Erakki podu

Male: Roundu katti aatam pottu
Chorus: Aiyoo
Male: Maanavana mugam kaatu
Chorus: ........
Male: Hey sound u katti patta pottu
Chorus: Thurikkalakka
Male: Kallorikkull film kaattu

Male Rap: ............

Male: Thullu thullu daa machi Namoda life-u daa College life-u daa
Chorus: Life-u daa
Male: Inga right wrongu thaan illae Ellaame straight thaan
Chorus: Straight thaan
Male: College life-u daa
Chorus: Life-u daa

Male: 2 wheeler namakku rocket Intha friendship namakku life jacket Kelu daa
Chorus: Alibaba Kelu daa
Chorus: Alibaba alibaba
Male: Naba vasantha kaalam paarthu Andha aandavan kooda varuvaan Students-ah college student-ah

Male: Ye kara saaram rendum sernthaa Athukku peru paani poori
Chorus: podu mamae
Male: Aattam paattam rendu serndhaa Adhu namma kalloori
Chorus: Mamae oru kuthu vudu maamae Whistling: ............

Similiar Songs

Hasili Fisiliye Song Lyrics
Movie: Aadhavan
Lyricist: Pa.Vijay
Music Director: Harris Jayaraj
Anbulla Kadhali Song Lyrics
Movie: Aalwar
Lyricist: Vaali
Music Director: Srikanth Deva
Mayile Mayile Song Lyrics
Movie: Aalwar
Lyricist: Vaali
Music Director: Srikanth Deva
Most Searched Keywords
  • amarkalam padal

  • sarpatta parambarai song lyrics tamil

  • karaoke lyrics tamil songs

  • tamil lyrics video song

  • maara movie song lyrics in tamil

  • sarpatta parambarai dialogue lyrics

  • sarpatta parambarai song lyrics in tamil

  • asuran song lyrics download

  • nice lyrics in tamil

  • nila athu vanathu mela karaoke with lyrics

  • geetha govindam tamil songs mp3 download lyrics

  • um azhagana kangal hephzibah renjith mp3 download

  • love songs lyrics in tamil 90s

  • piano lyrics tamil songs

  • lyrics song download tamil

  • song with lyrics in tamil

  • tamil karaoke for female singers

  • unna nenachu song lyrics

  • thamizha thamizha song lyrics

  • tik tok tamil song lyrics