Added Date: Feb 11, 2022
ஆண்: ஹோ ஹோ வாவ் வோவ்வு ஹோ ஹோ ஹோ வாவ் வோவ்வு ஹோ ஹோ ஹோ வோவோவ ஹோ ஹோ ஹோ வோவோவ ஹோ
ஆண்: யாரு யாரு இவனோ நூறு நூறு வீரனோ ஐந்து விரல் அம்புக் கொண்டு அகிலம் வெல்பவனோ

ஆண்: சூரிய வட்டத்துக்குத் தேய்பிறை என்றும் இல்லை ஓயாத வங்கக்கடல் ஓய்வாய் நிற்குமோ உச்சத்தை தீண்டும் வரை அச்சம் தேவை இல்லையே.ஏ...
ஆண்: நெற்றியில் போட்டு வைத்த உன் தாய் நெஞ்சில் உண்டு வெற்றியை வாங்கித்தரும் தந்தை உண்டடா ஊருக்குள் தண்ணீர் இல்லா கண்கள் உந்தன் கண்கள்தான்..ஆஅ..ஆஅ..
ஆண்: ஒற்றைக் கண்ணில் தூங்கிடு உன்னை நீயே தாங்கிடு நீண்ட வாழ்க்கை வாழ்ந்திடு ஹே நீயா நானா பார்த்திடு
குழு: ...........

ஆண்: வேங்கை புலி இவனோ வீசும் புயல் இவனோ தாகம் கொண்டு தீயைத் தின்று வாழும் எரிமலையோ
குழு: ............
ஆண்: நீ கொண்ட கைகள் ரெண்டும் யானைத் தந்தங்கள் கைக் கொண்ட ரேகை எல்லாம் புலியின் கோடுகள் நீ போட்ட எல்லைக் கோட்டை எவன்தான் தாண்டிடுவான்.ஆன்
ஆண்: புத்தனின் போதனைகள் கொஞ்சம் தள்ளி வைப்பாய் அய்யனார் கத்தி என்ன ஆப்பிள் வெட்டவா உன் பார்வை சுட்டெரித்தால் பாறை கூழாங்கற்கள்தான்

Male: Ho ho wowuwowu hoo Ho ho wowuwowu hoo Ho ho vovova hoo Ho ho vovova hoo
Male: Yaaru yaaru ivano Nooru nooru veerano Ainthu viral ambu kondu Agilam velbavano

Male: Suriya vattathukku Thei pirai endrum illai Ooyadha vanga kadal Ooivaai nirkkumo Uthchathai theendum varai Atcham thevai illaiyae.ae.
Male: Netriyil pottu veitha Un thaai nenjil undu Vetriyai vangi tharum Thanthai undadaa Oorukkul thanneer illaa kangal Undhan kangal thaan..aa..aa..
Male: Ottrai kannil thoongidu Unnai neeyae thaangidu Neenda vaazhkai vaazhnthidu Hae neeya naana paarthidu
Chorus: ..........
Male: Ho ho wowuwowu hoo Ho ho wowuwowu hoo Ho ho vovova hoo Ho ho vovova hoo
Male: Vengai puli ivano Veesum puyal ivano Thaagam kondu theeyai thindru Vaazhum erimalaiyoo
Chorus: ...........
Male: Nee konda kaigal rendum Yaanai thanthangal Kai konda reghai ellaam Puliyin kodugal Nee potta ellai kottai Evan thaan thaandiduvaan..aan
Male: Buthanin bothanaigal Konjam thalli veippaai Aiyanaar kathi enna apple vettavaa Un paarvai sutterithaal Paarai koozhaankarkal thaan
Chorus: ..............
kannamma song lyrics in tamil
google google panni parthen song lyrics
nila athu vanathu mela karaoke with lyrics
tamil songs english translation
sarpatta parambarai neeye oli lyrics
natpu lyrics
cuckoo padal
unsure soorarai pottru lyrics
jayam movie songs lyrics in tamil
neeye oli sarpatta lyrics
old tamil songs lyrics
sarpatta parambarai songs list
master song lyrics in tamil
one side love song lyrics in tamil
indru netru naalai song lyrics
spb songs karaoke with lyrics
marudhani lyrics
hanuman chalisa tamil lyrics in english
tamil lyrics
friendship songs in tamil lyrics audio download