Added Date: Feb 11, 2022
ஆண்: ஹே ஹே ஹே ஹே ஹே ஹே ஹே ஹே ஹே
ஆண்: காதல் தேன் சுவை நீ தான் என் இசை தேயாதே என் நிலவே சாயாதே என் மலரே
ஆண்: உன் கண்ணில் நீர் வழிந்தால் என் மனம் காயப்படும் ஆயிரம் காலத்து பயிரா காலம் தான் பதில் சொல்லும்
ஆண்: ஒரு மாலை நேரத்து மயக்கமா உன்னை நான் இழந்தேன் இருளில் தெரியும் வெளிச்சமாய் உன்னுள்ளே நான் இருப்பேன்
ஆண்: நானே உன்னை தத்தெடுப்பேன் நீ மீண்டும் வர காத்திருப்பேன் என் மேல் சாய தோள் கொடுப்பேன் உன் தோழன் போலே நான் இருப்பேன் தேயாதே என் நிலவே சாயாதே என் மலரே

Male: Heyy.hey..hey ..hey.. Hey..heyyy ..hey hey hey.
Male: Kaadhal thaen suvai Nee dhaan en isai Theyadhae en nilavae Saayaadhae en malarae
Male: Un kannil neer vazhindhaal En manam kaayappadum Aayiram kaalaththu payira Kaalam dhaan bathil sollum
Male: Orr maalai nerathu mayakkama Unnai naan izhandhen Irulil theriyum velichamaai Unnullae naan irupen
Male: Naanae unnai dhatthedupen Nee meendum vara kaathirupen En mel saaya thol kodupen Un thozhan polae naan irupen Theyadhae en nilavae Saayaadhae en malarae
Male: Un kannil neer vazhindhaal En manam kaayappadum Aayiram kaalaththu payira Kaalam dhaan bathil sollum
Male: Orr maalai nerathu mayakkama Unnai naan izhandhen Irulil theriyum velichamaai Unnullae naan irupen
kangal neeye karaoke download
nadu kaatil thanimai song lyrics download
yaanji song lyrics
mahabharatham lyrics in tamil
easy tamil songs to sing for beginners with lyrics
maara song tamil
movie songs lyrics in tamil
thullatha manamum thullum vijay padal
karnan lyrics
na muthukumar lyrics
karaoke with lyrics tamil
oru porvaikul iru thukkam lyrics
saraswathi padal tamil lyrics
tamil karaoke songs with lyrics free download
spb songs karaoke with lyrics
hanuman chalisa in tamil and english pdf
ovvoru pookalume song lyrics in tamil karaoke
veeram song lyrics
paatu paadava karaoke
putham pudhu kaalai song lyrics in tamil